Williams
(Search results - 133)CricketJan 5, 2021, 2:18 PM IST
#NZvsPAK 2வது டெஸ்ட்: வில்லியம்சன் இரட்டை சதம்; நிகோல்ஸ், டேரைல் மிட்செல் சதம்..! மெகா ஸ்கோரை அடித்த நியூசி.,
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இரட்டை சதமடித்தார். ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல் ஆகியோரும் சதமடிக்க, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 659 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.
CricketJan 4, 2021, 1:35 PM IST
#NZvsPAK 2021ன் முதல் சர்வதேச சதத்தை அடித்த கேன் வில்லியம்சன்..! மெகா ஸ்கோரை நோக்கி நியூசி.,
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்டிலும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் சதமடித்துள்ளார். நியூசிலாந்து அணி மெகா ஸ்கோரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
CricketJan 2, 2021, 7:08 PM IST
பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்த ஆஸி., முன்னாள் வீரர்..! கேப்டன் கேன் வில்லியம்சன்
ஆஸி., அணியின் முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக், கடைசி பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார்.
CricketDec 31, 2020, 4:18 PM IST
ரொம்ப காலமா சீட்டை தேய்ச்சுகிட்டு இருந்த கோலி, ஸ்மித்தை காலி செய்து நம்பர் 1 இடத்தை பிடித்த வில்லியம்சன்
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் கோலி, ஸ்மித் ஆகிய இருவரையும் முந்தி நேரடியாக முதலிடத்தை பிடித்தார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்.
CricketDec 27, 2020, 2:23 PM IST
#NZvsPAK கேன் வில்லியம்சன் அபார சதம்; வாட்லிங்,நிகோல்ஸ் அரைசதம்! செம ஸ்கோரை அடித்த நியூசி., பதற்றத்தில் பாக்.,
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசி., கேப்டன் கேன் வில்லியம்சனின் அதிரடி சதம் மற்றும் ஹென்ரி நிகோல்ஸ், வாட்லிங்கின் அரைசதத்தால் நியூசி., அணி முதல் இன்னிங்ஸில் 431 ரன்களை குவித்தது.
CricketDec 6, 2020, 7:14 PM IST
#NZvsWI முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
CricketDec 5, 2020, 2:24 PM IST
#NZvsWI டெஸ்ட்: டேய் WI என்னடா இவ்வளவு மட்டமா பேட்டிங் ஆடுறீங்க..? இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி நியூசிலாந்து
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் உள்ளது.
CricketDec 4, 2020, 7:10 PM IST
#NZvsWI டெஸ்ட்: கேன் வில்லியம்சன் இரட்டை சதம்.. மெகா ஸ்கோர் அடித்து டிக்ளேர் செய்த நியூசிலாந்து..!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கேப்டன் கேன் வில்லியம்சனின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோர் அடித்து டிக்ளேர் செய்தது நியூசிலாந்து அணி.
CricketDec 4, 2020, 11:29 AM IST
யோவ் கேன் வில்லியம்சன் நீயெல்லாம் மனுஷனே இல்ல ரொம்ப பெரிய மனுஷன். என்ன மனசு.. என்ன பண்பு..நல்லா இருயா.!
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். பேட்டிங் சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் , ஏனெனில் அவர் களத்தில் பேட்டிங் மூலம் மட்டுமல்லாமல், அவரது தன்மை மற்றும் ஆளுமை காரணமாகவும் எல்லா நாட்டு ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த வீரர் ஆவார்
CricketDec 3, 2020, 3:36 PM IST
#NZvsWI டெஸ்ட் போட்டியில் நங்கூரத்தை போட்ட வில்லியம்சன்..! நாக்கு தள்ளும் வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அபாரமாக ஆடிவருகிறார்.
IPLNov 16, 2020, 4:44 PM IST
ஐபிஎல் 2021: வில்லியம்சனை கழட்டிவிடும் சன்ரைசர்ஸ்..? வார்னர் அதிரடி
ஐபிஎல் அடுத்த சீசனில் வில்லியம்சனை கழட்டிவிடுவது குறித்து சன்ரைசர்ஸ் அணி கேப்டன் வார்னர் கருத்து தெரிவித்துள்ளார்.
IPLOct 23, 2020, 12:20 PM IST
"மருந்து வாங்கி ஊசி போட போனேன் நர்சிடம் என் மனதை கொடுத்து வந்தேன்" கதைப்போமா கேன் வில்லியம்சன்..!
நவீன கிரிக்கெட்டில் முதல் நான்கு பேட்ஸ்மேன்களில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஒருவர். தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐ.பி.எல். அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கியமான உறுப்பினர்களில் ஒருவர். கிரிக்கெட்டுக்கு வெளியே உள்ள நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அறிய நாம் அனைவரும் ஆர்வமாக இருக்கிறோம். கிவி கேப்டன் கேன் வில்லியம்சனின் காதல் கதை வேற லெவல்
IPLOct 22, 2020, 7:25 PM IST
RR vs SRH: சன்ரைசர்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. ஸ்மித் - வார்னர் முரண்பட்ட கருத்து
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், பவுலிங்கை தேர்வு செய்தார்.
IPLOct 18, 2020, 2:34 PM IST
SRH vs KKR: இதுவரை பட்டது பத்தாதா..? இனிமேலும் அவரை நம்பி நோ யூஸ்..!
கேகேஆருக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
cinemaOct 12, 2020, 6:58 PM IST
குடிப்பழக்கம் இருந்தது உண்மை தான்... மகன் தற்கொலை குறித்து மனம் திறந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகை...!
இவருக்கு சந்தோஷ் என்ற 35 வயது மகன் உள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடேசன் நகரில் மகன் குடும்பத்தினருடன் சாந்தி வில்லியம்ஸ் வசித்து வந்தார்.