Vijay Sethupathi  

(Search results - 314)
 • vijay

  cinema15, Oct 2019, 7:06 PM IST

  விஜய்யிடம் ஒதுங்கிப்போகும் விஜய் சேதுபதி...!! பஞ்சாயத்து ஆரம்பம்...!!

  *பிகில் படம் ரிலீஸுக்கு தயார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் ஷூட்டிங் தயாராகி போய்க் கொண்டிருக்கிறது. இதில் விஜய்சேதுபதியும் இணைந்திருப்பதால் இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறிக் கிடக்கிறது. இந்த நிலையில் பிகில் படம் தமிழகத்தின் முக்கால்வாசி தியேட்டர்களை பிடித்துக் கொண்டுவிட்டதால், போதிய தியேட்டர்கள் கிடைக்காமல் விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 • sangathaizhan

  cinema11, Oct 2019, 12:09 PM IST

  தீபாவளி ரேஸிலிருந்து திடீரென ஜகா வாங்கிய விஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’...

  ‘விளம்பரத்துக்காக மட்டுமே 85 லட்ச ரூபாய்க்கும் மேல் செலவழித்திருக்கும் நிலையில் சென்னையில் ஒரு தியேட்டர் கூட தர மறுக்கிறார்கள். பணம் சம்பாதிப்பதற்காக நான் மிக மிக அவசரம் படத்தை வாங்கவில்லை. அது ஒரு தரமான தமிழ்ப்படம் என்பதற்காக மட்டுமே வாங்கினேன். சிறு படங்களுக்கு தியேட்டர் தருவதில் இங்கே எப்போதும் அநியாயம் நடக்கிறது’என்று கொதித்தார்.

 • kaithi

  cinema9, Oct 2019, 3:37 PM IST

  தீபாவளி போட்டிக்கு வரும் ‘சங்கத்தமிழன்’,’பிகில்’படங்களை ஓவர்டேக் பண்ணுவோம்...’கைதி’ கிளப்பும் பீதி...

  அவ்விழாவில் பேசிய கார்த்தி,“வித்தியாசமான கதைகளை எழுதும் இயக்குநர்களுக்கு எப்போதும் நான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். இப்படி தான் சுவரை வைத்து மெட்ராஸ் கதை எழுதப்பட்டிருந்தது. அதைப்படித்த போது ஒரு சுவரை வைத்து கதை எழுத முடியுமா? என்று தோன்றியது. ஆனால், அதில் இருந்த அரசியல் எனக்கு தெரியவில்லை. ’தீரன் அதிகாரம் ஒன்று’ படமும் அப்படித்தான். அந்த வகையில், ‘கைதி’யும் அப்படி ஒரு வித்தியாசமான படம் தான்.

 • thalapathi 64

  cinema8, Oct 2019, 11:21 AM IST

  விஜய்யின் ‘தளபதி 64’படத்தை விட்டு விரைவில் வெளியேறும் விஜய் சேதுபதி...

  கைவசம் நாலைந்து படங்கள் உள்ள நிலையிலும் மிகவும் பெருந்தன்மையாக தங்கள் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் சேதுபதியின் தேதிகளை வீணடிக்காமல், அடுத்தடுத்த படங்களுக்கு அவருக்கு இருக்கக்கூடிய கெட் அப்புக்கு இடைஞ்சல் இல்லாமல் அவரை எவ்வளவு சீக்கிரம் முடித்து அனுப்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனுப்ப வேண்டும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜும் விஜய்யும் முடிவு செய்திருக்கிறார்களாம்.

 • vijay sethupathi

  cinema5, Oct 2019, 5:13 PM IST

  சங்கத் தமிழன் பட பேனர் வைப்பதற்குப் பதில் வேற லெவல் காரியத்தில் ஈடுபட்ட விஜய் சேதுபதி ரசிகர்கள்...

  இந்நிலையில் சங்கராபுரம் அருகே உள்ள சிவபுரம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அவருடைய ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். அதற்கு உதவும்படி  கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஜெய முருகன் என்ற சைக்கிள் கடை உரிமையாளரிடத்தில் தனது விவசாய நிலத்தில் பயிர் செய்ய வட்டிக்கு பணம் கேட்டுள்ளார்  பிரகாஷ்.

 • Sangathamizhan

  cinema5, Oct 2019, 10:36 AM IST

  என்ன ஒரு ட்விஸ்ட் பாருங்க...விஜய், லோகேஷ் கனகராஜுடன் முட்டி மோதப்போகும் விஜய் சேதுபதி...

  இந்த ஆண்டின் தீபாவளி அக்டோபர் 27ம் தேதியன்று ஞாயிறன்று வருகிறது என்பதால் சினிமா நடைமுறைப்படி ஓரிரு தினங்கள் முன்கூட்டியே படங்களை ரிலீஸ் செய்வார்கள். அதன்படி தீபாவளி ரிலீஸை முதலில் உறுதி செய்த ‘பிகில்’படத்தயாரிப்பாளர் குறிப்பிட்ட தேதியை மட்டும் உறுதி செய்யவில்லை. அதற்கு அடுத்த அறிவிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ‘கைதி’படமும் தீபாவளி ரிலீஸாக அறிவிக்கப்பட்டது. 

 • vijay sethupathi

  cinema4, Oct 2019, 12:45 PM IST

  மறக்க முடியுமா ராம் - ஜானுவை..! ஒரு வருடத்தை நிறைவு செய்த '96'..!

  இயக்குனர் சி.பிரேம்குமார் இயக்கத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெளியான திரைப்படம், '96 ' நான்கு ஆண்டுகளாக ஒரு வெற்றி படத்தையாவது கொடுக்க வேண்டும் என போராடி வந்த நடிகை 'திரிஷாவிற்கு' இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

 • thalapathi 64

  cinema3, Oct 2019, 1:00 PM IST

  உறவினர் படம் என்பதால் ‘தளபதி 64’க்கு தனது அத்தனை பாலிசிகளையும் மாற்றிய விஜய்...

  விஜய்க்கு ’பிகில்’படப்பணிகள் முற்றிலும் முடிந்துள்ள நிலையில் ‘தளபதி 64’பட பூஜைகள் இன்று மிக எளிமையாகத் துவங்கின. அந்த பூஜை குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள நிறுவனம்,...தளபதி விஜய் நடிப்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’ இன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!
   

 • vijay

  cinema3, Oct 2019, 12:43 PM IST

  விஜய் - விஜய் சேதுபதியோடு ஆரம்பமானது 'தளபதி 64 ' திரைப்படம்! அமோகமா போடப்பட்ட பூஜை!

  தளபதி விஜய், 'பிகில்' படத்தை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என்பது, நாம் அறிந்தது தான். கடந்த சில தினங்களாகவே இந்த படத்தில் யார் யார் நடிக்க உள்ளனர் என்பது குறித்த தகவல் அடுக்கடுக்காக வெளியான வண்ணம் உள்ளது.

 • antony varghese

  cinema1, Oct 2019, 6:05 PM IST

  ’தளபதி 64’ல் அதிரடி எண்ட்ரி கொடுத்த மலையாள ஹீரோ...இன்னும் எத்தனை ஹீரோ பாஸ்?...

  விஜயின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ‘தளபதி 64’படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இது குறித்து நேற்று முன் தினம் அப்பட நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து மூன்று முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன் முதல் அறிவிப்பாக நேற்று அப்படத்தில் விஜய் சேதுபதி இணைந்தார்.

 • thalapathi 64

  cinema30, Sep 2019, 5:36 PM IST

  தளபதி 64’படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.... தனது அதிகபட்ச சம்பளத்தைத் தொட்ட விஜய் சேதுபதி...

  விஜயின் உறவினர் சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்.பி.நிறுவனத்தின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ‘தளபதி 64’படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது. இப்படத்தின் கதநாயாகியாக அநேகமாக மாளவிகா மோகனன் நடிக்கக்கூடும் என்று சொல்லப்பட்ட நிலையில், முக்கிய வில்லன் வேடத்தில் விஜய்க்கு இணையான ஒரு பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடும் என்றும் அந்த கேரக்டரில் நடிக்க அவர் 10 கோடி சம்பளம் கேட்டு வருவதாகவும் கடந்த இரு தினங்களாக செய்திகள் சிறகடித்து வந்தன.
   

 • trisha

  cinema30, Sep 2019, 12:47 PM IST

  அக்டோபர் அட்ராசிட்டீஸ்....ஒரே நாளில் யோகி பாபு நடித்த 4 படங்கள்...

  இந்த வரிசையில் சிரஞ்சீவியின் ‘ஷைரா நரசிம்மா ரெட்டி’2ம் தேதி ரிலீஸாக அடுத்த இரண்டு நாட்களில் வெற்றிமாறனின் ‘அசுரன்’,ஜீ.வி.பிரகாஷின் ‘100% காதல்’ ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. அடுத்த 11ம் தேதி யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள ‘பப்பி’,’பட்லர் பாபு’ஆகிய படங்களும் காமெடி வேடத்தில் நடித்துள்ள சுந்தர்.சி.யின் ‘இருட்டு’ தமன்னாவின் ‘பெட்ரோமாக்ஸ்’ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இதே தேதியில் சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ள ‘மிக மிக அவசரம்’படமும் திரைக்கு வருகிறது.

 • vijay sethupathi

  cinema27, Sep 2019, 4:42 PM IST

  தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாகும் மக்கள் செல்வன்! எப்படி சாத்தியமானது?

  தளபதி விஜய், அட்லீ இயக்கத்தில் தற்போது நடித்து முடித்துள்ள 'பிகில்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த தீபாவளியை இரட்டை தீபாவளியாக கொண்டாட, விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 
   

 • vijay sethupathi

  cinema26, Sep 2019, 11:34 AM IST

  ’தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்த இடம் விஜய் சேதுபதிக்குத்தான்’...பிரபல நடிகர் சர்டிபிகேட்...

  சிரஞ்சீவின் கனவுப்படமான ‘ஷைரா நரசிம்ம ரெட்டி’படத்தில் ராஜபாண்டி என்னும் தமிழ் வீரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ரூ 400கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டது குறித்துப் பேட்டி அளித்த சிரஞ்சீவி,’நரசிம்மரெட்டி வாழ்க்கையில அவருக்கு ஆதரவா தமிழ் நாட்டுல இருந்து ராஜபாண்டின்னு ஒரு வீரன் தன்னுடைய படையுடன் வந்து ஆங்கிலேயருக்கு எதிரா சண்டை போட்டிருக்கான். அந்த கேரக்டர்லதான் விஜய் சேதுபதி நடிச்சிருக்கார்.

 • vijay sethupathi

  cinema23, Sep 2019, 3:09 PM IST

  தெலுங்கு மார்க்கெட்டைப் பிடிக்க சிரஞ்சீவியின் காலைப்பிடிக்கும் விஜய் சேதுபதியின் வீடியோ...

  துவக்கத்தில் தமிழ்ப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த விஜய் சேதுபதி தற்போது தெலுங்கு, மலையாளம்,இந்திப்படங்களிலும் நடிக்கத் துவங்கியுள்ளார். விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் சிரஞ்சீவியின் மெகா பட்ஜெட் படமான ‘ஷைரா நரசிம்ம ரெட்டி’ இன்னும் இரு வாரங்களில் அக்டோபர் 2ம் தேதியன்று ரிலீஸாகிறது.