Asianet News TamilAsianet News Tamil
5 results for "

World Cups

"
Sunil Gavaskar opines India will have a better chance in upcoming World Cups if they find two all roundersSunil Gavaskar opines India will have a better chance in upcoming World Cups if they find two all rounders

இந்திய அணி இதை மட்டும் செய்துவிட்டால் அடுத்த 2 ஆண்டுகளில் 2 உலக கோப்பைகளை தூக்குவது உறுதி - கவாஸ்கர் நம்பிக்கை

இந்திய அணி 2 சிறந்த ஆல்ரவுண்டர்களை கண்டுபிடித்து செட் செய்துவிட்டால், அடுத்த 2 ஆண்டுகளில் 2 உலக கோப்பைகள் உறுதி என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

Cricket Dec 28, 2021, 7:37 PM IST

virender sehwag opines the reason behind indias success against their rival pakistan in world cupsvirender sehwag opines the reason behind indias success against their rival pakistan in world cups

உலக கோப்பையில் எப்போதுமே பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்த இதுதான் காரணம்..! சேவாக் அதிரடி

உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக 100 சதவிகித வெற்றி விகிதத்தை இந்திய அணி பெற்றிருப்பதற்கான காரணம் என்னவென்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
 

Cricket Oct 19, 2021, 7:02 PM IST

waqar younis explains why pakistan can not beat india in world cupswaqar younis explains why pakistan can not beat india in world cups

உலக கோப்பையில் பாகிஸ்தானால் இந்தியாவை வீழ்த்தவே முடியாததற்கு என்ன காரணம்..? முன்னாள் கேப்டன் விளக்கம்

உலக கோப்பை தொடரில் மட்டும் இதுவரை ஒருமுறை கூட பாகிஸ்தான் அணியால் இந்திய அணியை வீழ்த்த முடியாதது ஏன் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். 
 

Cricket Jul 9, 2020, 7:36 PM IST

harbhajan singh said that  without yuvraj singh india would not have won 2 world cupsharbhajan singh said that  without yuvraj singh india would not have won 2 world cups

சச்சின், கங்குலி, கபில் தேவை பத்தியே பேசுறீங்க.. ஆனால் அவரு இல்லைனா இந்தியாவுக்கு 2 உலக கோப்பை இல்ல.. முன்னாள் வீரர் தடாலடி

இந்திய அணி கபில் தேவின் தலைமையில் 1983ல் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றபிறகு, 28 ஆண்டுகள் கழித்து 2011ல் தோனி தலைமையில் இந்திய அணி மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது. 
 

Cricket Dec 18, 2019, 11:51 AM IST

ponting revealed the secret behind australias hat trick world cup winsponting revealed the secret behind australias hat trick world cup wins

ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 3 உலக கோப்பைகளை வென்றது எப்படி..? சூட்சமத்தை சொன்ன பாண்டிங்

கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை போல சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி ஆடிய அணி என்றால் அது பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தான். 

Cricket May 22, 2019, 11:51 AM IST