Victory On Comeback  

(Search results - 1)
  • sania mirza

    sports18, Jan 2020, 1:08 PM IST

    2 ஆண்டுகள் கழித்து 2-வது இன்னிங்ஸை தொடங்கிய சானியா மிர்சா... சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தல்..!

    இந்திய டென்னிஸ் புயல் சானியா மிர்சா (33) 2017-ம் ஆண்டு நடைபெற்ற சீன ஓபன் போட்டிக்கு பிறகு காயம் மற்றும் குழந்தை பேறு காரணமாக ஓய்வில் இருந்தார். இந்நிலையில், 2020 ஜனவரியில் நடைபெறும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மீண்டும் சனியா களம் இறங்கினார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஹோபர்ட் டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, உக்ரைன் வீராங்கனை நடியா கிச்சனோக்குடன் இணைந்து விளையாடி வந்தனர்.