Vijay 64 Movie
(Search results - 1)cinemaDec 15, 2019, 12:45 PM IST
தமிழ் ரசிகர்களுக்கு இணையாக விஜய் மீது அன்பை கொட்டும் கர்நாடக ரசிகர்கள்! வைரல் வீடியோ!
தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பரபரப்பாக நடித்து வரும் 'தளபதி 64 ' ஆவது படத்தின் படபிடிப்பு, சென்னையை அடுத்து கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிமோகா சிறைச்சாலையில் தற்போது நடந்து வருகிறது.