Asianet News TamilAsianet News Tamil
93 results for "

Wife Murder

"
wife murder...husband commits suicide by hangingwife murder...husband commits suicide by hanging

தூங்கிய மனைவியின் நடு மண்டையில் கிரைண்டர் கல்லை போட்டு துடிதுடிக்க கொலை.. பயத்தில் கணவர் செய்தி காரியம்.!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை அடுத்த அடஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தபொன்னையா மகன் லாடமுருகன் (41). மீன்பிடி கூலி தொழில் செய்து வருகிறார்.  இவரது மனைவி முத்துலட்சுமி (35). இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தையும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு அடிக்கடி வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கணவருக்கும், மனைவி முத்துலட்சுமிக்கும் (35) அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அக்கம் பக்கத்தினர் சமரசம் செய்துள்ளனர். 

crime Jan 12, 2022, 12:08 PM IST

Suspicion of behavior...Wife murder...bank officer arrestedSuspicion of behavior...Wife murder...bank officer arrested

நடத்தையில் தீராத சந்தேகம்.. ஆத்திரத்தில் மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவர்.. அனாதையாக நின்று கதறிய குழந்தைகள்.!

மனைவி கற்பகத்தின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கண்ணன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி கற்பகத்தை கழுத்தை அறுத்துள்ளார். 

crime Jan 11, 2022, 11:46 AM IST

illegal affair....Murder of love wifeillegal affair....Murder of love wife

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் உல்லாசம்.. காதல் மனைவி துடிதுடிக்க கொலை.. ஆதரவு இல்லாமல் தவிக்கும் குழந்தை.!

நாமக்கல் மாவட்டம் பதுச்சத்திரம் பகுதியில் உள்ள நவனி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(22). இவர் 12ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது தன்னுடன் படித்த நந்தினி (22) என்பவரை காதலித்து திருமணம்  செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தமிழ் செல்வன் மரம் வெட்டும் கூலி வேலை செய்து வருகிறார்.

crime Dec 6, 2021, 9:21 AM IST

Killing wife and play..husband arrested in chennaiKilling wife and play..husband arrested in chennai

தம்பி மனைவி உள்ளிட்ட பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு.. மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர்.. போலீசில் பகீர்

சென்னை புரசைவாக்கம் வெள்ளாள தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (33), தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, ஹேமாவதி (24) என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு, ஆயுஸ்யா (5) என்ற குழந்தை உள்ளது. வினோத்குமாருக்கு அவரது சகோதரர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதை அவரது மனைவி ஹேமாவதி பார்த்துவிட்டதாக கூறப்படுகிறது.

crime Dec 1, 2021, 10:46 AM IST

illegal love... woman brutally murderedillegal love... woman brutally murdered

அரை நிர்வாணத்துடன் அடிக்கடி வீடியோ கால்.. தடையாக இருந்த பொண்டாட்டியை போட்டு தள்ளிய கணவர்?

சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் வினோத். இவருடைய மனைவி ஹேமாவதி (25). இவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், திருமணமான 6 மாதங்களாகவே கணவன்-மனைவிக்குள் இடையே அடிக்கடி வரதட்சணை தொடர்பான தகராறு இருந்து வந்துள்ளது. 

crime Nov 29, 2021, 3:20 PM IST

Wife Murder husband in virudhunagar... police investigationWife Murder husband in virudhunagar... police investigation

விருதுநகரில் பயங்கரம்.. குடிகார கணவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி துடிதுடிக்க கொன்ற மனைவி.!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை காந்தி நகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாராம் (45). ஓட்டுநர் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜாராம் குடிபழக்கத்திற்கு அடிமையானார். தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டை போட்டார். இதனால், அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

crime Oct 22, 2021, 3:59 PM IST

wife murder case.. youth arrested in Thanjavurwife murder case.. youth arrested in Thanjavur

கள்ளக்காதலிக்காக மனைவியை கொன்ற கணவர்.. மாறுவேடத்தில் சுற்றியபோது கைது.. போலீசில் அதிர்ச்சி வாக்குமூலம்.!

அர்ச்சனாவிடம், ‘திவ்யாவை பிரிந்து வந்துவிட்டேன். வெளியூர் சென்று ஒன்றாக வாழலாம்’ எனக்கூறினேன். அதன்படி அச்சனாவை அழைத்துக்கொண்டு ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி ஆகிய இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தேன். பழனிக்கு சென்று நானும், எனது குழந்தையும் மொட்டை அடித்துக்கொண்டோம். 

crime Oct 10, 2021, 6:58 PM IST

husband arrested for stabbing wifehusband arrested for stabbing wife

உல்லாசத்து வர மறுத்த மனைவி.. குடிபோதையில் கணவர் செய்த பகீர் சம்பவம்..!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கலில்(55). பாக்கு மட்டை தட்டுகள் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெரினா(45). இவர் மீன் வறுவல் கடை வைத்து நடத்தி வந்தார். இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கலிலுக்கு குடிபழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால், அடிக்கடி குடித்துவிட்டு வந்து ஜெரினா மற்றும் குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்தார். 

crime Oct 5, 2021, 6:40 PM IST

Suspicion of behavior.. wife murder...Van driver arrestSuspicion of behavior.. wife murder...Van driver arrest

நடத்தையில் தீராத சந்தேகம்.. நடுஇரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி.. கணவர் செய்த பகீர் காரியம்..!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி (31). இவர் தனியார் வாடகை வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி ராதிகா (26). இவர்களுக்கு 6 வயதில் மகள் இருக்கிறாள். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராதிகா கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். பின்னர் உறவினர்கள் சமாதானம் செய்ததையடுத்து கணவருடன், ராதிகா சேர்ந்து குடும்பம் நடத்தினார்.

crime Sep 25, 2021, 12:27 PM IST

rowdy wife murderedrowdy wife murdered

கடலூரில் பயங்கரம்…! ரவுடி மனைவியை போட்டு தள்ளிய 12 பேர்…

கடலூரில் பிரபல ரவுடியின் மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

crime Sep 19, 2021, 8:17 AM IST

illegal love... Pregnant wife murderillegal love... Pregnant wife murder

கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 5 மாத கர்ப்பிணி மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவர்..!

சிலம்பரன் வேலைக்கு சென்ற இடத்தில் ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதுதொடர்பாக சிலம்பரசனுக்கும், மனைவி பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோல், நேற்று முன்தினம் மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. 

crime Sep 6, 2021, 5:43 PM IST

Suspicion of behavior wife murderSuspicion of behavior wife murder

எந்நேரமும் ஓயாமல் ஆண் நண்பருடன் செல்போனில் கடலை.. ஆத்திரத்தில் கணவர் செய்த பகீர் காரியம்..!

வழக்கம்போல பணிக்கு சென்ற விஜய் தொடர்ந்து பல முறை தனது மனைவி ப்ரியாவிற்கு செல்போனில் அழைத்துள்ளார்.   சுமார் 25 நிமிடங்களுக்கும் மேலாக ப்ரியா யாரிடமோ செல்போனில்  பேசிக்கொண்டிருந்துள்ளார்.  அப்போது விஜய்-ன் அழைப்பு, கால் வெய்டிங்கில் வந்தும் ப்ரியா எடுக்காமல் அலட்சியமாக தொடர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். 

crime Aug 26, 2021, 12:46 PM IST

Suspicion of behavior...wife murder...husband arrestSuspicion of behavior...wife murder...husband arrest

நடத்தையில் சந்தேகம்.. தாலி கட்டிய மனைவியை கொடூரமாக கொலை செய்த கையொடு கணவர் செய்த காரியம்.!

கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜோதிஷ் மனைவியின் கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்தார். பின்னர் அவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு வெளியே சென்றார்.

crime Aug 23, 2021, 1:18 PM IST

summayya murder case... husband-arrestsummayya murder case... husband-arrest

கள்ளக்காதலிக்காக தாலி கட்டிய மனைவியை துடிதுடிக்க கொன்றுவிட்டு நாடகமாடிய கணவர்.. விசாரணையில் வசமாக சிக்கினார்.!

ஆத்திரமடைந்த நிஜாம் மனைவி சுமய்யாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில், மூச்சுதிணறி மயக்கமடைந்தார். இதையடுத்து, நிஜாம் அக்கம்பக்கதினரிடம் மனைவி சமையல் அறையில் திடீரென மயங்கி விழுந்து விட்டதாக கூறினார். 

crime Aug 18, 2021, 4:55 PM IST

Family dispute...wife murderFamily dispute...wife murder

நள்ளிரவில் பயங்கரம்.. தூங்கிய மனைவியை கிரிக்கெட் ஸ்டெம்ப்பால் அடித்து கொலை.. பாம்பு கடித்ததாக நாடகமாடிய கணவர்

நள்ளிரவில் திடுக்கிட்டு எழுந்த ரவிக்குமார் அருகில் இருந்த கிரிக்கெட் ஸ்டெம்ப்பை எடுத்து ஆனந்தியின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், ஆனந்தி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

crime Aug 9, 2021, 5:18 PM IST