13 கால எதிர்பார்ப்பாக இருந்து வரும் அவதார் இரண்டாம் பாகத்தின் டீசர் மற்றும் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
cinema May 9, 2022, 8:21 PM IST
Avatar 2 Trailer Leak : அவதார் 2 படத்தின் டிரைலர் நேற்று இரவு திடீரென இணையத்தில் லீக ஆனது. இதையடுத்து ஏராளமானோர் பகிர தொடங்கியதால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது.
cinema May 2, 2022, 11:20 AM IST
ரசிகர்களின் 13 ஆண்டு கால எதிர்பார்ப்பாக இருக்கும் அவதார் 2 குறித்து அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது அதன் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள 2 புகைப்படங்கள் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
cinema May 1, 2022, 5:33 PM IST
apple water bottle: ஆப்பிள் நிறுவனம் ரூ.4600க்கு புதிதாக அறிமுகம் செய்த ஸ்மார்ட் வாட்டர் பாட்டிலை அறிமுகம் செய்துள்ளது. விலைக்கு ஏற்றார்போல் இந்த பாட்டிலிலும் பல்வேறு சிறப்புஅம்சங்கள் உள்ளன.
business Apr 29, 2022, 4:23 PM IST
கழிவுகளைக் கையாள்வதில் மனிதர்களை ஈடுபடுத்தமாட்டோம்' என்று வெறுமனே வசனம் பேசினால் மட்டும் போதாது, விஞ்ஞானத்தின் உதவியுடன் செயல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
politics Apr 22, 2022, 1:53 PM IST
மதுரையில் மின் மோட்டாரை பழுது பார்க்க கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 3 பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
crime Apr 22, 2022, 11:15 AM IST
சென்னை மந்தைவெளி நாராயண செட்டி சந்து பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் (52). இவர் அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஹேம்நாத் (15). தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், சிறுவன் ஹேம்நாத் குளிப்பதற்காக வீட்டின் குளியலறையில் இருந்த வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தியுள்ளார்.
Chennai Apr 5, 2022, 7:34 AM IST
நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு 6 பிரிவுகளில் தேசிய நீர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
tamilnadu Mar 29, 2022, 8:01 PM IST
சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா தண்ணீர் 15 டி.எம்.சி. ஒதுக்கப்பட்டது. இதற்கு கர்நாடகம், ஆந்திரா உள்பட 3 மாநிலங்கள் ஒப்புக்கொண்டன.
politics Mar 22, 2022, 7:04 PM IST
மேகதாது அணை திட்டம் தொடர்பாக மீண்டும் மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
india Mar 18, 2022, 9:53 PM IST
முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் கூடியிருந்த தொண்டர்களுக்கு காலாவதியான குடிநீர் பாட்டில் வழங்கியதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
politics Mar 15, 2022, 1:18 PM IST
Watermelon juice: விலை குறைந்த தர்பூசணி பழத்தினை, உடல் சூட்டை தணிப்பதற்கு எந்தெந்த முறைகளில் ஜூஸ் செய்து குடிக்கலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
life-style Mar 14, 2022, 7:57 AM IST
Coconut water: நம் முன்னோர்களின் தொன்று தொட்டு, பாரம்பரியமாக தெய்வத்திற்கு தேங்காய் உடைத்து பூஜை செய்யும் வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
life-style Mar 13, 2022, 7:07 AM IST
சென்னை குடிநீர் வினியோகம் 4 நாட்களுக்கு நிறுத்தப்படும் என்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளமாறும் சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
tamilnadu Mar 6, 2022, 6:31 PM IST
பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
tamilnadu Feb 26, 2022, 6:18 PM IST