Asianet News TamilAsianet News Tamil
6 results for "

Voters List

"
chennai draft voter list releasechennai draft voter list release

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்… சென்னை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!!

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னையில் மொத்த வாக்காளர்கள் 40,54,038 உள்ளனர். ஆண்கள் 19,92,198 பேர், பெண்கள் 20,60,767 பேர், திருநங்கைகள் 1073 பேர் உள்ளனர். 

politics Nov 1, 2021, 11:51 AM IST

MNM President Kamal slam Actor Rajinikanth?MNM President Kamal slam Actor Rajinikanth?

சிஸ்டம் சரியில்லைன்னு புலம்பினா போதுமா..? ரஜினியை மறைமுகமாக சீண்டிய கமல்...!

மாற்றம் வேண்டும், சிஸ்டம் சரியில்லை என்று புலம்புபவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை கூட இல்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.
 

politics Nov 21, 2020, 8:47 AM IST

stalin requests dmk workers to involve in voter list validation processstalin requests dmk workers to involve in voter list validation process

தலைமைக்கு அறிக்கை அனுப்புங்க.. திமுகவினருக்கு ஸ்டாலின் உத்தரவு!!

வாக்காளர் சரிபார்ப்பு பணிகளில் முழுமையாக ஈடுபட்டு அதை அவ்வப்போது தலைமைக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.

politics Sep 4, 2019, 1:33 PM IST

karunanidhi name in voters listkarunanidhi name in voters list

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் கருணாநிதியின் பெயர் - திருவாரூர் கூட்டுறவு சங்க தேர்தலில் வெடித்த சர்ச்சை .

திருவாரூர் கூட்டுறவு சங்க தேர்தல் வாக்காளர் பட்டியலில் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் பெயர் இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது .

Thiruvarur Aug 21, 2019, 4:00 PM IST

Atal Bihari Vajpayees name missing from Lucknow civic body voters listAtal Bihari Vajpayees name missing from Lucknow civic body voters list

என்னங்கப்பா இப்படி செய்றீங்களேப்பா... முன்னாள் பிரதமர் பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லையாம்....

லக்னோ நகரில் உள்ள பாஸ்மண்டி  பாபு பனாராஸி தாஸ் பகுதியில் முன்னாள் பிரதமர் ஏ.பி.வாஜ்பாய்க்கு வாக்கு அளிக்கும் உரிமை தரப்பட்டுள்ளது

Sep 29, 2017, 7:48 AM IST