Vijay Fan's  

(Search results - 4)
  • vijay

    cinema22, Dec 2019, 4:36 PM IST

    தல அஜித் குறித்து ஓபனாக பேசிய விஜய்யின் தாயார்..!! அவரது மனைவியையும் விட்டு வைக்க வில்லை..!!

    நடிகர் அஜித் குடும்பத்துடன் நாங்கள் நெருக்கமாக இருக்கிறோம் என நடிகர் விஜய்யின் தாயார் கூறியுள்ளார் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக அஜித் விஜய் இருவரும் வலம்வந்தாலும்,  அவர்களின் ரசிகர்கள் எதிரும் புதிருமாகவே இருக்கின்றனர் .  அஜித்தும் விஜயும் நண்பர்களாக இருந்தாலும் அவர்கள் இருவரையும் நேரெதிர் போட்டியாளர்கள் ஆகவே அவர்களது ரசிகர்கள் பாவிக்கின்றனர் .  ட்விட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவர்களது ரசிகர்  மோதிக்கொள்வதால்  அது ஒரு போர்களமாகவே மாறிவிடுகிறது.  சில நேரங்களில்  இரண்டு தரப்பு ரசிகர்களும் எல்லைமீறி ஒருவரையொருவர் மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளில் வசைபாடிக்கொள்வதும் வாடிக்கையாகி வருகிறது.

  • vijay poster 1

    cinema24, Nov 2019, 4:24 PM IST

    ரஜினி சொன்ன அதிசயம், அற்புதம் இளைய தளபதி விஜய்யைதானாம்..?? மதுரையை கலக்கும் போஸ்டர்களால் பரபரப்பு..!!

    நடிகர் ரஜினி சொன்ன அதிசயம், அற்புதம்  இளைய தளபதி விஜய்யைத்தான் என மதுரையில் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என தொடர்ந்து கூறிவரும் ரஜினிகாந்த், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது,  2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசியலில் அதிசயம், அற்புதம்,  நிகழும்  என கூறியிருந்தார். 

  • Bigil collection

    cinema27, Oct 2019, 12:51 PM IST

    அடப்பாவி அட்லீ... எங்க தளபதியை வச்சி செஞ்சிட்டியே... சோசியல் மீடியா வீடியோவால் அதிர்ந்த விஜய் ரசிகர்கள்...!

    அட்லீ இயக்கும் அனைத்து படங்களும் காப்பி பெஸ்ட் வகையாறக்கள் தான் என்ற கருத்து சினிமா ரசிகர்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது. இந்த நிலையில் பிகில் படத்தில் இடம் பெற்ற விஜய்யின் மாஸ் சீனும் காப்பியடிக்கப்பட்டது, விஜய் ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது.

  • murugadoss

    cinema29, Jan 2019, 7:30 PM IST

    ரஜினி - அஜித் இரண்டு பேருமே இல்ல... இங்க எப்போமே தளபதி தான் டாப்! பிரபல நிறுவனம் வெளிட்ட தகவல்!

    பிரான்ஸ் நாட்டில் வெளியாகும் தமிழ் படங்களின் வசூல் மற்றும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறித்து வெளியிடும் நிறுவனம் ஒன்று, அந்நாட்டில் மற்ற தமிழ் நடிகர்கள் படங்களை விட, தளபதிக்கு தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். அவருடைய படத்தைதான் பல பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக தகவலை வெளியிட்டு விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.