Asianet News TamilAsianet News Tamil
18 results for "

Visagan

"
Super Star Rajinikanth Daughter soundarya Meet Tamilnadu Chief Minister MK stalinSuper Star Rajinikanth Daughter soundarya Meet Tamilnadu Chief Minister MK stalin

முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை திடீர் என சந்தித்த சௌந்தர்யா ரஜினிகாந்த்! ஏன் தெரியுமா?

கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் (Soundarya Rajinikant), திடீர் என தமிழக முதல்வர் ஸ்டாலின் (Mk Stalin) மற்றும் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலினை (durga Stalin)  சந்தித்து பேசியுள்ளார். ஏன் இந்த திடீர் சந்திப்பு நிகழ்ந்தது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

cinema Oct 27, 2021, 3:40 PM IST

Female plice complaint against actor Rajinikanth releative.. Is this a test for the superstar family?Female plice complaint against actor Rajinikanth releative.. Is this a test for the superstar family?

Rajinikanth: தீபாவளி ஸ்பெஷல் 'அண்ணாத்த'! தலைவரின் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டிய 5 காரணங்கள் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) நடிப்பில், தீபாவளி ஸ்பெஷலாக (Diwali Special Annaatthe) வெளியாகியுள்ள 'அண்ணாத்த' படத்தை, அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிறுத்தை சிவா (Siruthai Siva) இயக்கியுள்ளார். ரஜினிகாந்தின் ரசிகர்கள் மட்டும் அல்லது அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டிய 5 காரணங்கள் குறித்து பார்ப்போம்.

politics Oct 26, 2021, 9:35 AM IST

rajinikanth when will go to Lamborghini car?rajinikanth when will go to Lamborghini car?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லம்போஹினி காரில்... மாஸ்க் போட்டுகொண்டு அவசர அவசரமாக சென்றது எங்கு தெரியுமா?

சென்னையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லம்போஹினி சொகுசு காரில், மாஸ்க் போட்டபடி அவரே டிரைவிங் செய்து காரை ஓட்டிச்சென்ற புகைப்படங்கள் தீயாய் பரவியது. இப்படி அவசர அவசரமா தலைவர் எங்கு செல்கிறார் என்றும் பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.
 

cinema Jul 21, 2020, 3:47 PM IST

super star rajinikanth second daughter soundharya rajinikanth house gallerysuper star rajinikanth second daughter soundharya rajinikanth house gallery

சூப்பர் ஸ்டார் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் வீடு இவ்வளவு பிரமாண்டமா..! வாங்க பார்க்கலாம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களும், திரை துறையிலும் அவ்வப்போது தங்களுடைய திறமையை நிரூபித்து வருகிறார்கள். அந்த வகையில், ஏற்கனவே விவாகரத்து பெற்று தன்னுடைய மகனுடன், பெற்றோருடன் வசித்து வந்த சௌதர்யா ரஜினிகாந்த் விசாகன் வணங்காமுடி என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

cinema Jul 18, 2020, 2:07 PM IST

rajini's son in law visagan loses his passportrajini's son in law visagan loses his passport

பாஸ்போர்ட் எங்கே?...விமான நிலையத்தில் சிறைப் பிடிக்கப்பட்ட ரஜினியின் மகளும் மருமகனும்...

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சவுந்தர்யாவும், அவரது கணவர் விசாகனும் பாஸ்போர்ட் இன்றி பயணம் செய்ததால் விமான நிலைய அதிகாரிகளின் விசாரணைக்கு உள்ளாகி ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ரஜினி வட்டாரத்தை இச்செய்தி பரபரப்பாக்கியுள்ளது.

cinema Sep 5, 2019, 11:58 AM IST

visagans father in law blames director naveenvisagans father in law blames director naveen

’படம் தயாரிக்கக் கொடுத்த பணத்தில் அமெரிக்காவை சுற்றிப்பார்த்தார் இயக்குநர் நவீன்’...விசாகனின் மாமனார் பகீர்...

ரஜினியின் இளைய மருமகனும் அவரது மாமனாரும் என்னை மிரட்டுகிறார்கள் என்று ‘மூடர் கூடம்’ இயக்குநர் நவீன் நேற்று நீண்ட கடிதம் எழுதி அதை ஊடகங்களுக்கு அன்ப்பியிருந்த நிலையில் அவரது குற்றச்சாட்டை மறுத்து தன் பங்குக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார் தயாரிப்பாளர் சேதுராமன்.

cinema Apr 30, 2019, 10:47 AM IST

moodar koodam naveen' letter to mediamoodar koodam naveen' letter to media

ரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகனைப் பற்றி ஒரு இயக்குநரின் பகிரங்க பயங்கர கடிதம்...

முதலில் நான் சம்மதிக்கவில்லை. பிறகு என் மேனேஜர் என்னை கன்வின்ஸ் செய்து அவர்கள் கொடுத்த 5 லட்சம் ரூபாய் அட்வான்சை பெற்றுக் கொண்டேன். ஆனால் ஒரே வாரத்தில் நான் அந்த 5 லட்சம் அட்வான்சை ராகுலனிடம் திருப்பி கொடுத்துவிட்டு எனக்கு இந்த படம் வேண்டாம் என்று கூறினேன். 

cinema Apr 29, 2019, 2:59 PM IST

rajini's son in law visagan fights with a directorrajini's son in law visagan fights with a director

மாமனார் ரஜினியின் செல்வாக்கை வைத்து இயக்குநரை மிரட்டும் விசாகன்... ‘தனுஷ் 2’வா பாஸ் நீங்க?’...

'விசாகனால் வீணா போச்சு என்று ஒரு இடத்திலும் நான் சொல்லவில்லை. பெரிய இடத்தில் இருக்கும் ஒருவரை கேவலமாக பேசி புகழ் பெற வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை’ என்று ரஜினியின் மருமகன் விசாகன் குறித்து இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் ‘மூடர் கூடம்’ நவீன்.

cinema Apr 29, 2019, 11:15 AM IST

karthik subbaraj to direct a movie with visagankarthik subbaraj to direct a movie with visagan

தனுஷின் டைரக்டரை ரீடைரக் பண்ணி விசாகனுக்கு அனுப்பிய ரஜினி...

தன்னை வைத்துப் படம் இயக்குவதாக இருந்த கார்த்திக் சுப்பாராஜின் மனதை மாற்றி, இளைய மருமகன் விசாகனை வைத்து இயக்கும்படி திசைதிருப்பி விட்டதால் மாமனார் ரஜினி மீது தனுஷ் செம காண்டில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

cinema Apr 26, 2019, 10:04 AM IST

super star rajinikanth recommend for son-in-lawsuper star rajinikanth recommend for son-in-law

மருமகனுக்கு சிபாரிசு செய்கிறாரா சூப்பர் ஸ்டார்? முன்னணி இயக்குனர் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள், சௌந்தர்யாவிற்கும், கோவை தொழிலதிபர் விசாகனுக்கும் சமீபத்தில் தான் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது. விசாகன் தொழிலதிபர் என்பதையும் தாண்டி நடிகரும் கூட. கதாநாயகனாக நடிக்கவில்லை என்றாலும், குணச்சித்திர வேடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
 

cinema Apr 23, 2019, 12:05 PM IST

soundharya rajinikanth about her husband and marriagesoundharya rajinikanth about her husband and marriage

முகூர்த்த நேரம் வந்தும் தாலி காட்டாமல் மகனுக்கு காத்திருந்த விசாகன்! சௌந்தர்யா வெளியிட்ட தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
 

cinema Apr 12, 2019, 7:15 PM IST

who is very romantic person for soundharya or visagan open talkwho is very romantic person for soundharya or visagan open talk

யாரு ரொம்ப ரொமான்டிக் சௌந்தர்யாவா? விசாகனா? அவர்களே கூறிய பதில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
 

cinema Apr 12, 2019, 6:50 PM IST

Soundarya tweet about husband and his boySoundarya tweet about husband and his boy

"ஒரே ஒரு போட்டோ தான்" சும்மா அள்ளுது லைக்கு ஷேர்...

ரஜினி மகள் சவுந்தர்யா தனது கணவருடன் விசாகனுடன், மகன் வேத் விளையாடும் போட்டோவை போட்டதும் சமூகவலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

cinema Mar 17, 2019, 8:52 PM IST

bad comments for soundarya's honeymoon tweetsbad comments for soundarya's honeymoon tweets

செளந்தர்யாவின் ஹனிமுன் ட்விட்டுக்கு குவியும் ரிவீட்டுகள்...’ராணுவ வீரர்கள் செத்துக்கிடக்கப்ப இதெல்லாம் எவ்வளவு கேவலம் தெரியுமா?’

தனது கணவர் விசாகனுடன் தேனிலவு கொண்டாடி வரும் செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ரஜினியின் மகள் செளந்தர்யாவுக்கு கடுமையான கண்டன கமெண்டுகள் குவிந்துவருகின்றன. ஆனாலும் அந்தப் பதிவை அவர் நீக்கவில்லை.

cinema Feb 16, 2019, 1:01 PM IST

rajini thanks letterrajini thanks letter

செளந்தர்யா-விசாகன் திருமணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் ரஜினி...


தனது மகள் திருமணம் சிறப்பாக நடந்துமுடிந்திருக்கும் நிலையில், அத்திருமணத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி முதல் காவல் துறை அதிகாரிகள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவித்து சற்றுமுன்னர் ஒரு அறிக்கை அனுப்பியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

cinema Feb 12, 2019, 5:34 PM IST