Asianet News TamilAsianet News Tamil
12 results for "

Voter Id

"
There are only two days left to register to vote. Is this a super announcement at this time ..?There are only two days left to register to vote. Is this a super announcement at this time ..?

வாக்குப் பதிவுக்கு இன்னும் இரண்டுநாள்தான் இருக்கு. இந்த நேரத்தில் இப்படி ஒரு சூப்பர் அறிவிப்பா..?

உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சீட்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் அங்கீகரிக்கப்பட்ட  அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை  காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

politics Oct 3, 2021, 9:52 AM IST

Electronic Voter ID Card .. Facility to download on mobile .. Election Commission Action.Electronic Voter ID Card .. Facility to download on mobile .. Election Commission Action.

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை .. அலைபேசியில் பதிவிறக்கம் செய்ய வசதி.. தேர்தல் ஆணையம் அதிரடி.

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்கப்பட்ட இளம் வாக்காளர்கள் தங்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன 

politics Mar 13, 2021, 11:45 AM IST

Those who say the system is not right do not even have a voter ID card .. Kamal Haasan who beat Rajini ..!Those who say the system is not right do not even have a voter ID card .. Kamal Haasan who beat Rajini ..!

சிஸ்டம் சரியில்லைஎன்று சொல்பவரிகளிடம் வாக்காளர் அடையாள அட்டை கூட இல்லை.. ரஜினியை சீண்டிய கமல்ஹாசன்..!

சிஸ்டம் சரியில்லையென்று கூறும் பலரிடம் வாக்காளர் அடையாள அட்டை கூட இல்லையென்று நடிகர் ரஜினியை சீண்டி வீடியோ வெளியிட்டுள்ளார் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
 

politics Nov 21, 2020, 8:53 AM IST

cent govt granted to connect adhar number with voter idcent govt granted to connect adhar number with voter id

வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்க தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பூர்வ அதிகாரம்...மத்திய அரசு நடவடிக்கை

2015ல் தேர்தல் ஆணையம் தேர்தல் வாக்காளர் பட்டியலை சுத்தப்படுத்தும் மற்றம் அங்கீகார திட்டத்தின்கீழ், வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கும் பணிகளை மேற்கொண்டது. சுமார் 32 கோடி வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைத்தது. 

life-style Feb 20, 2020, 7:42 PM IST

T.N.Seshan passed awayT.N.Seshan passed away

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மரணம்... அரசியல் கட்சிகளுக்கு சிம்மசொப்பணமாக இருந்தவர்!

வாக்களர் அடையாள அட்டை அறிமுகம், தேர்தலில் புதிய கட்டுப்பாடுகள் என தேர்தலில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர் டி.என்.சேஷன். அவருடைய செயல்பாடுகள் அரசியல் கட்சிகளின் வயிற்றில் கிலியை ஏற்படுத்தின. அதன்காரணமாகவே  தேர்தல் ஆணையரை 3 பேர் கொண்ட அமைப்பாக மத்திய அரசு மாற்றியது.
 

politics Nov 11, 2019, 6:48 AM IST

Voter ID much more powerful IED... PM ModiVoter ID much more powerful IED... PM Modi

வெடிகுண்டை விட சக்தி வாய்ந்தது உங்கள் கையில் இருக்கிறது... பிரதமர் மோடி..!

வெடிகுண்டை விட மிக வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

india Apr 23, 2019, 12:15 PM IST

fake Voter id in bangalorefake Voter id in bangalore

பெட்டி பெட்டியாக போலி அடையாள அட்டை – தயாரித்தது யார்…? விசாரணை தீவிரம்

ஏராளாமான மடிக்கணினிகள் அச்சடிக்கும் இயந்திரமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

May 8, 2018, 5:30 PM IST

more than 100 voter IDs in dust bin in west bengal more than 100 voter IDs in dust bin in west bengal

குப்பை தொட்டியில் குவிந்து கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள்..! அதிர்ந்த போலீஸ்..!

வாக்காளர் அடையாள அட்டைகளை ஹூக்ளி காவல் நிலையத்தில் வைத்து..

Nov 28, 2017, 2:42 PM IST

deavakottai rastha garbage warehouse people protestdeavakottai rastha garbage warehouse people protest

குப்பை கிடங்கை அகற்றுங்க.. போராடும் மக்கள்..! கண்டுகொள்ளாத அரசு..! ரேஷன் கார்டை முதல்வரிடம் ஒப்படைக்க முடிவு..!

குப்பை கிடங்கையும் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதையும் வேறு இடத்திற்கு மாற்றக்கோரி 5 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்கள்....

Nov 17, 2017, 6:20 PM IST

BJP National Secretary H. Raja has posted on his Twitter account to replicate the voter identity card photo of the accused as Raja Harihara SharmaBJP National Secretary H. Raja has posted on his Twitter account to replicate the voter identity card photo of the accused as Raja Harihara Sharma

என் பெயர் ஹெச்.ராஜா தான் - வோட்டர் ஐடியை டுவிட்டரில் போட்டு நிரூபிக்கும் பிஜேபி தேசிய செயலாளர்...!

தன்னுடைய பெயரை ராஜா ஹரிஹர ஷர்மா என்று அவதூறு பரப்பப்புவோர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டை  புகைப்பட ஆதாரத்தை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Oct 26, 2017, 9:35 PM IST

Union Minister Ravi Shankar Prasad said the Election Commission will announce soon.Union Minister Ravi Shankar Prasad said the Election Commission will announce soon.

விரைவில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை இணைக்கப்படும் - மத்திய அரசு தகவல்...!!!

ஆதார் எண்ணுடன், வாக்காளர் அடையாள அட்டை விவில் இணைக்கப்பட உள்ளதாகவும் இது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

Aug 9, 2017, 5:14 PM IST

new voter-cardnew voter-card

புதிய கலர் வாக்காளர் அடையாள அட்டை - தேர்தல் அலுவலர் அறிவிப்பு

சென்னையில் புதிய வாக்காளர் அடையாள அட்டையை எப்போது பெறலாம் என்று தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

Jan 5, 2017, 7:55 PM IST