Asianet News TamilAsianet News Tamil
10 results for "

Viral Poster

"
The poster of the Coimbatore district DMK about the decorative vehicles of the Tamil Nadu government is going viral on social mediaThe poster of the Coimbatore district DMK about the decorative vehicles of the Tamil Nadu government is going viral on social media

"இந்த ஆட்டம் போதுமா கொழந்த.." கோவை திமுக குசும்பு..! குடியரசு தின விழா அணிவகுப்பு.. குறித்த வைரல் போஸ்டர்

தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் குறித்து கோவை மாவட்ட திமுக ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

politics Jan 26, 2022, 1:59 PM IST

Rs 2 crore scam to buy houses for vegetable vendors in Erode market aiadmk party poster viralRs 2 crore scam to buy houses for vegetable vendors in Erode market aiadmk party poster viral

இரட்டை இலையை காட்டி..பணம் பறித்த அதிமுக பிரமுகர்...சர்ச்சை போஸ்டரால் பரபரப்பு

ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரிகளிடம் வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்து, தலைமறைவான அதிமுக பிரமுகர்கள் குறித்து மாநகரில் போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

politics Dec 31, 2021, 1:57 PM IST

Briyani shop poster with maanaadu movie SJ Suryah dialogueBriyani shop poster with maanaadu movie SJ Suryah dialogue

Maanaadu viral poster : பிரியாணி மாநாடா.... இது எங்க - எஸ்.ஜே.சூர்யாவின் டயலாக் உடன் வைரலாகும் போஸ்டர்

மாநாடு (Maanaadu) படத்தில் சிம்புவின் (Simbu) நடிப்புக்கு எந்த அளவு பாராட்டுக்கள் கிடைத்ததோ அதே அளவு, எஸ்.ஜே.சூர்யாவின் (SJ Suryah) நடிப்பும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

cinema Dec 17, 2021, 6:12 PM IST

Dmk jm basheer poster viral in social media trollsDmk jm basheer poster viral in social media trolls

DMK : “வருங்கால ஜனாதிபதி முருகேசன்..” டெம்பிளேட்டில் வச்சு செய்யும் நெட்டிசன்கள்..வைரல் திமுக போஸ்டர்

சிறுபான்மை மக்களின் ஒரே பாரத பிரதமர் எங்கள் தளபதி மட்டுமே என்று போஸ்டர் அடித்து, திமுகவினரையே மிரள வைத்து இருக்கிறார் ஜெ.எம்.பஷீர்.

politics Dec 14, 2021, 9:40 AM IST

Actor vishnu vishal starring mohandas movie Second look releasedActor vishnu vishal starring mohandas movie Second look released

விஷ்ணு விஷால் நடிக்கும் 'மோகன்தாஸ் ' படத்தின் செகண்ட் லுக் வெளியானது..!

நடிகர் விஷ்ணு விஷால் (Vishnu vishal) நடிப்பில் உருவாகியுள்ள 'மோகன்தாஸ்' (MohanDoss) படத்தின் செகண்ட் லுக் (Second Look) இன்று வெளியாகியுள்ளது.

cinema Oct 20, 2021, 1:33 PM IST

kaathuvaakula rendu kadhal movie new romantic poster releasedkaathuvaakula rendu kadhal movie new romantic poster released

நயன்தாரா - சமந்தா இருவரையும் நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதி!! வைரலாகும் போஸ்டர்!

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து, நேற்று விக்னேஷ் சிவன் பிறந்தநாளை முன்னிட்டு 'two two two ' பாடல் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தில் இருந்து புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.

 

cinema Sep 19, 2021, 5:54 PM IST

vijay with chief minister stalin latest poster goes viralvijay with chief minister stalin latest poster goes viral

தம்பி வா... தலைமை ஏற்க வா... முதல்வர் ஸ்டாலினுடன் தளபதி விஜய்..! வைரலாகும் போஸ்டர்..!

திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின்... தளபதி விஜய் கையில் செங்கோல் கொடுத்து தலைமை ஏற்கவா என அழைப்பது போல ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

cinema Jun 20, 2021, 1:00 PM IST

ajith acting virumbandi 2 movie? spread viral poster in internetajith acting virumbandi 2 movie? spread viral poster in internet

விருமாண்டி 2 -ல் நடிப்பது தல அஜித்தா? இணையத்தில் தீயாய் சுற்றும் போஸ்டர்!

தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பே இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், அடுத்ததாக விரும்பாண்டி 2 படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் தீயாக சுற்றி வருகிறது.
 

cinema Jul 17, 2020, 4:27 PM IST

pongal release darbar movie viral posterspongal release darbar movie viral posters

சிறுசு முதல் பெருசு வரை தொற்றிய 'தர்பார் மேனியா'! கார்... பைக்... விதவிதமான கட்- அவுட்... தூள் கிளப்பும் ரசிகர்கள்!

சிறுசு முதல் பெருசு வரை தொற்றிய 'தர்பார் மேனியா'! கார்... பைக்... விதவிதமான கட்- அவுட்... தூள் கிளப்பும் ரசிகர்கள்!

cinema Jan 8, 2020, 6:23 PM IST

ajith daugther viral poster ajith daugther viral poster

அஜித் மகளை வைத்து அரசியல்... உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்..!

நடிகர் அஜித் கோலிவுட் திரையுலகில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் என்பது பலருக்கும் தெரியும்

Dec 24, 2017, 3:41 PM IST