Asianet News TamilAsianet News Tamil
8 results for "

War Ship

"
American war ship did war rehearsal at china oceanAmerican war ship did war rehearsal at china ocean

#UnmaskingChina:தில்லா, கெத்தா சீனாக்காரன் எல்லையில் சீன்போட்ட அமெரிக்கா..!! போர்கப்பல்கள் செய்த அதகளம்..!!

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் சீனா எல்லையில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் விமானங்கள் தாங்கிய இரண்டு  போர்கப்பல்கள்  பிலிப்பைன்ஸ்-சீனா கடல் எல்லைக்கு அருகே போர் ஒத்திகை நடத்திகாட்டியுள்ளது.

world Jun 25, 2020, 3:27 PM IST

american war ship's standing in pacific ocean against china -  India-america diplomacyamerican war ship's standing in pacific ocean against china -  India-america diplomacy

#UnmaskingChina: சீனாவுக்கு எதிராக விரைந்த போர் கப்பல்கள்..!! ராஜதந்திரத்தில் மிரட்டிய மோடி..!!

பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க போர்க்கப்பல்கள் உலாவருவது சீனத்துருப்புகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக சீன கடற்படை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

world Jun 19, 2020, 3:37 PM IST

america threat china by war ship rain in indo pacific oceanamerica threat china by war ship rain in indo pacific ocean

சீனாவை ஆத்திரமூட்டும் அமெரிக்கா..!! இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அணிவகுத்த போர்க்கப்பல்கள்..!!

கடந்த மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க விமானம் தாங்கிய போர்கப்பல்கள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்குள் ரோந்து மேற்கொண்டுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனாவுக்கு சவால் விடும் செயல் என கருதப்படுகிறது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.

world Jun 14, 2020, 3:56 PM IST

Indian navy plan to stay war ship in Arabic ocean for safety purposeIndian navy plan to stay war ship in Arabic ocean for safety purpose

அரபிக்கடலில் விக்ரமாதித்யாவை நிறுத்தி அரண்அமைத்த இந்தியா...!! கலக்கத்தில் சீனா பாகிஸ்தான்...!!

சீனா மற்றும் பாகிஸ்தான் நடவடிக்கைக்கு எதிராக அணு ஆயுதம் தாங்கிய போர்க் கப்பலை நிறுத்த இந்திய கப்பற்படை தீர்மானித்துள்ளது. இந்த தகவல் பாகிஸ்தான் சீனாவுக்கு கலக்கத்தை எற்படுத்தியுள்ளது.

world Jan 11, 2020, 2:10 PM IST

Indian war ships are readyIndian war ships are ready

தயார் நிலையில் இந்திய போர் கப்பல்கள் !! வளைகுடா கடற்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்படை நடவடிக்கை ....

அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா பகுதியில் போர்க்கப்பல்களை இந்திய கடற்படை நிறுத்தியுள்ளது. 

india Jan 9, 2020, 8:23 AM IST

indian navy war ship on mamallapuram costel for protection to xi jinpingindian navy war ship on mamallapuram costel for protection to xi jinping

மாமல்லபுரம் கடற்பரப்பில் போர் கப்பல்...!! சீன அதிபருக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கிய இந்தியா...!!

சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக மாமல்லபுரம் கடற்பரப்பில் நேற்று முதல் இந்திய  கப்பற் படையின் போர்க்கப்பல் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அயல் நாட்டுத் தலைவருக்கு வழங்கப்பட்ட உச்சகட்ட பாதுகாப்பாக இது கருதப்படுகிறது.

politics Oct 12, 2019, 9:58 AM IST

rajiv gandi tour in vikranths shiprajiv gandi tour in vikranths ship

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை சுற்றுலாவுக்காக பயன்படுத்திய ராஜிவ் காந்தி… கிழித்து தொங்கவிட்ட மோடி !!

இந்திய கடல் எல்லையை பாதுகாப்பதற்காக உருவாக்கபபட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 10 நாட்களுக்கு தனது சுற்றுலாவுக்காக  பயன்படுத்தியதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் அவரும் அவரது இத்தாலி குடும்பத்தினரும் இந்திய கப்பல் படையை முறைகேடாக பயன்படுத்தியதாக குறிப்பிட்ட மோடி, இன்னும் பல அடுக்கடுக்கான சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார்.
 

politics May 9, 2019, 4:57 PM IST