Asianet News TamilAsianet News Tamil
689 results for "

Vote

"
Tamilnadu cm mk stalin came in salem and kongu belt votes divided by dmk party master planTamilnadu cm mk stalin came in salem and kongu belt votes divided by dmk party master plan

DMK : கொங்கு மண்டலத்தை கைப்பற்றும் முதல்வர் ஸ்டாலின்.. திமுகவின் ‘மாஸ்டர்’ பிளான் !

வருகின்ற 11 ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வருகை தர உள்ளார்.

politics Dec 6, 2021, 1:26 PM IST

bigg boss 5 nominated votebigg boss 5 nominated vote

Bigg Boss5 பாஜக குறித்து விமர்சித்த பிரியங்கா ; கடுப்பாகி நாமினேட் செய்த தாமரை !!

biggboss5 'தாமரை நாட்டில் இருந்தாலும் பிரச்சனை, வீட்டில் இருந்தாலும் பிரச்சனை' என ப்ரியங்கா பேசியதாகச் சொல்லி தாமரை நாமினேட் செய்துள்ளார். 

cinema Nov 30, 2021, 7:00 AM IST

Anbumani is a talented .. mother and father please put vote for pmk .. every cadres go and should ask door to door.. Ramadas order.Anbumani is a talented .. mother and father please put vote for pmk .. every cadres go and should ask door to door.. Ramadas order.

அன்புமணி ஒரு திறமைசாலி.. அம்மா ஓட்டுபோடு.. அய்யா ஓட்டுபோடுன்னு வீடு வீடா போங்க.. ராமதாஸ் கட்டளை.

அன்புமணியை போல ஒரு திறமைசாலி தமிழகத்தில் யாரும் இல்லை, நீங்கள் தமிழகத்தை ஆள வேண்டும், அதற்காக வீடு வீடாக சென்று பாமகவுக்கு வாக்கு கேட்டு திண்ணைப் பிரச்சாரத்தில் நீங்கள் ஈடுபட வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ்  அக்கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளார்.

politics Nov 26, 2021, 6:38 PM IST

Two day special camp for new voters and name-address chenging in voter listTwo day special camp for new voters and name-address chenging in voter list

18+ வயதினருக்கான முக்கிய அறிவிப்பு… மிஸ் பன்னிடாதீங்க.. ரொம்பவே வருத்தப்படுவீங்க…!

சென்னையில் கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் வடியவில்லை. மாநகராட்சி ஊழியர்கள் பலரும் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெறாது.

Chennai Nov 13, 2021, 9:18 AM IST

Vijay showed the green flag .. Vijay, the people's movement that screamed AIADMK and DMK.Vijay showed the green flag .. Vijay, the people's movement that screamed AIADMK and DMK.

பச்சைக்கொடி காட்டிய விஜய்.. பக்காவா பிளான் போட்ட விஜய் மக்கள் இயக்கம். பதறும் திமுக, அதிமுக..

நடந்து முடிந்த 9 மாவட்ட  ஊரக உள்ளாட்சிமன்ற தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், எதிர்வரும் நகராட்சிமன்றத் தேர்தலையும் குறிவைத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் உற்சாகமாக களமிறங்கியுள்ளனர். 

politics Nov 8, 2021, 1:10 PM IST

chennai draft voter list releasechennai draft voter list release

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்… சென்னை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!!

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னையில் மொத்த வாக்காளர்கள் 40,54,038 உள்ளனர். ஆண்கள் 19,92,198 பேர், பெண்கள் 20,60,767 பேர், திருநங்கைகள் 1073 பேர் உள்ளனர். 

politics Nov 1, 2021, 11:51 AM IST

chinnaponnu abishek and 3 Big Boss contestants with the lowest number of voteschinnaponnu abishek and 3 Big Boss contestants with the lowest number of votes

இந்த வாரம் மிக குறைவான வாக்குகளை பெற்ற 3 பிக்பாஸ் போட்டியாளர்கள்..! யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி (Biggboss tamil 5)  3 ஆவது வாரத்தை எட்ட உள்ள நிலையில், இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்பது குறித்த தகவல்கள் வெளியாக துவங்கி விட்டன. அந்த வகையில் மிக குறைவான வாக்குகளை பெற்று 3 போட்டியாளர்கள் டேஞ்சர் சோனில் இருப்பதாக கூறப்படுகிறது.

cinema Oct 21, 2021, 2:49 PM IST

DMK gave Rs.1000 per vote with the money looted during 5 months rule .. Edappadi Palanichamy Shocking.DMK gave Rs.1000 per vote with the money looted during 5 months rule .. Edappadi Palanichamy Shocking.

5 மாத ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தை வைத்து 1 ஓட்டுக்கு ரூ.1000 கொடுத்தது திமுக.. எடப்பாடி பழனிச்சாமி பகீர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேடு புகார் குறித்து விசாரிக்க உத்தரவிடுமாறு தமிழக ஆளுநரிடம் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். 

politics Oct 20, 2021, 12:11 PM IST

Thanks to those six .. Candidate who thanked the voters who bent over and punched in the local elections!Thanks to those six .. Candidate who thanked the voters who bent over and punched in the local elections!

அந்த ஆறு பேருக்கு நன்றி.. உள்ளாட்சி தேர்தலில் குனிய வைத்து கும்மிய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த வேட்பாளர்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனக்கு ஓட்டுப் போட்ட 6 பேருக்கு நன்றி தெரிவித்து துண்டு பிரசுரம் வெளியிட்டுள்ளார் தோல்வியடைந்த வேட்பாளர்.
 

politics Oct 16, 2021, 9:55 AM IST

The people of Adi Dravida did not vote for the AIADMK. Ravikumar MP Says.The people of Adi Dravida did not vote for the AIADMK. Ravikumar MP Says.

ஆதிதிராவிட மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை.. ஜெ மறைவோடு முடிந்துவிட்டது. அடித்து சொல்லும் ரவிக்குமார் MP.

ஆதிதிராவிட மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்றும், ஜெ மறைவோடு அது முடிந்துவிட்டது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். 

politics Oct 16, 2021, 9:09 AM IST

One vote BJP in IPL finalOne vote BJP in IPL final

இது எப்படி இருக்கு…? துபாய் ஐபிஎல் பைனலில் எதிரொலித்த ஒத்த ஓட்டு பாஜக…!

துபாய் ஐபிஎல் கிரிக்கெட் பைனலில் ரசிகர் ஒருவர் ஒத்த ஓட்டு பாஜக என்று பேப்பரில் எழுதி அனைவர் முன்னிலையில் காட்டியபடி இருந்தது வைரலாகி உள்ளது.

world Oct 15, 2021, 10:14 PM IST

The person who got the single vote was BJP ... but he did not contest in the lotus symbol .. Annamalai explained.The person who got the single vote was BJP ... but he did not contest in the lotus symbol .. Annamalai explained.

ஒத்த ஓட்டு வாங்கியவர் பாஜககாரர்தான்... ஆனால் அவர் தாமரை சின்னத்தில் போட்டியிடவில்லை.. அண்ணாமலை பகீர்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும், நாளுக்கு நாள் அராஜகம் தலைதூக்க தொடங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இது குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியிடம் புகார் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

 

politics Oct 13, 2021, 10:43 AM IST

Thanks for the people who voted in the local body election .. CM StallinThanks for the people who voted in the local body election .. CM Stallin

5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை 5 மாதத்தில் செய்ததால் கிடைத்த வெற்றி.. மார்த்தட்டும் முதல்வர் ஸ்டாலின்.!

ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மகத்தான மாபெரும் வெற்றியைப் பெற்று வரும் செய்தி கடந்த ஐந்துமாத கழக ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று ஆகும். சாதனைச் சரித்திரம் தொடர்வதற்கு மட்டுமல்ல, செய்த சாதனைகளுக்கான மக்களின் அங்கீகாரமாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது.

politics Oct 13, 2021, 10:19 AM IST

One vote karthick explainOne vote karthick explain

எலெக்ஷன் வருதேன்னு சும்மா நின்னேன்… ஒரு ஓட்டு கார்த்திக் 'செம’ விளக்கம்…

இடைத்தேர்தல் வருகிறது என்பதற்காக தேர்தலில் நின்று பார்த்தாகவும், ஒரு ஓட்டு கிடைத்ததே அதே வெற்றியாகும் என்றும் வேட்பாளர் கார்த்திக் கூறி உள்ளார்.

politics Oct 12, 2021, 9:09 PM IST

The AMMK candidate who overtook the BJP candidate who bought a single vote .. The miracle of not buying a single ballot.!The AMMK candidate who overtook the BJP candidate who bought a single vote .. The miracle of not buying a single ballot.!

ஒத்த ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளரை ஓவர்டேக் செய்த அமமுக வேட்பாளர்.. ஒரு ஓட்டுக்கூட வாங்காத அதிசயம்.!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நடந்த ஊராட்சி ஒன்றிய வார்டு தேர்தலில் அமமுக வேட்பாளர் ஒரு ஓட்டுக்கூட வாங்காத நிகழ்வு நடந்தேறியிருக்கிறது.
 

politics Oct 12, 2021, 7:46 PM IST