Asianet News TamilAsianet News Tamil
284 results for "

Wishes

"
sachin tendulkar wishes for his childhood friend cricketer vinod kamblisachin tendulkar wishes for his childhood friend cricketer vinod kambli

சிறுவயது போட்டோவை பகிர்ந்து பாலிய நண்பன் வினோத் காம்ப்ளிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சச்சின்

தனது பல்லாண்டு கால சிறுவயது நண்பனும் கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
 

Cricket Jan 19, 2022, 3:57 PM IST

Rowdy production for thanks giving with Crew members of their projects.Rowdy production for thanks giving with Crew members of their projects.

Nayanthara wishes :செம குஷியில் நயன்தாரா..காதலருடன் சேர்ந்து வெளியிட்ட மெசேஜ்...என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?

Nayanthara wishes : புத்தாண்டையொட்டி, ரௌடி பிக்சர்ஸ் சார்பில் ரசிகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள நயன்தாரா- விக்னேஷ் சிவன், 2021 ஆம் ஆண்டு தங்கள் நிறுவனத்துக்கு சிறப்பான ஆண்டாக அமைந்ததாக தெரிவித்துள்ளனர்.

cinema Dec 31, 2021, 8:24 PM IST

kamal wishes to ilayaraja...kamal wishes to ilayaraja...

Kamal wishes Ilaiyaraaja : இளையராஜாவை பாராட்டி தள்ளிய கமல்... இந்த வயசுலையும் இவ்வளவு எனர்ஜியா? ..

Kamal wishes Ilaiyaraaja : இளையராஜாவின் புத்தாண்டு வாழ்த்து செய்தியை பார்த்த நடிகர் கமல் மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு Happy New year. என்று ட்வீட் செய்துள்ளார்.

cinema Dec 31, 2021, 3:20 PM IST

Tamil new year issue.. Not Tamil new year.. Tamilar festival.. Wishes changed in pongal prize bagTamil new year issue.. Not Tamil new year.. Tamilar festival.. Wishes changed in pongal prize bag

மனம் மாறிய திமுக அரசு.. தமிழ்ப் புத்தாண்டு இல்லை... தமிழர் திருநாள்.. பொங்கல் பரிசு பையில் மாறிய வாழ்த்து.!

தமிழ்ப் புத்தாண்டு தேதி சர்ச்சை மீண்டும் தலைத் தூக்கிய நிலையில் அதிமுக, பாஜக, அமமுக மற்றும் சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால், இதுபற்றி அரசு தரப்பில் எந்தப் பதிலும் கூறப்படவில்லை. தெளிவுப்படுத்தவும் அரசு முன் வரவில்லை.

politics Dec 28, 2021, 8:16 PM IST

pm modi mk stalin kamalhassan and more politician and celebrity twitter wish for rajinikanthpm modi mk stalin kamalhassan and more politician and celebrity twitter wish for rajinikanth

HBD Rajinikanth: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், உலகநாயகன் கமல் என தலைவருக்கு ட்விட்டரில் குவியும் வாழ்த்து!

இன்றைய தினம் தன்னுடைய 72 வது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என நேற்று இரவு முதலே தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில் முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ரஜினிகாந்துக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறிய தொகுப்பு இதோ...

 

cinema Dec 12, 2021, 3:48 PM IST

Harbhajan wishes to Superstar RajinikanthHarbhajan wishes to Superstar Rajinikanth

HBD Superstar Rajinikanth : "என் மாருமேல சூப்பர் ஸ்டார்" டேட்டு போட்டு வாழ்த்து சொன்ன ஹர்பஜன் சிங்!!

 Harbhajan wishes to Superstar Rajinikanth : தனது நெஞ்சில் ரஜினிகாந்தின் படத்தை வரைந்து ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

cinema Dec 12, 2021, 1:18 PM IST

director shankar wishes to Maanaadu Teamdirector shankar wishes to Maanaadu Team

Maanaadu : ஒரு வாரம் கழித்து மாநாடு கமெண்ட் சொன்ன பிரபல இயக்குனர்!!

Maanaadu : ஒரு வாரத்திற்குபிறகு மாநாடு படக்குழுவினருக்கு எஸ்.ஜே சூர்யா நடிப்பு குறித்தும் பிரபல இயக்குனர் சங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 

cinema Dec 6, 2021, 6:55 AM IST

Khushbu wishes to vijay 29Khushbu wishes to vijay 29

Khushbu Sundar : 29 வருடங்களை கடந்த விஜய் ; வாழ்த்து கூறிய குஷ்பு !!

Khushbu Sundar : விஜய் திரையுலகிற்கு வந்து 29 வருடங்கள் கடந்து விட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து நடிகை குஷ்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

cinema Dec 5, 2021, 10:55 AM IST

ilayaraja wishes kamalhasan to recover soon from coronailayaraja wishes kamalhasan to recover soon from corona

கலை உலகை ஆச்சரியப்பட வைக்க வா சகோதரா… உலக நாயகனை வாழ்த்தும் இசைஞானி!!

நலமாக வரவேண்டும் சகோதரரே என கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல்ஹாசனை இசைஞானி இளையராஜா வாழ்த்தியுள்ளார். 

tamilnadu Nov 24, 2021, 8:10 PM IST

After divorce Actress samantha gets opportunity to address in prestigious goa  film festivalAfter divorce Actress samantha gets opportunity to address in prestigious goa  film festival

Samantha: விவாகரத்துக்கு பின் சமந்தாவிற்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!

முன்னணி நடிகையான சமந்தா (Samantha), கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் (Goa international film Festival) உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தென்னிந்திய  திரைப்பட நடிகை ஒருவர், முதல் முதலாக கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பேசுகிறார் என்ற பெருமை சமந்தாவிற்கு கிடைத்துள்ளது.

cinema Nov 12, 2021, 12:40 PM IST

cm stalin wishes female inspector for rescuecm stalin wishes female inspector for rescue

பெண் காவல் ஆய்வாளரின் செயலுக்கு குவியும் பாராட்டு… முதல்வர், டிஜிபி உட்பட பலரும் வாழ்த்து!! | CMStalin

#CMStalin | உயிருக்கு போராடிய இளைஞரை காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். அதேபோல் சென்னை துணை டிஜிபி மகேஷ் அகர்வாலும் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

politics Nov 12, 2021, 11:29 AM IST

Actress Vijayalakshmi wishes on Seeman birthdayActress Vijayalakshmi wishes on Seeman birthday

திருந்தவே மாட்டீங்களாடா.. புத்தியில்லாத பசங்களா.. சீமான் பிறந்த நாளில் கொந்தளித்த நடிகை விஜயலட்சுமி..!

ஏண்டா நீங்க திருந்தவே மாட்டீங்களாடா? இந்த ஜென்மத்தில் திருந்தவே மாட்டீங்களடா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. எதுக்காக அந்த தலைவர் நல்லா இருக்கணும் என்பது புரியவில்லை. அவர் ஏற்கனவே நன்றாகத்தான் இருக்கிறார். அடுத்தவர்கள் வாழ்க்கையை எப்படி சீரழிப்பது என்பதை அவரிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

politics Nov 8, 2021, 7:12 PM IST

kamalhassan thaking tweet for birthday wisheskamalhassan thaking tweet for birthday wishes

அனைவரது அன்பிற்கும் தலைவணங்குகிறேன்..! பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி சொன்ன கமல்..!

உலக நாயகன் கமல் ஹாசன் (kamal hassan) இன்று தன்னுடைய 67 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், நேற்று இரவு முதலே, கமல்ஹாசனுக்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள், அரசியல் வாதிகள், கட்சி தொண்டர்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களைதெரிவித்தனர். தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் கமல் ஹாசன்.

cinema Nov 7, 2021, 8:35 PM IST

Chief Minister MK Stalin wishes actor Kamal Haasan on his birthdayChief Minister MK Stalin wishes actor Kamal Haasan on his birthday

Happy Birthday Kamal Haasan: 'கலைஞானி' கமலஹாசனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்து... முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!!

உலகநாயகன் கமலஹாசன் (kamalhassan) இன்று தன்னுடைய 67வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், தன்னுடைய வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

 

cinema Nov 7, 2021, 11:44 AM IST