Young Actor
(Search results - 24)cinemaApr 21, 2021, 12:07 PM IST
இளம் நடிகர் கொரோனாவிற்கு பலி! அதிர்ச்சியில் திரையுலகினர்!
பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், என அனைவரையும் ஆட்டிப் படைத்து வரும் கொரோனாவிற்கு, தற்போது இளம் நடிகரும் தயாரிப்பாளருமான மஞ்சுநாத் பலியாகி இருப்பது கன்னட திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
cinemaJan 28, 2021, 1:45 PM IST
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து நடிக்க வரும் அடுத்த வாரிசு..! இயக்குனர் யார் தெரியுமா?
சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து, மற்றொரு இளம் ஹீரோ நடிக்க வருகிறார். அவர் அறிமுகமாக உள்ள படத்தை தேசிய விருது இயக்குனர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
cinemaDec 16, 2020, 10:39 AM IST
நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி சித்ராவை மிரட்டி வந்த இளம் நடிகர்! வெளியான அதிர்ச்சி தகவல்!
சித்ராவின் தற்கொலையில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், திடீர் திருப்பமாக, சித்ராவுடன் டேட்டிங் சென்றபோது எடுத்துக்கொண்ட வீடியோவை காட்டி, இளம் நடிகரும் பிரபல தொகுப்பாளருமான ரக்ஷன் மிரட்டி வந்ததாக சித்ராவின் தோழி தெரிவித்துள்ளார்.
cinemaNov 2, 2020, 8:57 PM IST
காதலியின் வீட்டில் சுடப்பட்டு இறந்து கிடந்த பிரபல நடிகர்... கொலையா? தற்கொலையா? என தீவிர விசாரணை...!
அப்படி கொலையா? தற்கொலையா? என கண்டறிய முடியாத அளவிற்கு இளம் நடிகர் மரணமடைந்துள்ளது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
cinemaSep 1, 2020, 12:33 PM IST
திரையுலகில் போதை பழக்கம்... பரபரப்பை ஏற்படுத்திய செய்தியால் நின்று போன இளம் நடிகரின் திருமணம்!
திரையுலகில் போதை பழக்கம் உள்ள நடிகர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது . இந்நிலையில் திடீர் என கன்னட திரையுலகை சேர்ந்த பிரபல இளம் நடிகரின் திருமணம் நின்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ReviewAug 27, 2020, 6:30 PM IST
'பிகில்' படத்தில் விஜய்க்கு டூப் போட்டது இந்த இளம் நடிகரா? 10 மாதத்திற்கு பின் புகைப்படத்தோடு வெளியான ரகசியம்!
நடிகர் விஜய் நடித்த, பிகில் படத்தில் அவருக்கு டூப் போட்டது இளம் நடிகர் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
cinemaAug 23, 2020, 6:24 PM IST
வெயிட் கேரக்டர் கிடைக்காததால்... இளம் ஹீரோவுக்கு மாமியாராக ஓகே சொன்ன அஜித் - விஜய் ஹீரோயின்!
வெயிட் கேரக்டர் கிடைக்காததால்... இளம் ஹீரோவுக்கு மாமியாராக ஓகே சொன்ன அஜித் - விஜய் ஹீரோயின்!
cinemaJul 30, 2020, 1:59 PM IST
பிரபல முன்னணி நடிகர் திடீர் தற்கொலை...! கணவரை இழந்து தவிக்கும் இளம் நடிகை..! திரையுலகில் அடுத்த சோகம்!
இளம் நடிகர் சுஷாந்த் தற்கொலை, திரையுலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அவரை தொடர்ந்து 32 வயதாகும் மற்றொரு இளம் நடிகர், தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
cinemaJul 22, 2020, 6:18 PM IST
முதல்வருக்கு அழைப்பு... பிரம்மாண்ட அரண்மனையில் கோலாகலம்... 3 நாளைக்கு களைகட்டப்போகும் பிரபல நடிகரின் திருமணம்!
ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட அரண்மனையில் தெலுங்கு திரையுலகின் இளம் நடிகரான நிதின் - ஷாலினி திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
cinemaJul 15, 2020, 10:38 AM IST
48 வயதில்... 24 வயது நடிகருடன் படுக்கையறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை தபு! வீடியோ
தமிழில், காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து, பிரபலமானவர் பாலிவுட் பிரபல நடிகை தபு. 48 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும் பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
cinemaJun 24, 2020, 8:07 PM IST
கொரோனாவால் தள்ளிப்போன ஆடம்பர திருமணம்... அடுத்த மாதம் காதலியை கரம்பிடிக்க போகும் பிரபல நடிகர்...!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நிதின் அடுத்த மாதம் தனது காதலியை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
cinemaJun 21, 2020, 2:17 PM IST
அஜித்தை நினைத்து பாருங்கள்..! தமிழ் திரையுலகில் உள்ள சுஷாந்த்களுக்கு இளையராஜா மகள் போட்ட நச் ட்விட்!
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாத் சிங் கடந்த வாரம் ஞாயிற்று கிழமை அன்று, பாந்தாராவில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 34 வயதே ஆகும் திறமை மிகுந்த ஒரு நடிகரை பாலிவுட் திரையுலகம் இழந்து விட்டது என பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வந்தனர்.
cinemaJun 19, 2020, 10:57 AM IST
விஜய், அஜித், ரஜினி போல் ஒரு நடிகர் பாலிவுட் திரையுலகில் இருந்திருந்தால் சுஷாந்த் இறந்திருக்க மாட்டார்! ஏன்?
பல படங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்தும், பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்களின் சூழ்ச்சியால் இன்று இந்தி திரையுலகம் சுஷாந்த் சிங் என்கிற திறமையான நடிகரை இழந்து நிற்கிறது.
cinemaMay 5, 2020, 11:33 AM IST
பிரபல இளம் நடிகர் விபத்தில் சிக்கி மரணம்! சோகத்தில் ரசிகர்கள்!
பிரபல இளம் நடிகர் பேசில் ஜார்ஜ், விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
cinemaApr 16, 2020, 1:51 PM IST
நடிப்பை விட நாடே முக்கியம்... கொரோனா பணிக்காக மீண்டும் மருத்துவராக மாறிய இளம் நடிகர்...!
தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அதிக அளவிலான மருத்துவர்கள் தேவைப்படுவதால், நடிப்பை நிறுத்திவிட்டு ஏற்கனவே அவர் பணியாற்றி மருத்துவமனையில் மீண்டும் பணிக்கு சேர்ந்துள்ளார்.