Viduthalai Chiruthaigal Katchi Leader Murder
(Search results - 2)crimeAug 14, 2019, 3:29 PM IST
விடுதலை சிறுத்தை பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை... மதுராந்தகத்தில் பதற்றம்..!
மதுராந்தகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
crimeAug 6, 2019, 1:31 PM IST
கண் இமைக்கும் நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலை... நாகர்கோவிலில் பதற்றம்..!
நாகர்கோவில் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.