Asianet News TamilAsianet News Tamil
7 results for "

Vijaya Shanthi

"
vijaya shanthi re entryvijaya shanthi re entry

13 ஆண்டுகளுக்குப் பிறகு திரையுலகுக்கு திரும்பியுள்ள 'லேடி சூப்பர்' ஸ்டார் - ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு தீபாவளி ட்ரீட் கொடுத்த படக்குழு!

ஆக்ஷன் படங்களில் நடித்து கலக்கிய 'லேடி சூப்பர் ஸ்டார்' விஜயசாந்தி - 'டோலிவுட் பிரின்ஸ்' மகேஷ்பாபு இணைந்து நடிக்கும் படம் 'சரிலேறு நீக்கெவரு'. 13 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகுக்கு திரும்பியுள்ள விஜயசாந்தியின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

cinema Oct 26, 2019, 9:12 PM IST

Sasikala's girl friend joins BJPSasikala's girl friend joins BJP

பா.ஜ.க.,வில் இணையும் சசிகலாவின் தோழி... திடீர் முடிவால் டி.டி.வி.தினகரன் அதிர்ச்சி..!

லேடி சூப்பர் ஸ்டார் தெலுங்கானா காங்கிரஸ் கட்சியில் இருந்து  மீண்டும் பாஜகவில் இணைய உள்ளதால் சசிகலா விடுதலையாவதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. 
 

politics Sep 28, 2019, 12:26 PM IST

actress vijaya shanthi re enters cinemaactress vijaya shanthi re enters cinema

13 ஆண்டுகளுக்குப்பின்னர் மீண்டும் மேக் அப் போட்ட லேடி சூப்பர் ஸ்டார் விஜய சாந்தி...ஷாக் ஆன டைரக்டர்...

1980ம் ஆண்டு வெளியான பாரதிராஜாவின் ‘கல்லுக்குள் ஈரம்’படத்தின் மூலம் அறிமுகமாகி சுமார் 25 ஆண்டுகாலம் தமிழ்,தெலுங்கு சினிமாவின் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த லேடி சூப்பர் ஸ்டார் விஜய் சாந்தி சுமார் 13 வருட இடைவெளிக்குப் பின்னர் இன்று மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார்.
 

cinema Aug 14, 2019, 10:47 AM IST

vijayashanthi demand for 5 core salary in mageh babu movievijayashanthi demand for 5 core salary in mageh babu movie

ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமா? வாயடைத்து போன ரசிகர்கள்!

முன்னணி நடிகைகளுக்கே 2 கோடிக்கும் மேல் சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். தென்னிந்திய திரையுலகில், முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவை தவிர மற்ற நடிகைகள் ஓவராக சம்பளம் கேட்டால், உடனடியாக அடுத்த நடிகைக்கான தேடுதலையும் துவங்கி விடுகின்றனர்.
 

cinema May 20, 2019, 1:17 PM IST

ramya krishanan and vijaya santhi join with magesh babu movieramya krishanan and vijaya santhi join with magesh babu movie

சேர்ந்து கலக்க வரும் ரம்யா கிருஷ்ணன் - விஜயசாந்தி!

தமிழ் படவுலகில் நடித்து வெற்றிபெறாத, சில நாயகிகள் தெலுங்கு பட உலகிற்கு சென்று, முன்னணி கதாநாயகிகளாக வளர்ந்துள்ளனர்.
 

cinema May 6, 2019, 5:50 PM IST

actress vijayashanthi reentry for actor mahesh babu movi eactress vijayashanthi reentry for actor mahesh babu movi e

முன்னணி ஹீரோ படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கிறாரா விஜயசாந்தி?

80 மற்றும் 90களில் ஆக்சன் ஹீரோயின் என பெயர் எடுத்தவர், நடிகை விஜயசாந்தி. இயக்குனர் பாரதிராஜா இயக்கிய 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
 

cinema Apr 21, 2019, 2:39 PM IST

actor Vijaya Shanthi met ttv dinakaran in his adayar houseactor Vijaya Shanthi met ttv dinakaran in his adayar house

டி.டி.வி.தினகரனை சந்தித்தார் நடிகை விஜயசாந்தி…நாளுக்கு நாள் பெருகும் ஆதரவு…

டி.டி.வி.தினகரனை சந்தித்தார் நடிகை விஜயசாந்தி…நாளுக்கு நாள் பெருகும் ஆதரவு…

Jun 7, 2017, 8:22 AM IST