Women's Collage  

(Search results - 1)
  • collage student 1

    crimeNov 14, 2019, 4:24 PM IST

    கல்லூரி மொட்டை மாடியில் மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்...!! போலீஸ் விசாரணையிலும் விலகாத மர்மம்..!!

    செங்கல்பட்டு  அடுத்துள்ள தனியார் மகளிர் கல்லூரியில்  மாணவி ஒருவர் கல்லூரி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பளம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .  இது கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  செங்கல்பட்டு அடுதுள்ள  இருகுன்றைபள்ளி எனும் பகுதியில் தனியார் பெண்கள்  கல்லூரி ஒன்று உள்ளது. அங்கு விழுப்புரம் மாவட்டம் வலையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா பிரியா என்ற மாணவி மூன்றாம் ஆண்டு கணிதம் பிஎஸ்சி படித்து வந்தார்