Asianet News TamilAsianet News Tamil
21 results for "

Viluppuram

"
Dam constructed in Villuppuram by ADMK Govt breaks againDam constructed in Villuppuram by ADMK Govt breaks again

மீண்டும் உடைந்த தளவானூர் தடுப்பணை... 13 மாதங்களில் இரண்டாவது முறை.. அதிமுக ஆட்சியின் அவலம்...

கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் சுமார் 25 கோடியே 37 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு முன்னாள் அமைச்சரும், தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சி.வி.ஷண்முகத்தால் திறக்கப்பட்டது தளவானூர் தடுப்பணை.

politics Nov 9, 2021, 12:36 PM IST

assembly election...Awesome CVs Brothers in Viluppuramassembly election...Awesome CVs Brothers in Viluppuram

மெர்சல் காட்டும் CVs பிரதர்ஸ்...! தலை சுற்றி கிடக்கும் பொன்முடி & CO...!

விழுப்புரம் மாவட்டத்தில் டி-ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட் அணிந்த இளைஞர்கள் நூற்றுக்கணக்கனோர் ஒரே இடத்தில் கூடி இருந்தால் அந்த இடத்தில் மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன் இருப்பார் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

politics Dec 15, 2020, 5:13 PM IST

DMK leader Stalin's next headache begins! The hair that gives the whip.!DMK leader Stalin's next headache begins! The hair that gives the whip.!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அடுத்த தலைவலி ஆரம்பம்.! குடைச்சல் கொடுக்கும் பொன்முடி.!

திமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 9ஆம் தேதி கூடுகிறது. அதற்குள் திமுகவில் காலியாக இருந்த பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் , பொருளாளர் பதவிக்கு டி.ஆர் பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 

politics Sep 4, 2020, 9:30 PM IST

Viluppuram teenager rape and murder case... youth arrestViluppuram teenager rape and murder case... youth arrest

உல்லாசத்தின் போது காசு கேட்டதால் ஆத்திரத்தில் கொலை... கைதான சிறுவன் பகீர் வாக்குமூலம்..!

விழுப்புரத்தில் புதுச்சேரி செல்லும் சாலையில் தெற்கு ரயில்வே குடியிருப்பு உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் பல வீடுகள் பாழடைந்து, இடிந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி 15-ம் தேதி பாழடைந்த ஒரு வீட்டில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரது முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

crime Feb 12, 2020, 12:47 PM IST

lottery family sucidelottery family sucide

லாட்டரி சீட்டு வாங்கியே கடன்பட்ட நகைத் தொழிலாளி ! மனைவி, 3 மகள்களைக் கொன்று தற்கொலை !!

விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.  தொடர்ந்து கள்ள லாட்டரி சீட்டுகளை வாங்கயதால் ஏற்பட்ட கடன் காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

crime Dec 13, 2019, 8:58 AM IST

murder in viluppurammurder in viluppuram

துணிக்கடையில் பேரம் பேசுவதில் தகராறு… ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அடித்துக் கொலை !!

விழுப்புரம் அருகே துணிக்கடையில் பேரம் பேசியதில் ஏற்பட்ட தகராறில் ஆம்புலன்ஸ் டிரைவர்  கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டார்.

crime Jun 8, 2019, 10:57 AM IST

Liquier smuggle in viluppuram by lady inspectorLiquier smuggle in viluppuram by lady inspector

மது கடத்தியவர்களுடன் கூட்டணி !! பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் !

மது கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கடலூர் பெண் இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோரை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் டிஐஜி உத்தரவிட்டுள்ளார். 

tamilnadu May 6, 2019, 8:04 AM IST

caddalore  and viluppuran heavy raincaddalore  and viluppuran heavy rain

கடலூர், விழுப்புரத்தில் சுழன்றடித்த சூறாவளி, மழை…. மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி !!

வட கடலோர மாவட்டங்களான கடலூர் மற்றும்  விழுப்புரத்தில் ஃபனி புயலின் தீவிரம் காரணமாக  இன்று மாலை  பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனால் பல இடங்களில் மின்சாரம் முண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கிக்கிடக்கிறது.

tamilnadu May 1, 2019, 11:53 PM IST

viluppuram mp rajendren expiredviluppuram mp rajendren expired

விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் உயிரிழப்பு !! சாலை விபத்தில் மரணம் !!

விழுப்புரம் தனித் தொகுதி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன்  கூட்டேரிப்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Politics Feb 23, 2019, 7:48 AM IST

actor g.v.prakash help a elementary schoolactor g.v.prakash help a elementary school

ஆசிரியரைத் தத்தெடுத்த இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்…. குவியும் பாராட்டுக்கள் !!

நடிகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் விழுப்புரம் அருகே ஆசிரியர் இல்லாத பள்ளிக்கூடம் ஒன்றை தனது பொறுப்பில் எடுத்துள்ளார். அந்தப்பள்ளிக்கு 3 ஆண்டுகளுக்கு ஆசிரியர் ஒருவரை நியமித்து அவரை தத்தெடுத்துள்ளார். அவருக்கான சம்பளம், மற்றும் செலவுகளை ஜீ.வி,பிரகாஷ் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து அவரை அந்த கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

cinema Oct 4, 2018, 9:44 PM IST

c.v.shanmugam talk about karunanidhic.v.shanmugam talk about karunanidhi

கருணாநிதியை போர்க்குற்றவாளியாக அறிவிக்கும் வரை போரட்டம் தொடரும்… சி.வி.சண்முகம் அதிரடி !!

லட்சக்கணக்கான ஈழத்தமிழர் படுகொலைக்கு காரணமான  கருணாநிதியை போர்குற்றவாளி என சர்வதேச நீதிமன்றம் அறிவிக்கும்வரையில் இந்தப் போராட்டம் தொடரும் என விழுப்புரத்தில் நடந்த போராட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிரடியாக பேசினார்.

politics Sep 25, 2018, 8:36 PM IST

currency counting ministers will be in jail told stalincurrency counting ministers will be in jail told stalin

கரன்ஸி எண்ணியவர்கள் எல்லாம் இனி கம்பி எண்ணுவாங்க !! விழுப்புரம் மாநாட்டில் கொந்தளித்த ஸ்டாலின் !!

அமைச்சர் வீட்டில் ரெய்டு, இபிஎஸ், ஓபிஎஸ் உறவினர் வீடுகளில்இ ஏன் டிஜிபி வீட்டில் கூட ரெய்டு என தமிழகத்தை கேவலப்படுத்திய இந்த ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் என பேசிய ஸ்டாலின், இது வரை கரன்ஸியை எண்ணிய அதிமுக அமைச்சர்கள் இனி கம்பி எண்ணுவார்கள் என அதிரடியாக தெரிவித்தார்.

politics Sep 16, 2018, 6:11 AM IST

Near viluppuram women demand tasmac shop for their husbandsNear viluppuram women demand tasmac shop for their husbands

உங்கள திருத்தவே முடியாது !! விழுப்புரம் அருகே கணவர்கள் தண்ணி அடிக்க ரொம்ப தூரம் போறாங்களாம்….மூடிய மதுக் கடைகளை திறக்க மனைவிகள் போராட்டம் !!

விழுப்பரம் அருகே கணவன்மார்கள் நீண்ட தூரம் சென்று  குடிக்க முடியாமல் தவிப்பதாக கூறி மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என பெண்களே பேராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tamilnadu Sep 9, 2018, 4:52 AM IST

Girl raped by a boy in vilupputamGirl raped by a boy in vilupputam

வாய்பேச முடியாத 9 வயது சிறுமியை கற்பழித்த இளைஞர் !! கைது செய்து கவனித்த காவல் துறையினர் !!

உளுந்தூர் பேட்டை அருகே வாய் பேச முடியாத 9 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் வீடு புகுந்து கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tamilnadu Sep 7, 2018, 11:38 AM IST

NEET exam fail viluppuram girl sucideNEET exam fail viluppuram girl sucide

நீட் தேர்வுக்கு பலியான மற்றொரு மாணவி….. விழுப்புரம் பிரதீபா தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் !!

நீட் தேர்வுக்கு பலியான மற்றொரு மாணவி….. விழுப்புரம் பிரதீபா தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் !!

Jun 5, 2018, 6:46 AM IST