Asianet News TamilAsianet News Tamil
34 results for "

Video Song

"
Kanavilum Kavithai Video Song from IrudhiPakkamKanavilum Kavithai Video Song from IrudhiPakkam

பிரேம் ஜீ வெளியிட்ட 'இறுதி பக்கம்' முதல் சிங்கிள் வீடியோ உள்ளே !!

இறுதி பக்கம் படத்திலிருந்தும் தற்போது முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. இதை நடிகர் பிரேம் ஜீ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

cinema Nov 17, 2021, 7:29 PM IST

unthan kangalil ennadiyo thalaivi movie song releasedunthan kangalil ennadiyo thalaivi movie song released

அச்சு அசல் ஜெயலலிதா - எம்.ஜி.ஆர் போலவே மாறிய கங்கனா, அரவிந்த் சாமி! வெளியானது உந்தன் கண்களில் என்னடியோ பாடல்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, 'தலைவி' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி வெளியாக வேண்டிய நிலையில், கொரோனா இரண்டாவது அலை தலைதூக்கியதால் படக்குழு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாகவும், தற்போது செப்டம்பர் 10 ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

cinema Aug 30, 2021, 5:17 PM IST

sivakarthikeyan sing a enna mayilu lyrical song releasedsivakarthikeyan sing a enna mayilu lyrical song released

'லிஃப்ட்' படத்திற்கு சிவகார்த்திகேயன் பாடியுள்ள... 'இன்னா மயிலு..' ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது! வீடியோ

பாடலாசிரியர் ஆர் நிஷாந்த் எழுதியிருக்கும் 'இன்னா மயிலு..' எனத்தொடங்கும் பாடலை படத்தின் நாயகனான கவினின் நண்பரும், முன்னணி நட்சத்திர நடிகருமான சிவகார்த்திகேயன் பாடியிருக்கிறார். 

cinema Apr 22, 2021, 7:50 PM IST

biggboss shivani dance for nayanthara song videobiggboss shivani dance for nayanthara song video

பச்சை நிற ஸ்லீவ் லெஸ் உடையில்... நயன்தாராவின் பாடலுக்கு கடல்நீரில் ஆட்டம் போட்ட ஷிவானி! வீடியோ

நடிகை நயன்தாராவின் ஹெலன்னா பாடலுக்கு செம்ம ஸ்டைலிஷாக தண்ணீரில் நின்றபடி ஆட்டம் போட்டு, ஷிவானி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது

cinema Mar 28, 2021, 1:53 PM IST

ayalan movie first single video song releasedayalan movie first single video song released

சிவகார்த்திகேயனின் 'வேற லெவல் சகோ'... ஏ.ஆர்.ரகுமான் இசையில் பட்டையை கிளப்பும் அயலான் லிரிக்கல் பாடல்! வீடியோ

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று அவர் நடித்து முடித்துள்ள 'அயலான்' படத்தின் இருந்து 'வேற லெவல் சகோ' லிரிகள் பாடல் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
 

cinema Feb 17, 2021, 7:31 PM IST

Police Department Released Salam Chennai Video song for Honor Corona warriorsPolice Department Released Salam Chennai Video song for Honor Corona warriors

கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு சல்யூட்... ஜிப்ரான் இசையில் வெளியான அசத்தல் பாடல் இதோ...!

இப்படிப்பட்ட நெருக்கடி நேரத்திலும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் தங்களது உயிரையும் பணயம் வைத்து சேவையாற்றி வருகின்றனர். அவர்களை கெளரவிக்கும் விதமாக காவல்துறை சார்பில் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

cinema Sep 19, 2020, 6:59 PM IST

latha rajinikanth video song goes viral in socia medialatha rajinikanth video song goes viral in socia media

சூப்பர் ஸ்டார் மனைவி லதா ரஜினிகாந்த்... எழுதி, இசையமைத்து பாடிய பாடல்! வைரலாகும் வீடியோ..!

கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், அவரே எழுதி, இசையமைத்து நீண்ட வருடங்களுக்கு பின் பாடியுள்ள பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

cinema Jul 31, 2020, 6:10 PM IST

soorarai pootru movie kattupayale song update officially announcedsoorarai pootru movie kattupayale song update officially announced

ஒரே குஷியில் சூர்யா ரசிகர்கள்...! 'சூரரை போற்று' படம் குறித்து சுட சுட வெளியான சூப்பர் அப்டேட்..!

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது அணைத்து படங்களின் படப்பிடிப்பும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கும், சீரியல் பணிகளுக்கும் மட்டுமே அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், சூரரை போற்று படம் குறித்து தற்போது சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
 

cinema Jul 19, 2020, 4:37 PM IST

Actress Urvashi Rautela Hot Video Song Crossed 600 Million Views in internetActress Urvashi Rautela Hot Video Song Crossed 600 Million Views in internet

600 மில்லியனைக் கடந்த கவர்ச்சி நடிகையின் கில்மா வீடியோ... தலைகால் புரியாத மகிழ்ச்சியில் ஊர்வசி ரவுத்தேலா...!

கவர்ச்சி கன்னி சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு ஊர்வசி ஆடும் ஆட்டத்தை பார்த்து பாலிவுட்டே கிறுகிறுத்து போய் இருக்கிறது. 

cinema Apr 27, 2020, 6:14 PM IST

Soorarai Pottru  Veyyon Silli Video BreakdownSoorarai Pottru  Veyyon Silli Video Breakdown
Video Icon

நடுவானில் நடந்த சூரரைபோற்று திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..!

நடுவானில் நடந்த சூரரைபோற்று திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..!

cinema Feb 14, 2020, 12:32 PM IST

actress samantha stops her acting careeractress samantha stops her acting career
Video Icon

நடிப்பிற்கு bye bye சொன்ன சமந்தா..காரணம் கணவரா..? வீடியோ

நடிப்பிற்கு bye bye சொன்ன சமந்தா..காரணம் கணவரா..? வீடியோ 

Gossips Feb 10, 2020, 11:56 AM IST

A person fight with costumer care because of darbar massageA person fight with costumer care because of darbar massage
Video Icon

யாரு உங்களுக்கு தலைவர்.. வாடிக்கையாளர் சேவையை கிழித்த ஒருவர்..! வீடியோ

யாரு உங்களுக்கு தலைவர்.. வாடிக்கையாளர் சேவையை கிழித்த ஒருவர்..! வீடியோ 

Entertainment Jan 16, 2020, 4:08 PM IST

dum dum video song released in darbardum dum video song released in darbar

நயன்தாராவை ஸ்டைலில் மயக்கும் தலைவர்! வெளியானது "டும் டும்" பாடல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பொங்கல் ஸ்பெஷல்லாக, ஜனவரி 9 ஆம் தேதி வெளியான திரைப்படம், 'தர்பார்'.
 

cinema Jan 14, 2020, 6:30 PM IST

bhogi special darbar dumm dumm song released todaybhogi special darbar dumm dumm song released today

போகி ஸ்பெஷல்... ரசிகர்களுக்காக 'தர்பார்' படத்தில் இருந்து வெளியாகும் வீடியோ பாடல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பொங்கல் ஸ்பெஷல்லாக, ஜனவரி 9 ஆம் தேதி வெளியான திரைப்படம், 'தர்பார்'.
 

cinema Jan 14, 2020, 1:03 PM IST

Vaanam Kottattum Movie Teaser Review videoVaanam Kottattum Movie Teaser Review video
Video Icon

'வானம் கொட்டட்டும்' எப்படிப்பட்ட படம்..? டீஸர் விமர்சனம்..! வீடியோ

'வானம் கொட்டட்டும்' எப்படிப்பட்ட படம்..? டீஸர் விமர்சனம்..! வீடியோ

cinema Jan 9, 2020, 3:08 PM IST