Asianet News TamilAsianet News Tamil
2374 results for "

Vijaya

"
Actress vijayalakshmi about seeman viral videoActress vijayalakshmi about seeman viral video

Actress vijayalakshmi : முட்டாப்பசங்க.. சீமானை நாறடித்த நடிகை விஜயலட்சுமி.. வெளியான அதிரிபுதிரி வீடியோ

சீமானையும், நாம் தமிழர் கட்சியினரையும், தொண்டர்களையும் நடிகை விஜயலட்சுமி நாறடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாக நாதகவினர் கொதித்து போய் உள்ளனர்.

politics Dec 3, 2021, 9:41 AM IST

DMDK Vijayakanth StatementDMDK Vijayakanth Statement

நகர்புற தேர்தலில் தனித்து களமிறங்கும் தேமுதிக.. மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முக்கிய முடிவு ?

வரும் போகும் நகர்புற தேர்தலில், தேமுதிக தனித்து களம் காணும் என்று அறிவித்திருந்த நிலையில் வரும் 6-ம் தேதி சென்னை தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
 

politics Dec 2, 2021, 3:23 PM IST

late actress Silk Smitha 61st birth anniversary special gallerylate actress Silk Smitha 61st birth anniversary special gallery

பெண்களும் விரும்பும் கவர்ச்சி குயின்.. ”தமிழ்நாடு மெர்லின் மன்றோ” சில்க் ஸ்மிதா பிறந்தநாள் ஸ்பெஷல்!

தன்னுடைய காந்த கண்களாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களை கட்டி போட்டவர் சில்க் சுமிதா . 1996 ஆம் ஆண்டு இவர் மறைந்தாலும் தற்போது வரை திரையுலகினரும், ரசிகர்களும் இவரது நினைவில் இருந்து வெளியே வரவில்லை. இவரை பற்றிய பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படங்கள் இதோ...

 

cinema Dec 2, 2021, 11:10 AM IST

Dmdk leader Vijayakanth's request to chief minister stalin for drain rain waterDmdk leader Vijayakanth's request to chief minister stalin for drain rain water

உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.. ஸ்டாலினுக்கு விஜயகாந்த் வைத்த அதிரடி கோரிக்கை.

தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

politics Dec 1, 2021, 3:58 PM IST

Chief Minister Binarayi Vijayan has said that there is no free medical treatment for non-vaccinated teachers and government employees in KeralaChief Minister Binarayi Vijayan has said that there is no free medical treatment for non-vaccinated teachers and government employees in Kerala

“தடுப்பூசி போடாதவர்களுக்கு இலவச சிகிச்சை இல்லை“ - கேரள அரசு அதிரடி அறிவிப்பு..!

கேரளாவில் தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை இல்லை என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

india Dec 1, 2021, 1:59 PM IST

dmdk alonely contest in urban local body electiondmdk alonely contest in urban local body election

#Breaking : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும்… கெத்தாக அறிவித்தார் விஜயகாந்த்!!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

politics Nov 29, 2021, 6:37 PM IST

Complaint against Ex Minister VijayabaskarComplaint against Ex Minister Vijayabaskar

பிடியில் சிக்கிய விஜய்பாஸ்கர்..? அமைச்சர்களின் மீதான அடுத்த அம்பு..?

14 கோடி ரூபாய் மோசடி புகாரில் முன்னாள் சுகாதாரதுறை அமைச்சர் விஜய்பாஸ்கரிடம் கொச்சி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

politics Nov 29, 2021, 4:29 PM IST

Captain Vijayakanth is heartbroken by the continuing sexual crimes.Captain Vijayakanth is heartbroken by the continuing sexual crimes.

இந்தியா இன்னும் சுதந்திரமே பெறல... தொடரும் பாலியல் குற்றங்களால் மனவேதனையில் துடிக்கும் கேப்டன் விஜயகாந்த்.!

பெண்கள் எவ்வித அச்சமுமின்றி என்றைக்கு நள்ளிரவில் தனியாக நடந்து செல்கிறார்களோ அன்றைக்குதான், இந்தநாடு உண்மையான சுதந்திரம் பெற்றது என்ற காந்தியடிகளின் கூற்றுபடி பார்த்தால் இந்தநாடு இன்னும் சுதந்திரம் பெறவில்லை என்றே கருத வேண்டும்.

politics Nov 20, 2021, 10:28 PM IST

Had he withdrawn early PM Modi would not have been discredited: VijayakanthHad he withdrawn early PM Modi would not have been discredited: Vijayakanth

இதை முன்னாடியே செய்திருந்தா பிரதமர்‌ மோடிக்கு அவப்பெயர் வந்திருக்காது... விஜயகாந்த் சரவெடி..!

மூன்று வேளாண்‌ சட்டங்களை ரத்து செய்வதாகப் பிரதமர்‌ மோடி அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்‌. வேளாண்‌ சட்டங்களைத் திரும்பப் பெற்றால்‌ மட்டுமே போராட்டத்தைத் திரும்ப பெறுவோம்‌ என்று விவசாயிகள்‌ உறுதியாக நின்றனர்‌. கடந்த ஓராண்டு காலமாகக் கடும்‌ குளிர்‌, மழை, வெயில்‌ என்று பாராமல்‌ போராட்டம்‌ நடத்திய ஒட்டுமொத்த விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்‌.

politics Nov 19, 2021, 6:59 PM IST

West bengal cm mamata banerjee start a scheme in ration things send to people housesWest bengal cm mamata banerjee start a scheme in ration things send to people houses

கேப்டன் விஜயகாந்த் திட்டத்தை காப்பி அடித்த ‘மம்தா பானர்ஜி’ - வீடு தேடி ரேஷன் திட்டம் தொடக்கம் ’

 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேப்டன் விஜயகாந்த்தின் திட்டமான ‘வீடு தேடி ரேஷன்’ திட்டத்தை தொடங்கி உள்ளார்.

 

politics Nov 17, 2021, 12:51 PM IST

Dont let anyone ... arrest everyone .. Captain vijayakanth red-eyed in student suicide case!Dont let anyone ... arrest everyone .. Captain vijayakanth red-eyed in student suicide case!

ஒருத்தரையும் விடக் கூடாது... எல்லோரையும் அடிச்சு தூக்குங்க.. மாணவி தற்கொலை விவகாரத்தில் கண் சிவந்த கேப்டன்!

தோழியின் தாத்தா, தோழியின் அப்பா மற்றும் ஆசிரியர் ஆகியோரை சும்மா விடக் கூடாது என்று மாணவி கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.  எனவே அப்பாவி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

politics Nov 13, 2021, 9:37 PM IST

Dashing Dushara Vijayan over load hot photo galleryDashing Dushara Vijayan over load hot photo gallery

Dushara: 'சார்பட்டா பரம்பரை' மாரியம்மாவா இது? பட்டனை கழட்டி விட்டு படு மோசமான கவர்ச்சியில்.. படுக்கையறை போஸ்!

இயக்குனர் பா.ரஞ்சித் (Pa Ranjith)  இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'சார்பட்டா பரம்பரை' படத்தில், மாரியமாவாக நடித்த துஷரா விஜயன் (Dushara Vijayan) , வேற லெவல் கவர்ச்சியில் வெளியிட்டுள்ள படுக்கையறை புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Nov 13, 2021, 2:23 PM IST

pichaikaran 2 shooting in  Chennaipichaikaran 2 shooting in  Chennai

தயாரிப்பு, இயக்கம், இசை, நாயகன் என களமிறங்கிய பிரபலம் ; சென்னையில் முடிந்த முதற்கட்ட படப்பிடிப்பு

விஜய் ஆண்டனி இயக்கி, நடிக்கும் 'பிச்சைக்காரன் 2' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு  சென்னையில் முடித்துள்ளது. 

cinema Nov 11, 2021, 11:24 AM IST

Mullaperiyar Dam issue..Ramadoss warns CM StalinMullaperiyar Dam issue..Ramadoss warns CM Stalin

அவங்களுடைய வஞ்சக வலையில் முதல்வர் ஸ்டாலின் ஒருபோதும் வீழ்ந்துவிடக் கூடாது.. எச்சரிக்கும் ராமதாஸ்..!

முல்லைப் பெரியாற்று விவகாரத்திற்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டு விட்டது. இத்தகைய சூழலில் முல்லைப் பெரியாற்றுச் சிக்கலுக்கு மீண்டும் உயிரூட்டவே கேரளா இப்போது பேச்சு நடத்த அழைப்பு விடுக்கிறது. இந்த உண்மையைத் தமிழக அரசு உணர வேண்டும்.

politics Nov 10, 2021, 6:58 PM IST

Stalin letter Kerala assemblyStalin letter Kerala assembly

ஒரே ஒரு கடிதாசிதான்… கேரள மாநில அரசியலையே உலுக்கிய முதல்வர் ஸ்டாலின்…!

நன்றி தெரிவித்து கேரள முதலமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் அம்மாநில அரசியல் நிலைமையை புரட்டி போட ஆரம்பித்துள்ளது.

politics Nov 8, 2021, 7:23 PM IST