Will Kill Front Of Public
(Search results - 1)crimeNov 30, 2019, 2:42 PM IST
என் மகளை கொன்றவர்களை உயிரோடு எரித்து கொல்லுங்கள்..!! பிரியங்காவின் தாய் ஆவேசம்..!!
என் மகளை துடிக்கத்துடிக்க பாலியல் வன்கொடுமை செய்து கொண்டவர்களை உயிருடன் எரித்துக் கொல்ல வேண்டுமென கால்நடை மருத்துவர் பிரியங்காவின் தாய் ஆவேசமாக கூறியுள்ளார் . ஐதராபாத்தில் உள்ள ஷம்சபாத்தில் உள்ள நட்சத்திரா நகரைச் சேர்ந்தவர் பிரியங்கா கால்நடை மருத்துவரான இவர் தினமும் வீட்டில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் புறப்பட்டு மருத்துவமனைக்கு சென்று பணியாற்றி வந்தார்.