White Ball Cricket
(Search results - 5)CricketAug 27, 2020, 4:50 PM IST
என் ரெக்கார்டு செமயா இருந்துச்சு; ஆனாலும் என்னை டீம்ல இருந்து தூக்கிட்டாங்க.! சீனியர் வீரர் வேதனை
தன்னை ஒருநாள் அணியிலிருந்து நீக்குவதற்கு முன், தனது ரெக்கார்டு சிறப்பாக இருந்ததாகவும், தான் மீண்டும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆட வாய்ப்பு கிடைக்கும் என்றும் ரஹானே தெரிவித்துள்ளார்.
CricketJun 3, 2020, 2:39 PM IST
அவரு லெவலே வேற.. அவரோட இவரை ஒப்பிடவே கூடாதுங்க..! இந்திய வீரர்கள் குறித்து ஆஸி., முன்னாள் வீரர் தடாலடி
விராட் கோலி - ரோஹித் ச்ரமா ஆகிய இருவரில், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில்(ஒருநாள் மற்றும் டி20) யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.
CricketApr 30, 2020, 10:54 PM IST
வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் ரோஹித் சர்மா.. பாசாங்கில்லாத பாராட்டை பெற்ற ஹிட்மேன்
ரோஹித் சர்மாவை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் என்று முன்னாள் வீரரும் பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.
CricketMar 7, 2020, 5:12 PM IST
இது இரண்டுல எது ரொம்ப சவாலான முடிவு..? கஷ்டமான கேள்விக்கு சட்டென வந்த பதில்
இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், தனது பதவிக்காலத்தில் எடுத்த மிகவும் கஷ்டமான முடிவு என்னவென்று தெரிவித்துள்ளார்.
CricketJan 30, 2020, 4:02 PM IST
நானும் மனுஷன் தானே.. உமேஷ் யாதவ் உருக்கம்
இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தலைசிறந்து விளங்குகிறது.