Asianet News TamilAsianet News Tamil
31 results for "

Will Announce

"
AIADMK will announce protests against anti-corruption Raid .. Velumani met with OPS-EPS.AIADMK will announce protests against anti-corruption Raid .. Velumani met with OPS-EPS.

இலஞ்ச ஒழிப்பு சோதனையை கண்டித்து அதிமுக சார்பில் விரைவில் போராட்டம்..??? ஓபிஎஸ்-இபிஎஸ்வுடன் வேலுமணி சந்திப்பு.

தனது வீடு மற்றும்  தனக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ள நிலையில், அது குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன் கலந்தாலோசனை நடத்தினார்.

politics Aug 11, 2021, 5:43 PM IST

1000 rupees plan for family heads soon. ?? Stalin will announce soon.?1000 rupees plan for family heads soon. ?? Stalin will announce soon.?

விரைவில் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் திட்டம்.?? அடுத்தடுத்து தட்டி தூக்கும் முதல்வர் ஸ்டாலின்.

குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

politics Aug 5, 2021, 8:46 AM IST

When is the Assembly election in Tamil Nadu? election commission announce today evening , Political parties waiting ..When is the Assembly election in Tamil Nadu? election commission announce today evening , Political parties waiting ..

தமிழகத்தில் தேர்தல் எப்போது.. இன்று மாலை 4:30 மணிக்கு அறிவிப்பு வெளியாகிறது.. அரசியல் கட்சிகள் திக் திக்..

தமிழகம், புதுச்சேரி, கேரளா, உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்  தேதி இன்று மாலை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என  தகவல் வெளியாகி உள்ளது.  தமிழகம்,  கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம்,  அசாம், ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிவடைகிறது.   

politics Feb 26, 2021, 12:39 PM IST

The PMK-DMDK relationship? Ramadas will announce the alliance and block allocation soon .. GK Mani Action.The PMK-DMDK relationship? Ramadas will announce the alliance and block allocation soon .. GK Mani Action.

தேமுதிக-பாமக உறவு? கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ராமதாஸ் விரைவில் அறிவிப்பார்.. ஜி.கே மணி அதிரடி.

கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் 2021 சட்டமன்ற தேர்தல் விருப்பமனு விநியோகம் தி.நகரில் உள்ள அக்கட்சியின் சென்னை மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. 

politics Feb 23, 2021, 1:07 PM IST

JP Natta will announce the Chief Ministerial candidate ... No one else said that, Mappa Pandiyarajan ..!JP Natta will announce the Chief Ministerial candidate ... No one else said that, Mappa Pandiyarajan ..!

தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவரை ஜே.பி.நட்டா அறிவிப்பார்... மாபா பாண்டியராஜன் தகவல்..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் யார் என்பதை பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அறிவிப்பார் என்று தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

politics Dec 27, 2020, 9:45 PM IST

Political party in January ... Rajini announces decision ... Spiritual politics is firm.Political party in January ... Rajini announces decision ... Spiritual politics is firm.

ஜனவரியில் அரசியல் கட்சி... முடிவை அறிவித்தார் ரஜினி... ஆன்மீக அரசியல் உறுதியானது.

ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும், டிசம்பர் 31 இல் அதற்கான தேதி அறிவிப்பு செய்யப்படும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

politics Dec 3, 2020, 12:48 PM IST

CM Candidate will announced Tommorrow in ADMK?CM Candidate will announced Tommorrow in ADMK?

அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு... திட்டமிட்டப்படி முதல்வர் வேட்பாளார் அறிவிப்பு நாளை இருக்குமா..?

அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு நிலவிவரும் நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு நாளை வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

politics Oct 6, 2020, 9:00 AM IST

Bihar Assembly Election Date will Announce Today, Chief Election Commissioner Sunil Arora announcesBihar Assembly Election Date will Announce Today, Chief Election Commissioner Sunil Arora announces

பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அறிவிப்பு..!! தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிக்கிறார்..!!

பீகார் சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான தேதிகளை இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிக்க உள்ளார்.  தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மதியம் 12:30 மணி அளவில் தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

politics Sep 25, 2020, 10:38 AM IST

Will announcement election date for tamil nadu urban places?Will announcement election date for tamil nadu urban places?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்... ஜனவரி 27 தேர்தல் தேதி அறிவிப்பு..? பரபரப்பாகும் கோட்டை வட்டாரம்!

ஜனவரி 27 அன்று நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்படக்கூடும் என்று கோட்டை வட்டாரங்கள் பரபரப்பாகியுள்ளன. தேர்தல் பணிகளை பிப்ரவரி இறுதிக்குள் முடிக்கும் வகையில் அட்டவணை தயாராகிவருவதாகவும் கோட்டையில் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
 

politics Jan 18, 2020, 8:38 AM IST

corporation election date will announce on 27th jancorporation election date will announce on 27th jan

மாநகராட்சி, நகராட்சி தேர்தல் எப்போ தெரியுமா ? இந்த தேதியில் அறிவிக்க மாநில தேர்தல் அதிரடி முடிவு !!

மாநகராட்சி, நகராட்சி  மற்றும் பேரூராட்சிகளின் தேர்தல் தேதியை, வரும், 27 ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி, இட ஒதுக்கீடுகள் குறித்து சுறுசுறுப்பாக பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளன.

politics Jan 14, 2020, 8:28 AM IST

pongal gift to tamilnadu peoplepongal gift to tamilnadu people

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க எடப்பாடி அதிரடி முடிவு !! என்னென்ன தெரியுமா ?

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 500 ரூபாய் ரொக்கமும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

politics Nov 14, 2019, 6:52 AM IST

iit student made new device to watch audience- modi will announce to fix in parliamentiit student made new device to watch audience- modi will announce to fix in parliament

வருகிறது புதிய கருவி, மோடி பேசுவதை கவனிக்கிறார்களா இல்லையா...!! பாராளுமன்றத்தில் பொருத்தி கண்காணிக்க திட்டம்...!!

பேசுவதை எதிரில் அமர்ந்திருப்பவர்கள் கவனிக்கிறார்களா இல்லையா என்பதை கண்காணிக்க சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ள கருவியை பாராளுமன்றத்திலும் பொறுத்தப்படும் என மோடி அறிவித்துள்ளார்.

politics Sep 30, 2019, 6:42 PM IST

makkal Neethi Maiyam candidatemakkal Neethi Maiyam candidate

வேலூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் யார் ? நாளை அறிவிக்கிறார் கமல்ஹாசன் !!

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில்  ஏற்கனவே போட்டியிட்ட சுரேசுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
 

politics Jul 8, 2019, 11:37 PM IST

election result will be announced 6 hours lateelection result will be announced 6 hours late

தேர்தல் முடிவை தெரிஞ்சுக்க 6 மணி நேரம் லேட்டாகும் !! தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு !!

விவி பேட் ஒப்புகைச் சீட்டுக்களை வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குடன் சரிபார்க்க அவகாசம் தேவைப்படுவதால், மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

politics May 22, 2019, 9:34 PM IST

election commission willannounce the election dateelection commission willannounce the election date

நாடாளுமன்ற தேர்தல் தேதி எப்போ அறிவிக்கப் போறாங்க தெரியுமா ? தேர்தல் ஆணையம் தகவல் !!

இந்திய நாடாளுமன்றத்துக்கு வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

politics Jan 18, 2019, 7:46 PM IST