Asianet News TamilAsianet News Tamil
8 results for "

Wife Lover

"
8 months pregnant who was asleep. Psycho lover who burned petrol.. Mania for refusing to do so.8 months pregnant who was asleep. Psycho lover who burned petrol.. Mania for refusing to do so.

தூங்கிக் கொண்டிருந்த 8 மாத கர்பிணி. துடிக்க துடிக்க பெட்ரோல் உற்றி எரித்த சைகோ காதலன். அதற்கு மறுத்ததால் வெறி.

கர்ப்பத்தை கலைக்க மறுத்ததால் காதலியை காதலன் பெட்ரோல் ஊற்றி  எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் 90 சதவீத காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் உயிரிழந்ததையடுத்து அது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

crime Sep 1, 2021, 12:28 PM IST

Illegal love goes on crime. wife and lover tried to kill husband in chennaiIllegal love goes on crime. wife and lover tried to kill husband in chennai
Video Icon

கள்ளத்தொடர்பால் கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. மருத்துவமனையில் கதறும் கணவரின் வீடியோ.!

கள்ளத்தொடர்பால் கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. மருத்துவமனையில் கதறும் கணவரின் வீடியோ.!

crime Aug 4, 2020, 6:28 PM IST

Wife Attacked Illegal Affair Girl..! Video..Wife Attacked Illegal Affair Girl..! Video..
Video Icon

கள்ளக் காதலிக்கு மனைவி கொடுத்த பளார் பளார்..! வெளுத்து வாங்கி காரித்துப்பிய வீடியோ..

கள்ளக் காதலிக்கு மனைவி கொடுத்த பளார் பளார்..! வெளுத்து வாங்கி காரித்துப்பிய வீடியோ..

crime Jul 26, 2019, 11:56 AM IST

Husband killed his wife lover in chennaiHusband killed his wife lover in chennai

கள்ளக் காதலால் வந்த விபரீதம் … இளைஞரை ஓட ஓட விரட்டி கூறு போட்ட கள்ளக் காதலியின் கணவன்!!

திருமணமான இளம் பெண் ஒருவருடன்  கள்ளக் காதல் வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர், கள்ளக் காதலனை ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்தார். பட்டப்பகலில் இந்த சம்பவம் நடத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

crime Jun 17, 2019, 9:14 AM IST

husband killed by his wife loverhusband killed by his wife lover

உல்லாசத்துக்கு இடையூறு !! தறி ஓட்டும் தொழிலாளியின் கழுத்தை அறுத்து வீசிய மனைவியின் கள்ளக் காதலன் !!

கிருஷ்ணகிரி அருகே  கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்ததால் தறி ஓட்டும் தொழிலாளியை  மனைவியின் காதலன் கழுத்தை அறுத்து வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

crime Dec 29, 2018, 9:00 AM IST

Husband drink with his wife lover killed for not abandon illegal contactHusband drink with his wife lover killed for not abandon illegal contact

மனைவியின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து குடித்த கணவன்; தொடர்பை கைவிட மறுத்த காதலன் கொடூர கொலை...

கிருஷ்ணகிரியில் மனைவியின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் மது அருந்தியுள்ளார். அப்போது கள்ளத் தொடர்பை கைவிட கூறியதற்கு மறுத்ததால் கள்ளக் காதலனை தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்துள்ளார்.

tamilnadu Aug 8, 2018, 12:27 PM IST