Asianet News TamilAsianet News Tamil
7 results for "

Youtube Channels

"
Actor Goundamani filed complaint against youtube channels about fake newsActor Goundamani filed complaint against youtube channels about fake news

இவங்களுக்கு இதே பொழப்பா போச்சு.. கவுண்டமணி உடல்நிலை குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல் மீது புகார்.!

கவுண்டமணி உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக யூடியூப் சேனல்களில் தொடர்ந்து  தகவல்கள் பரபரப்பப்பட்டு வருகிறது. இந்த செய்தியை பார்த்த கவுண்டணி அதிர்ச்சியடைந்து கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

cinema Dec 2, 2021, 9:34 AM IST

Coimbatore Metropolitan Police have registered a case under the Pocso Act against 41 'YouTube ChannelsCoimbatore Metropolitan Police have registered a case under the Pocso Act against 41 'YouTube Channels

"ஓராண்டு" வரை சிறை தண்டனை… கோவை மாணவி தற்கொலை விவகாரத்தில் அத்துமீறிய 41 ‘யூடியூப்’ சேனல்கள் மீது நடவடிக்கை !


கோவை மாணவி தற்கொலை விவகாரத்தில், அவரின் விபரங்களை வெளியிட்ட 41 ‘யூடியூப்’ சேனல்கள் மீது, கோவை மாநகர போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

tamilnadu Nov 22, 2021, 8:47 AM IST

The judge who advised Samantha, who is suing for defamation on YouTube channelsThe judge who advised Samantha, who is suing for defamation on YouTube channels

வழக்கு தொடர்வதை விட இப்படி செய்திருக்கலாம்! சமந்தாவே இதை எதிர்பார்த்திருக்க மாட்டார் நச் பதில் கொடுத்த நீதிபதி

நடிகை சமந்தா (Samantha) மற்றும் நாக சைதன்யா (Naga chaitanya) விவாகரத்து விவகாரம் தொடர்பாக வதந்திகளை பரப்பும் விதமாக செய்திகளை வெளியிட்டு வந்த, 3  யூடியூப் சேனல் மீது சமந்தா தரப்பில் இருந்து அவதூறு வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது சமந்தாவுக்கு செம்ம பதிலடி கொடுத்துள்ளது நீதிமன்றம்.

cinema Oct 23, 2021, 1:08 PM IST

actress samantha files a defamation case against some youtube channelsactress samantha files a defamation case against some youtube channels

வதந்தியை கொளுத்தி போட்ட ஊடகங்கள்..! சைலண்டாக இருந்து அதிரடியாக ஆப்பு வைத்த சமந்தா..!

நடிகை சமந்தா (Samantha) மற்றும் நாக சைதன்யா (Naga chaitanya) விவாகரத்து விவகாரம் தொடர்பாக வதந்திகளை பரப்பும் விதமாக செய்திகளை வெளியிட்டு வந்த, 3  யூடியூப் சேனல் மீது சமந்தா தரப்பில் இருந்து அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

cinema Oct 20, 2021, 6:47 PM IST

Pubg madan Youtube channels are blocked by chennai cyber crime police and message for studentPubg madan Youtube channels are blocked by chennai cyber crime police and message for student

‘பப்ஜி’ மதன் யூ-டியூப் சேனல் முடக்கம்... பதறியடித்துக் கொண்டு செக் செய்த மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மதனின் யூ-டியூப் சேனல்களை முடக்கும் படி யூ-டியூப் நிர்வாகத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியிருந்த நிலையில், அவருக்கு சொந்தமான Madan, Toxic Madan 18+, PUBG Madan Girl Fan, Richie Gaming YT யூ-டியூப் சேனல்களும் தற்போது முடக்கப்பட்டுள்ளன. 

Chennai Jun 21, 2021, 12:58 PM IST

pabji Madan's YouTube channels blocked ... Police take action ..!pabji Madan's YouTube channels blocked ... Police take action ..!

பப்ஜி மதனின் யூடியூப் சேனல்கள் முடக்கம்... போலீஸார் அதிரடி நடவடிக்கை..!

பல்வேறு புகார்களில் கைது செய்யபப்ட்டுள்ள ‘பப்ஜி’ மதனின் யூடியூப் சேனல்களை போலீஸார் முடக்கியுள்ளனர்.
 

Chennai Jun 20, 2021, 9:46 PM IST

Chennai Police Commissioner Strict warning to YouTube channelsChennai Police Commissioner Strict warning to YouTube channels

யூ-டியூப் சேனல்களுக்கு கடுமையான எச்சரிக்கை..! அதிரடி உத்தரவு போட்ட சென்னை காவல் ஆணையர்!

இந்நிலையில் யூ டியூப்  சேனல்களுக்கு சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்து,  இதுபோல் யூ டியூப்  சேனல்களில் போடப்படும் ஆபாச வீடியோக்களை நீக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

cinema Jan 13, 2021, 2:16 PM IST