Asianet News TamilAsianet News Tamil
195 results for "

Wave

"
No chance corona 3rd waveNo chance corona 3rd wave

கொரோனா 3ம் அலைக்கு சான்ஸ் இருக்கா? இல்லையா…? மா. சுப்ரமணியன் பதில்

கொரோனா 3ம் அலைக்கு வாய்ப்பு இல்லை என்று சுகாதார அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

tamilnadu Oct 11, 2021, 8:24 AM IST

Oh my God .. 3rd wave between October and December .. Screaming medical professionals.Oh my God .. 3rd wave between October and December .. Screaming medical professionals.

அடகடவுளே.. அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்திற்குள் 3 வது அலை.. அலறும் மருத்துவ வல்லுநர்கள்.

கொரோனா மூன்றாவது அலை இந்தியாவைத் தாக்க வாய்ப்புள்ளதாகவும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்திற்குள் அது உருவாகக்கூடும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

politics Oct 4, 2021, 3:23 PM IST

O god, the 3rd wave is coming .. Everyone should be vaccinated within the next month. Screaming Radhakrishnan.O god, the 3rd wave is coming .. Everyone should be vaccinated within the next month. Screaming Radhakrishnan.

அய்யய்யோ 3வது அலை வரப்போகுது.. அடுத்த மாதத்திற்குள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கங்க. அலறும் ராதாகிருஷ்ணன்.

அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைவரும் தானாக முன்வந்து தடுப்பூசிகளை தெளித்துக் கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் நலவாழ்வு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் சுமார் 22 லட்சம் பேர் இரண்டாவது தவணை செலுத்தி கொள்ளாமல் இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

 
 

politics Sep 25, 2021, 11:21 AM IST

There is going to be a wave of anti-NEET exams across the country... anbumani ramadossThere is going to be a wave of anti-NEET exams across the country... anbumani ramadoss

நீட் தேர்வை திணித்த காங்கிரஸ் கட்சியே தீமைகளை உணறும் போது உங்களுக்கு என்ன? மத்திய அரசை விளாசும் அன்புமணி.!

நீட் சமூக நீதிக்கு எதிரானது என்பதாலும், அதில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாலும் அதிலிருந்து மகாராஷ்டிராவுக்கு விலக்கு பெற வேண்டும் என்று அம்மாநில முதல்வருக்கு ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார். நீட் ஒரு சமூக அநீதி என்பதற்கு இது சாட்சி.

politics Sep 22, 2021, 12:57 PM IST

Prime Minister Modi wave alone can not win ... Eduyurappa jerk the BJP ..!Prime Minister Modi wave alone can not win ... Eduyurappa jerk the BJP ..!

பிரதமர் மோடி அலையால் மட்டுமே ஜெயிக்க முடியாது... பாஜகவினரை ஜெர்க் ஆக்கிய எடியூரப்பா..!

பிரதமர் மோடியின் பெயரை சொல்லியே வெற்றி பெற்று விடலாம் என்று மாயநிலையில் இருந்துவிடக் கூடாது என்று கர் நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேசியிருக்கிறார்.
 

politics Sep 20, 2021, 11:06 PM IST

Corona 3rd wave ma SubramanianCorona 3rd wave ma Subramanian

3வது அலையா…? சமாளிக்க நாங்க ரெடி… அசால்ட் பண்ணிய மா. சுப்பிரமணியன்

கொரோனா 3வது அலை வந்தாலும் அதை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

tamilnadu Sep 19, 2021, 8:19 PM IST

Corona 3rd wave will form next month .. Prepare hospitals for children .. Warning.Corona 3rd wave will form next month .. Prepare hospitals for children .. Warning.

அடுத்த மாதம் கொரோனா 3வது அலை உருவாகியே தீரும்.. சிறுவர்களுக்கான மருத்துவமனைகளை தயார் செய்யுங்க.. எச்சரிக்கை.

அடுத்த மாதம் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அறிவுரையின் பேரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

politics Sep 9, 2021, 1:00 PM IST

Dont wrong calculation ?? Corona 3rd wave has started to some state .. screaming ICMR.Dont wrong calculation ?? Corona 3rd wave has started to some state .. screaming ICMR.

தப்புக்கணக்கு போடாதீங்க..?? தலைகாட்ட தொடங்கிவிட்டது கொரோனா 3வது அலை.. அலறும் ஐசிஎம்ஆர்.

நாட்டில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

 

politics Aug 31, 2021, 9:47 AM IST

May peak in October ... Get ready to face Corona 3rd wave ... Strong warningMay peak in October ... Get ready to face Corona 3rd wave ... Strong warning

அக்டோபர் மாதத்தில் உச்சம் பெறலாம்... கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராகுங்கள்... கடும் எச்சரிக்கை..!

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக,  குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்திடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.

life-style Aug 23, 2021, 3:38 PM IST

Third wave of Covid-19 peak in October... MHA panel Warning to PMOThird wave of Covid-19 peak in October... MHA panel Warning to PMO

கொரோனா 3வது அலை எந்த மாத்தில் உச்சம் அடையும் தெரியுமா? பிரதமர் அலுவலகத்திற்கு வந்த எச்சரிக்கை..!

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. 

politics Aug 23, 2021, 2:10 PM IST

God what a horrible thing .. Corona for 543 children in 10 days .. The beginning of the third wave game.God what a horrible thing .. Corona for 543 children in 10 days .. The beginning of the third wave game.

அட ஆண்டவா இது என்ன கொடுமை.. 10 நாட்களில் 543 குழந்தைகளுக்கு கொரோனா.. மூன்றாவது அலை ஆட்டம் ஆரம்பம்.??

கடந்த 10 நாட்களில் சுமார் 543 குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கர்நாடக மாநிலத்தில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

politics Aug 13, 2021, 5:15 PM IST

Corona second wave not come to end in India .. Central Government shocking information.!Corona second wave not come to end in India .. Central Government shocking information.!

மக்களே அசால்ட்டா இருக்காதீங்க.. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையே முடியல.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்.!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவல் இன்னும் ஓயவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் தெரிவித்துள்ளார்.
 

india Aug 3, 2021, 9:48 PM IST

The third wave will affect 42,000 people a day. IIT Warning .. Health Minister work for  prevention.The third wave will affect 42,000 people a day. IIT Warning .. Health Minister work for  prevention.

மூன்றாவது அலையில் நாள் ஒன்றுக்கு 42,000 பேர் பாதிக்கப்படுவர்.. எச்சரித்த ஐஐடி.. சுற்றிச் சுழலும் மா.சு..

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை செப்டம்பர் மாதம் மத்தியில் உச்சம் அடைய வாய்ப்பு உள்ளதாக  ஐஐடி தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில்  மருத்துவ கட்டமைப்புகள் தயாராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்

.

politics Aug 3, 2021, 3:29 PM IST

Corona 3rd wave is sure .. shocking information releasedCorona 3rd wave is sure .. shocking information released

இந்தியாவில் கொரோனா 3ம் அலை ஏற்படுவது உறுதி.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

கொரோனா 3வது அலை ஏற்படுவது உறுதி. அதை தடுக்க முடியாது. ஆனால் மாஸ்க் அணிதல், தடுப்பூசி போடுதல் போன்றவற்றின் மூலம் அதன் தீவிரத்தை குறைக்கலாம். எப்போது, எப்படி 3ம் அலை ஏற்படும் என தெரியாது.

life-style Aug 2, 2021, 5:57 PM IST