Vijay Makkal Iyyakam
(Search results - 4)cinemaJan 27, 2021, 4:40 PM IST
“விஜய் மக்கள் இயக்கம் வியாபாரமாகி விட்டது”... ரசிகர் மன்றத்தின் ரகசியங்களை உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்...!
அதுமட்டுமின்றி தான் இருந்த போது 100 ரூபாய் டிக்கெட்டை 101 ரூபாய்க்கு ரசிகர்களுக்கு கொடுத்ததாகவும், தற்போது 100 ரூபாய் டிக்கெட் 1000 ரூபாய்க்கும் விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.
cinemaNov 30, 2020, 1:21 PM IST
அப்பாவிடம் இருந்து விஜய்யை காக்க ஐடியா... தளபதி ரசிகர்களின் வேற லெவல் பிளான்...!
இப்படி அப்பாவால் விஜய்க்கு அடுக்கடுக்கான பிரச்சனைகளும், தேவையற்ற சிக்கல்களும் உருவானதால் அவரை காக்க வேண்டுமென அவருடைய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.
cinemaNov 12, 2020, 8:52 PM IST
“என் தம்பி, அப்பா உயிருக்கு ஆபத்து”... கதறும் விஜய் கட்சித் தலைவரின் மனைவி...!
என் கணவர் எங்கு இருக்கிறார் என்று விசாரணை நடத்தினர்.என்னை மட்டும் விடுவித்துள்ளனர்.
cinemaNov 11, 2020, 9:39 PM IST
#BREAKING விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமனம்... அதிரடி கட்டுப்பாடுகளை விதித்த தளபதி...!
அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னைக் கேட்காமல் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்த நிலையில், தனது விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்த பழைய நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை விஜய் அறிவித்துள்ளார்.