Vikram Prabhu
(Search results - 9)cinemaApr 6, 2021, 9:41 AM IST
காலை முதலே ஆர்வமுடன் வாக்களிக்கும் திரைப்பிரபலங்கள்... சிவகார்த்திகேயன், பிரபு, விக்ரம் பிரபு வாக்களிப்பு...!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் உச்சத்தில் இருப்பதால் மக்கள் அனைவரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
cinemaJan 28, 2021, 1:45 PM IST
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து நடிக்க வரும் அடுத்த வாரிசு..! இயக்குனர் யார் தெரியுமா?
சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து, மற்றொரு இளம் ஹீரோ நடிக்க வருகிறார். அவர் அறிமுகமாக உள்ள படத்தை தேசிய விருது இயக்குனர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
cinemaJan 9, 2021, 6:51 PM IST
நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ்... ரசிகர்களுக்கு விக்ரம் பிரபுவின் பொங்கல் பரிசு...!
முரட்டு தாடி, மீசையுடன் விக்ரம் பிரபு செம்ம மிரட்டலாக இருக்கிறார். ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம்ம டெரர் லுக்கிற்கு மாறி இருக்கும் விக்ரம் பிரபுவின் போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலானது.
cinemaDec 30, 2020, 7:53 PM IST
கொல மாஸ் லுக்கில் விக்ரம் பிரபு... வைரலாகும் “புலிக்குத்தி பாண்டியன்” ஃபர்ஸ்ட் லுக்...!
முதலில் இந்த படத்திற்கு பேச்சி என பெயர் வைக்கப்பட்ட நிலையில் தற்போது புலிக்குத்தி பாண்டியன் என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது.
cinemaDec 28, 2020, 7:22 PM IST
கமலின் அதிரடி கூட்டணி... 22 வருடங்களுக்குப் பிறகு உலக நாயகனுடன் கரம் கோர்க்கும் பிரபல ஹீரோ...!
இந்த படத்தில் நடிக்க இருக்கும் மற்றொரு நடிகர் குறித்து கசிந்துள்ள தகவல் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
cinemaJul 1, 2020, 1:58 PM IST
3 தலைமுறையாக நடிப்பில் கெத்து காட்டும் நடிகர் - நடிகைகள்..! யார் யார் தெரியுமா?
3 தலைமுறையாக நடிப்பில் கெத்து காட்டும் நடிகர் - நடிகைகள்..! யார் யார் தெரியுமா?
cinemaMar 23, 2020, 12:46 PM IST
விட்ட மார்க்கெட்டை பிடிக்க புது ரூட்...8 வருடத்திற்கு பிறகு யாரும் எதிர்பார்க்காததை செய்யும் பிரபல இயக்குநர்!
சமீபகாலமாக விக்ரம் பிரபுவிற்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட்டே இல்லை, லட்சுமி மேனனையும், ஸ்ரீதிவ்யாவையும் ரசிகர்கள் மறந்தே போய்விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.
cinemaSep 4, 2019, 8:36 AM IST
தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் வீடியோ...
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கொள்ளுப்பேரனும் விக்ரம் பிரபுவின் மகனுமான விராட்டிற்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை அனுப்பி தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். அந்த வீடியோவை பிரபு மற்றும் விக்ரம் பிரபுவின் ரசிகர்கள் வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
Jan 26, 2018, 2:57 PM IST
இயக்குநர் சூர்யாவுக்கு ரிவிட் அடித்த விக்ரம் பிரபு! ரீ ரிவிட் அடித்த இயக்குநரின் அல்லக்கைகள்: கொதித்து எரியுது கோடம்பாக்கம்.
இயக்குநர் சூர்யாவுக்கு ரிவிட் அடித்த விக்ரம் பிரபு! ரீ ரிவிட் அடித்த இயக்குநரின் அல்லக்கைகள்: கொதித்து எரியுது கோடம்பாக்கம்.