Vignesh Sivan  

(Search results - 83)
 • Nayanthara

  cinema12, Nov 2019, 10:56 AM IST

  தனது திருமண ஏற்பாடுகளை அந்த தேதிக்கு மாற்றிய நயன்தாரா...

  அச்செய்திகளை சிவனோ, நயனோ எந்த சந்தர்ப்பத்திலும் மறுக்கவில்லை. மாறாக இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற சொந்தக் கம்பெனி துவங்கி ‘நெற்றிக்கண்’என்ற படத்தை ஆரம்பித்தனர். அடுத்து ஒன்றாக திருப்பதி போய் கிச்கிசு செய்தியாளர்களை இன்னும் உற்சாகப்படுத்தினர்.

 • vignesh sivan

  life-style24, Oct 2019, 2:11 PM IST

  திருப்பதி கோவில் வாசலில் விக்னேஷ் சிவனுடன் - நயன்தாரா..! முக்கிய முடிவு..?

  நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவ்வவ்போது வெளிநாடுகளுக்கு சென்று மகிழ்ச்சியாக சில நாட்களை கழிப்பது, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களின் ஆதரவையும் எண்ணற்ற கேள்விக்கும் ஆளாவார்கள். 

 • nayanthara

  cinema21, Oct 2019, 2:38 PM IST

  ’நயன்தாராவுடன் அந்த நான்கு வருடங்கள்’விக்னேஷ் சிவனின் ட்விஸ்ட் ட்விட்...கொதிக்கும் சிம்பு ரசிகர்கள்

  அந்நிலையில் சிம்பு மூலம் கிடைத்த அறிமுகத்தால் நயன்தாராவைத் தொடர்ந்து ஃபாலோ பண்ணிக்கொண்டிருந்த விக்னேஷ் சிவனுக்கு ஒரு கட்டத்தில் அவரது கடைக்கண் பார்வை அருள் கிடைக்கவே ‘நானும் ரவுடிதான்’படம் கிடைத்தது. அப்படம் ஹிட்டடிக்கவே அவரும் நயனும் மிகவும் நெருக்கமானார்கள். அந்த 4 வருடங்களுக்கு முன்பு துவங்கிய அந்தக் காதல் இன்று கிளைவிட்டுப் பூத்து குலுங்கி நிற்கிறது.

 • Nayanthara

  cinema7, Oct 2019, 3:34 PM IST

  நயன்தாராவா இப்படி..? கிர்ர்ர்றேற்றும் கிக்கான சங்கதிகள்..!

  நயன்தாராவா இப்படி? என வாய்பிளந்து கிடப்பது தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி மட்டுமல்ல? தெலுங்கு, மலையாள தேசமும் தான். அது என்ன நச்சுன்னு நாலு...?
  அவர் பிரபல ஆங்கில இதழுக்கு பத்து ஆண்டுகளுக்கு பிறகு கொடுத்த நான்கு புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த நான்கு படங்களுக்கும் அசத்தல் ரகங்கள். அடுத்து நயன்தாராவுக்கு இப்போது 34 வயது. அவர் பிறந்தது 1984. ஆக நான்கு என்கிற ராசி அவருக்கு எப்போதும் ஒர்க் அவுட் ஆகும்.  நான்கு பேர் அவருடைய வாழ்க்கையில் கடந்து வந்த நபர்களையும் குறிக்கும். அவரது காதலன் விக்னேஷ் சிவன் பிறந்தது 1985. இப்போது அவருக்கு வயது 33. ஆக மொத்தத்தில் தன்னை விட ஒரு வயது குறைந்தவரை காதலித்து வருகிறார் நயந்தாரா. 

  அந்த இதழுக்கு நயன் அளித்த பேட்டியில், "நான் என்ன நினைக்கிறேன் என்பதை இந்த உலகம் அறிய வேண்டாம். நான் தனிமை விரும்பி. கூட்டங்களை என்னால் கையாள முடியாது. பல முறை நான் பேசியது தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதன் எதிர்வினைகளை என்னால் கையாள முடியவில்லை. என் வேலை நடிப்பது. நான் நடிக்கும் படங்களே பேசும்.

  வெற்றியை என் தலைக்கேற விட மாட்டேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் எப்போதுமே ஒரு பயத்தில் இருக்கிறேன். சரியான படத்தை கொடுக்கமாட்டேனோ என்ற பயத்திலேயே வாழ்கிறேன் என நச்சுனு நான்கு விஷயத்தை கூறியிருக்கிறார். 

 • nayanthara

  cinema5, Oct 2019, 1:11 PM IST

  ’நான் பேட்டி கொடுத்து பத்து வருஷங்களாச்சு’... புத்தம்புது கெட் அப்பில் மனம் திறக்கும் நயன்தாரா...

  ‘வோக் இண்டியா’அக்டோபர் மாத இதழின் அட்டைப்படத்தில் மிக வித்தியாசமான கெட் அப்பில் இடம் பெற்றிருக்கிறார் நடிகை நயன்தாரா. பெரும்பாலும் வட இந்திய நடிகைகள் மட்டுமே அட்டைப்படங்களில் இடம்பெற்று வந்த நிலையில் தனக்கு அட்டையில் இடம் கொடுத்ததால் அந்த இதழுக்கு ஒரு நீண்ட பேட்டி அளித்திருக்கிறார் அவர்.

 • Nayanthara

  cinema3, Oct 2019, 6:04 PM IST

  ’அங்கே மட்டும் கூப்பிடாதீங்க...’கதறும் நயன்தாரா... காதலனிடனிடமும் கறார்..!

  உங்கள் கொள்கையை போய் குப்பையில் போடுங்கள் என்று ரசிகர்கள் ஆத்திரப்படும் வரை அந்தக் கொள்கையை கட்டிக் கொண்டு நயன்தாரா அழுவார் போலிருக்கிறது.

 • annachi

  cinema1, Oct 2019, 11:13 AM IST

  சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா கேட்ட அத்தனை கோடி...நடந்த கூத்தைப் பாருங்க...

  சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்கு தொடர்ந்து விளம்பரப்படங்கள் இயக்கியே சென்னையின் முக்கிய கோடீஸ்வரர்களுல் இருவராக மாறியுள்ள ஜேடி-ஜெர்ரிகளின் இயக்கத்தில் ‘அள்ளிக்கோ அள்ளிக்கோ’ அண்ணாச்சி ஒரு நாயகனாக உதயமாகப்போகும் செய்தி அனைவரும் அறிந்ததே. 30 முதல் 50 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்துக்கு கதாநாயகியாகும் பாக்கியம் யாருக்கு இருக்கிறது என்பதுதான் இப்போதைய முக்கிய கேள்வி.

 • nayanthara

  cinema30, Sep 2019, 10:21 AM IST

  விக்னேஷ் சிவனுக்கு டெங்கு காய்ச்சல்...நயன்தாரா என்ன செய்தார் தெரியுமா?...

  கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெடி கோயிங் ரிலேஷன் ஷிப்பில் இருக்கும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வரும் டிசம்பரில் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்று செய்திகள் அடித்துக்கூறுகின்றன. இதற்கு அச்சாரமாக விக்னேஷ் சிவனின் பெயரில் ‘ரவுடி பிக்‌ஷர்ஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி ‘நெற்றிக்கண்’படத்தைத் தயாரித்து வருகின்றனர். 
   

 • Nayanthara

  cinema23, Sep 2019, 12:23 PM IST

  ’இந்த உலகத்துல எதுவுமே சரியில்ல...’ புலம்பித்தள்ளும் நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன்..!

  இவ்வுலகில் எதுவுமே சரியானது இல்லை. அப்படியிருக்க ஏன் ஒரு திரைப்படம் மட்டும் சரியில்லாததாக இருக்கக்கூடாது? என காப்பான் படத்திற்காக வக்காலத்து வாங்கி பேசியிருக்கிறார் நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன்.

 • டீ-சர்ட்டில் குலுக்கல்...

  cinema20, Sep 2019, 1:20 PM IST

  நயன்தாராவுக்கு அது நடந்து விடுமோ..? பதற வைக்கும் பாலாஜி ஹாசன் ஜாதகம்..!

  விஐபி, நட்சத்திரங்களின் ஜாதகங்களை கணித்து கூறி வரும் பாலாஜி ஹாசன் நயன்தாராவுக்கு கணித்து கூறியிருக்கிறார். ஆனால், அவர் கணித்துக் கூறியிருப்பது ரசிகர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
   

 • கண்ணாடி போட்டு காதலனுடன்...

  cinema19, Sep 2019, 1:21 PM IST

  விக்னேஷ் சிவனை தயாரிப்பாளராக்கி அவரது மேனேஜரையும் இணைத் தயாரிப்பாளராக்கிய நயன்தாரா..!

  நான் நினைச்சா யாருக்கு வேண்டுமானாலும் பட்டுத்துணி சார்த்தி பஞ்சாமிர்தம் ஊட்டுவேன் என்கிற அளவுக்கு துணிச்சல்காரி ஆகிவிட்டார் நயன்தாரா. 

 • Vignesh Sivan
  Video Icon

  cinema18, Sep 2019, 3:44 PM IST

  விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..! வீடியோ..

  விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..! வீடியோ..

 • Nayanthara

  cinema18, Sep 2019, 2:56 PM IST

  காலையில் காதலுனுடன்... மாலையில் விஜயுடன்... ஜோடி போட்டு அதகளப்படுத்தும் நயன்தாரா..!

  நயன்தாராவை நான்கு நாட்களுக்கு ஒரு காதலனுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கள் கிளப்பப்பட்டு வந்தாலும் விக்னேஷ் சிவனை இனி அவர் விட்டு விலகுவதாய் இல்லை. 

 • nayanthara

  cinema18, Sep 2019, 12:04 PM IST

  விக்னேஷ் சிவன் பிறந்தநாளில் திருமண தேதியை அறிவித்த நயன்தாரா...

  விக்னேஷ் சிவன் நயனை விட ஒரு வயது இளையவர் என்றாலும் அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருவரும் கணவன் மனைவி போலவே வாழ்ந்து வருகின்றனர். தங்களது பார்ட்டி மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணங்களின் படங்களை பொதுவெளிகளில் பகிர்ந்துகொள்ள அவர்கள் எப்போதும் தயங்கியதேயில்லை. சமீபத்தில் விக்கியை தயாரிப்பாளராகவும் உயர்த்திப்பிடித்த நயன் அவரது தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’படத்தில் நடித்து வருகிறார்.
   

 • சிவனுடன் செல்ஃபி...

  cinema17, Sep 2019, 12:05 PM IST

  கொரியன் படத்தை ஈயடிச்சான் காப்பி அடிக்கும் விக்னேஷ் சிவன், நயன்தாரா...ஒரிஜினல் படத்தைப் பாருங்க...

  நேற்று முன் தினம் தடபுடலாக பூஜை போடப்பட்ட நயன்தாராவின் 65 வது படமான ‘நெற்றிக்கண்’ 2011ம் ஆண்டு வெளிவந்த ஒரு கொரியன் படத்தின் அப்பட்டமான காப்பி என்பது அம்பலமாகியுள்ளது. இதற்கான உரிமை முறைப்படி பெறப்பட்டுள்ளதா அல்லது வழக்கம்போல் திருடப்படுகிறதா என்கிற விபரம் தெரியவில்லை. இக்கதையை இயக்குநருக்கு சிபாரிசு செய்தததே நயன்தானாம்.