Went To
(Search results - 137)politicsJan 12, 2021, 11:15 AM IST
நான் ஸ்டாலின் வீட்டிற்கு போனபோதுதான் அவரைப் பற்றி எனக்கு தெரிந்தது.. பாஜக தொண்டர்கள் முன் குமுறிய குஷ்பு.
இந்தி மொழி படிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் திமுகவினர் தங்கள் பிள்ளைகளை இந்தி மொழிபடிக்க வைக்கின்றனர். அது போல் டெல்லி அரசியலுக்கு செல்லவும் இந்தி மொழி தெரிந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர் என குஷ்பு திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
politicsJan 11, 2021, 9:18 PM IST
திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டங்களுக்கு தடை போடுங்க... உயர் நீதிமன்றத்துக்கு போன வழக்கு..!
திமுக நடத்திவரும் மக்கள் கிராம சபை கூட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
politicsJan 10, 2021, 12:14 PM IST
பொள்ளாச்சி பாலியல் விவகாரம்... ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற திமுக எம்.பி. கனிமொழி தடுத்து நிறுத்தம்..!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க காரில் புறப்பட்டு சென்ற திமுக எம்.பி. கனிமொழி கோவையில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
cinemaDec 25, 2020, 6:34 PM IST
இருமுடி சுமந்து... சபரிமலை புறப்பட்ட சிம்பு... தாறுமாறு வைரலாகும் போட்டோஸ்...!
இருமுடி சுமந்து சபரிமலைக்கு புறப்பட்டுச் சென்ற சிம்புவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
politicsNov 26, 2020, 11:38 AM IST
கோரத்தாண்டவமாடும் நிவர்... கடலுக்கு சென்ற மீனவர்கள் 32 பேரின் கதி என்ன..? கலங்கும் காரைக்கால்..!
67 மீன்பிடி படகுகள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றடைந்தன. 23 மீன்பிடி படகுகள் மட்டுமே கரை திரும்ப வேண்டியிருந்தது.
politicsNov 23, 2020, 9:58 PM IST
திருநீறு பிரச்சனையை அணைக்கவே ஆதீன மடத்துக்கு போன உதயநிதி..! அமைச்சர் பாண்டியராஜன் ஓப்பன் டாக்..!
ஸ்டாலின் தேவர் குருபூஜைக்கு சென்ற போது திருநீறு அவமதித்த சம்பவம் பெரும் காட்டு தீயாக அனையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.தன் தந்தைக்கு ஏற்பட்ட திருநீறு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே உதயநிதி ஸ்டாலின் தருமபுரம் மடத்திற்கு சென்று ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
politicsNov 4, 2020, 11:10 AM IST
சொந்த ஊர்களுக்கு சென்றவர்களின் பெயர்கள் விடுபட கூடாது: தேர்தல் ஆணையத்தில் சிபிஎம் வலியுறுத்தல்..!!
கொரோனா தொற்றின் காரணமாக வீட்டிலிருந்தே பணிபுரியும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் உள்ளவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுத்திட மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது
politicsOct 16, 2020, 11:44 AM IST
திருமணமான ஒரு மாதத்தில் விமான பணிப்பெண் செய்த காரியம்: கணவர் கடைக்கு போயிட்டு வர கேப்பில் மோசம்.
மீனம்பாக்கத்தில் திருமணம் ஆன ஒரே மாதத்தில் விமான பணிப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
politicsSep 28, 2020, 4:12 PM IST
என்னை முதல்வராக்கியது ஜெயலலிதா... உங்களை முதல்வராக்கியது சசிகலா... எடப்பாடியாரிடம் எகிறிய ஓ.பி.எஸ்..!
அதிமுக செயற்குழு கூட்டத்தில் நடந்தது என்ன ? என்கிற பிரத்யேக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
politicsSep 21, 2020, 10:31 PM IST
அதிமுகவில் காலதாமதமாகும் பொதுச்செயலாளர் பதவி.. நீதிமன்றத்துக்கு போன உண்மைத்தொண்டன்.!
அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காலியாகவே உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த பதவி காலியாக உள்ளது. அதிமுகவில் தற்போதுள்ள நிலை குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அதிமுக தொண்டர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற படியேறியிருக்கிறார்.
CricketAug 29, 2020, 5:13 PM IST
சிரிப்புடன் அமீரகம் சென்று அழுகையுடன் இந்தியா திரும்பிய ரெய்னா..!
ஐபிஎல்லில் அசத்தும் ஆர்வத்தில் பெருமகிழ்ச்சியுடன் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற சுரேஷ் ரெய்னா, அழுகையுடன் இந்தியா திரும்பியுள்ளார்.
politicsAug 14, 2020, 10:13 AM IST
மருத்துவ கனவோடு ரஷ்யா சென்ற தமிழக மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்..!! மத்திய அரசிடம் பதறிய வைகோ..!!
ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடல்களை விரைந்து தமிழகம் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
politicsAug 11, 2020, 11:55 AM IST
கடலுக்கு போன 10 மீனவர்கள் கரை திரும்பவில்லை: வான்வழியாக தேடும் பணி தொடர்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி.
ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் சென்று கரை திரும்பாத சென்னை மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:-
politicsAug 10, 2020, 2:32 PM IST
சாத்தான்குளம் தந்தை மகன் மரணம். சிறைக்கு சென்ற சிறப்பு எஸ்.ஐ பால்துரை கொரொனா தாக்கி மரணம்.!
தந்தை மகன் கொலை வழக்கில் கைதான சிறப்பு எஸ்ஐ பால்துரைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
politicsAug 4, 2020, 4:38 PM IST
செருப்பு போட்டு வள்ளலார் மடத்துக்கு சென்ற திமுக -விசிக விஐபிகள்... அடுத்தடுத்து அவமானம்..!
விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகை சன்மார்க்க சங்கம் சார்பில், கொரோனா ஊரடங்கால் பாதித்துள்ள ஆதரவற்ற மற்றும் மாற்று திறனாளிகளுக்கு அத்தியாவசிய நிவாரண பொருள் வழங்கும் நிகழ்ச்சியை திமுக எம்எல்ஏ பொன்முடி அவமதித்து விட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.