Writer Rajanarayanan  

(Search results - 1)
  • <p>rajanarayanan&nbsp;</p>

    politicsMay 18, 2021, 9:42 AM IST

    கரிசல் குயில் பறந்தது ... எழுத்தாளர் கி.இராஜநாராயணன் மறைவுக்கு வைகோ இரங்கல்.

    செந்தமிழை, செழுந்தமிழாய் செழிக்கச் செய்யும் கரிசல் காட்டு மண்ணில், இடைசெவலில் மலர்ந்த, ஒப்புவமை சொல்ல முடியாத புதுமையாளர், புரட்சியாளர் கி. இராஜநாராயணன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். அதன் விவரம்: