Asianet News TamilAsianet News Tamil
20 results for "

Writter

"
Romantic couples snehan and kannika ravi tattoo photos fire in internetRomantic couples snehan and kannika ravi tattoo photos fire in internet

பொங்கி வழியும் சினேகன் - கன்னிகா காதல்... வலியை பொறுத்துக்கொண்டு மாறி மாறி என்ன செஞ்சிருக்காங்க பாருங்க!!

கவிஞர் சினேகனுக்கும் (Snehan), நடிகை கன்னிகா ரவிக்கும் (Kannika Ravi) ஜூலை மாதம் திருமணம் நடந்த நிலையில், தற்போது காதல் பொங்க பொங்க இருவரும் தங்கள் கையில் மாறி மாறி பெயரை டாட்டூ குத்திகொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

cinema Oct 2, 2021, 5:58 PM IST

writer leena manimegalai passport issuewriter leena manimegalai passport issue

பிரபல பெண் கவிஞரின் பாஸ்போர்ட் முடக்கம்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

பிரபல பெண் கவிஞர் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்கிய விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Chennai Sep 23, 2021, 9:03 PM IST

Famous poet and songwriter Francis Kiruba has passed awayFamous poet and songwriter Francis Kiruba has passed away

பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா உடல் நலக்குறைவால் காலமானார்!!

பல திரைப்படங்களில் பாடலாசிரியராகவும், காமராஜரின் வாழ்க்கை படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதி பிரபலமான கவிஞர் பிரான்சிஸ் கிருபா நேற்று நள்ளிரவு உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து இவருக்கு, திரையுலகை சேர்ந்த பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
 

cinema Sep 17, 2021, 11:04 AM IST

famous lyrics writer death celebrity shockingfamous lyrics writer death celebrity shocking

பிரபல பாடலாசிரியர் மரணம்... அதிர்ச்சியில் திரைபிரபலங்கள்..!!

பிரபல பாடலாசிரியரும் முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்ஜிஆரால் தமிழக அரசின் அரசவை கவிஞராகவும் நியமிக்கப்பட்டவர் புலமைபித்தன் உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 

cinema Sep 8, 2021, 11:02 AM IST

priya bhavani shankar condolence for k rajanarayananpriya bhavani shankar condolence for k rajanarayanan

எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை.... கி. ராஜநாராயணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ப்ரியா பவானிசங்கர்!

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் வயது முதிர்வு காரணமாக இன்று தன்னுடைய 99 பது வயதில் காலமானார். இவருக்கு, பலர் தங்களுடைய இறங்களுடைய இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், நடிகை ப்ரியா பவானிஷங்கர் மிகவும் உருக்கமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு போட்டுள்ளார்.
 

cinema May 18, 2021, 2:37 PM IST

famous director and script writer death for heart attackcfamous director and script writer death for heart attackc

மாரடைப்பால் பிரபல இயக்குனர் திடீர் மரணம்..! முன்னணி நடிகர்கள் இரங்கல்..!

பிரபல மலையாள திரைக்கதை எழுத்தாளரும், இயக்குநருமான, டென்னிஸ் ஜோசப் நேற்று இரவு, மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவிற்கு மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
 

cinema May 11, 2021, 1:55 PM IST

Ambedkar code is Samuthirakani ..? Twist by director Pa. Ranjith ..!Ambedkar code is Samuthirakani ..? Twist by director Pa. Ranjith ..!

அம்பேத்கரின் குறியீடா சமுத்திரகனி..? இயக்குநர் பா.ரஞ்சித் வைத்த ட்விஸ்ட்..!

 குறிப்பாக சமுத்திரக்கனி அம்பேத்கர் போல கண்ணாடி அணிந்து மீசையின்றி தோன்றிய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

politics Apr 14, 2021, 5:32 PM IST

tamizhagam with ADMK... Part 8 writter baskaran krishnamurthytamizhagam with ADMK... Part 8 writter baskaran krishnamurthy

எம்.ஜி.ஆர். மனதில் இருத்தி செயல் வடிவம் தர இயலாமல் போன திட்டம் இது ஒன்றுதான்..!

நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் அதன் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அதிரடியாக ஒரு நிர்வாக சீர்திருத்தம் கொண்டுவர முயற்சித்து வருகிறார். அது என்ன..?
 

politics Aug 24, 2020, 6:02 PM IST

writer pk muthusamy death in namakalwriter pk muthusamy death in namakal

கருணாநிதி தனது கதையை திருடி விட்டதாக கூறிய பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி காலமானார்...!

'வெண்பா கவிஞர்' என திரையுலகினராலும், மக்களாலும் கொண்டாடப்படும், பாடலாசிரியரும், எழுத்தாளருமான பி.கே.முத்துசாமி, வயது மூப்பு காரணமாகவும், உடல் நல பிரச்சனை காரணமாகவும் அவதி பட்டு வந்த நிலையில் தன்னுடைய சொந்த ஊரான நாமக்கல்லில் காலமானார். 
 

cinema Aug 11, 2020, 11:59 AM IST

AR Rahman Daughter Khatija Blast Famous Writters Issue Tweet Regarding burqaAR Rahman Daughter Khatija Blast Famous Writters Issue Tweet Regarding burqa

"என் டிரெஸைப் பார்த்தால் மூச்சு முட்டுதா?"... சர்ச்சை எழுத்தாளரை வெளுத்து வாங்கிய ஏ.ஆர்.ரகுமான் மகள்...!

தஸ்லிமா நஸ்ரின் இந்த பதிவை பார்த்த கதிஜா தனது இன்ஸ்டாகிராமில் வெளுத்து வாங்கியுள்ளார்.

cinema Feb 17, 2020, 10:08 AM IST

crazy mohan cinema entrycrazy mohan cinema entry

கலைமாமணி கிரேஸி மோகன்! கடந்து வந்த பாதைகள்!

பிரபல காமெடி நடிகர், எழுத்தாளர், கதாசிரியர், என அனைவராலும் அறியப்பட்ட நடிகர் கிரேஸி மோகன், இன்று திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.  இந்த தகவல் இவருடைய ரசிகர்களை மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

cinema Jun 10, 2019, 2:18 PM IST

vijay sethupathi new talent exposedvijay sethupathi new talent exposed

இதுவரை இல்லாதா புதிய அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி!

தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக  இருந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, அவருடைய நண்பர்களுக்காக நிறைய உதவிகளை செய்து வருகிறார். அவரின் அந்தஸ்தில் இருந்து இறங்கி வந்து நட்பு வட்டாரத்திற்காக சிறப்பு தோற்றங்களை ஏற்று நடிக்கிறார் இதுவே இவரின் வெற்றி என்று கூட சொல்லலாம்.
 

cinema Mar 24, 2019, 6:43 PM IST

famous film story writter sucidefamous film story writter sucide

மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பிரபலம்...! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'காலா' படத்தில் போட்டி போட்டு நடித்து சிறந்த வில்லன் நடிகர் என, தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நானா படேகர்.

Jul 12, 2018, 12:29 PM IST

writter charu nivetha attack kamalhassan writter charu nivetha attack kamalhassan

பாஜகவின் ஸ்லீப்பர்செல் கமல்...! சதி செய்கிறார்... கடுமையாக விமர்சித்த பிரபலம்...!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது 'விஸ்வரூபம் 2' திரைப்படம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சற்று கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. 

Jun 14, 2018, 2:28 PM IST

tamilnadu journalist writter artist protest for sterlite death issuetamilnadu journalist writter artist protest for sterlite death issue

எளிய மக்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு - இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்

எளிய மக்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு - இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்

May 26, 2018, 11:16 AM IST