Xingping
(Search results - 5)Madurai13, Oct 2019, 9:46 PM IST
சீன அதிபரின் தமிழகப் பயணம்... அச்சத்தில் வியாபாரிகள்... மோடிக்கு விக்கிரமராஜா கோரிக்கை!
சீன அதிபர் தமிழகம் வந்து சென்ற பிறகு சிறு வியாபரிகள் மத்தியில் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்த வருகையின் மூலம் சீனப் பொருட்களின் ஆதிக்கம் அதிகரிக்குமோ என்ற கேள்வியும் சந்தேகமும் எழுந்திருக்கிறது.
politics13, Oct 2019, 9:23 PM IST
மோடி அணிந்த வேட்டிக்கு வரவேற்பு... மோடி போட்ட குப்பைகளுக்கு எதிர்ப்பு... இது இ.கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்!
மத்திய அரசு போட்ட குப்பைகளுக்கு உடந்தையாக மாநிலத்தில் அதிமுக ஆட்சி உள்ளது. இந்த ஆட்சி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சியாகும். தமிழகத்தின் உரிமைகள், நலன்கள் என அனைத்தையுமே இந்த அரசு பறிகொடுத்துவிட்டது. இதுபோன்ற காரணங்களால் நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தோ்தலில் அதிமுக தோல்வியடையும்.
politics12, Oct 2019, 7:09 AM IST
பேரழகு... பிரமாண்டம்... அற்புதம்... ஈடு இணையில்லா அடையாளம்... மாமல்லபுர சிற்பங்களை சிலாகித்து தமிழில் ட்விட் போட்டு அசத்திய மோடி!
வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது பிரமாண்டமான அலைவாய்க் கோவில். நமது அதி அற்புத அடையாளச் சின்னங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த அலைவாய்க் கோவில், இந்தியக் கலாச்சாரத்தின் பிரம்மாண்டத்தை ஈடு இணையற்ற முறையில் வெளிப்படுத்துகிறது.
politics11, Oct 2019, 10:40 PM IST
மோடி - ஜிங்பிங்கின் மாமல்லபுரம் சந்திப்பு... நடிகர் பிரகாஷ்ராஜ் செம கிண்டல்!
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்கின் மாமல்லபுர சந்திப்பை பல தரப்பினரும் வரவேற்றுவருகிறார்கள். மேலும் மோடி தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் வந்தது பலரும் பாராட்டிவருகிறார்கள். சமூக ஊடகங்களிலும் இந்தச் சந்திப்பும் மோடியுன் வேட்டி உடையும் முக்கியத்துவம் பெற்றது.
politics11, Oct 2019, 10:19 PM IST
மோடி - ஜின்பிங் சந்திப்பின்போது புகுந்த நாய்... அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்!
சீன அதிபருக்கு விமான நிலையத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கிண்டியில் நட்சத்திர ஓட்டலில் தங்கிய ஜி ஜின்பிங், பிறகு மாலை 4 மணியளவில் ஓட்டலிலிருந்து மாமல்லபுரத்துக்குப் புறப்பட்டார். 5 மணி அளவில் மாமல்லபுரம் வந்தடைந்த ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி அர்ஜூனன் தபசு பகுதியில் வரவேற்றார்.