Vetrimaran  

(Search results - 53)
 • Surya fans

  cinema14, Oct 2019, 3:42 PM IST

  வெற்றிமாறனுக்கு வலை விரிக்கும் அசகாய சூரன் சூர்யா...பரோட்டா சூரியின் ஹீரோ சான்ஸ் டவுட்...

  கடந்த 4ம் தேதி ரிலீஸான தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியின் ‘அசுரன்’பல தமிழ் சினிமா ரெகார்ட்களை முறியடித்து சூப்பர்ஹிட் படமாக மாறியுள்ளது. தமிழகமெங்கும் தயாரிப்பாளர் எஸ்.தாணுவே சொந்தமாக ரிலீஸ் செய்துள்ள வகையில் அவருக்கு ரூ 30 கோடிவரை லாபம் கிடைக்க வாய்ப்புண்டு என்று சொல்லப்படுகிறது. இதனால் இயக்குநர் வெற்றிமாறனின் அந்தஸ்து பல மடங்கு உயர்ந்துள்ளது.

 • vetrimaran connect with maoiest

  cinema10, Oct 2019, 9:21 PM IST

  மாவோயிஸ்ட்டுகளுடன் வெற்றிமாறனுக்கு தொடர்பு !! இந்து மகாசபை அதிர்ச்சி குற்றச்சாட்டு !

  அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறன் அந்த படத்தில் வன்முறை தூண்டும் வகையில் காட்சிகள் அமைத்திருப்பதாகவும் அவருக்கு மாவோயிஸ்ட்டுகளுடன் வெற்றிமாறனுக்கு  தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுவதாகவும் அகில பாரத இந்து மகா சபா குற்றம்சாட்டியுள்ளது.
   

 • pa.ranjith

  cinema9, Oct 2019, 9:59 AM IST

  நீண்ட மவுனத்தைக் கலைத்த பா.ரஞ்சித்....’அசுரன்’படம் குறித்த பதிவுகளுக்கு பதிலடி...

  அதிலும் குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் புதுச்செயலாளர் வன்னி அரசு ‘ஜெய்பீம்’ என்று சொல்லிக்கொள்ளாமல் எடுக்கப்பட்டிருக்கும் உண்மையான தலித் படம் என்று பா.ரஞ்சித்தை நேரடியாக சீண்டி ஒரு பதிவு வெளியிட்டதோடு, இயக்குநர் வெற்றிமாறனையும் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
   

 • dhanush

  cinema8, Oct 2019, 4:21 PM IST

  ’எனை நோக்கிப் பாயும் தோட்டா’...அசுரனால் சட்டென்று மாறிய வானிலை...

  இந்நிலையில் தனது அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் வாங்கியுள்ள கவுதம் மேனன் அப்பணத்தைக்கொண்டு படத்தை ரிலீஸ் செய்யப்போகிறார் என்று செய்திகள் வந்துகொண்டிருக்க, அதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 15ம் தேதி ‘எ.நோ.பா.தோ’ரிலீஸ் என்று அறிவித்தார் கவுதம். அந்த செய்தியையும் விநியோகஸ்தர்களோ தியேட்டர் உரிமையாளர்களோ பெரிதும் கண்டுகொள்ளாமல்தான் இருந்தனர்.
   

 • asuran

  cinema8, Oct 2019, 10:08 AM IST

  ’கசப்பை மறந்துவிட்டு ‘அசுரன்’படம் பாருங்கள்’...என்னதான் சொல்ல வருகிறார் பாரதிராஜா...

  அதனால்தான் ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் துயரத்தை, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை, அவர்களது எழுச்சியை - அவர்களது வலியையும், அவமானத்தையும் உள்வாங்கி - திரைப்படமாக எடுத்திருக்கிறார். ஒடுக்கப்பட்டோரின் திரைப்படத்தை ஒடுக்கப்பட்டோர்தான் எடுக்க முடியும் என்பது பழங்கதை என்ற உண்மையை, நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் கரிசல்காட்டுச் சூறைக் காற்றின் வேகத்தில் உணர்ச்சிப் பெருக்குடன் ஒரு கதையாகச் சொல்லியிருக்கிறார்.

 • asuran

  cinema7, Oct 2019, 11:30 AM IST

  மகன் நடித்த அசுரன் படத்திற்கு கருணாஸ் கடும் எதிர்ப்பு... சாதி வெறி யாருக்கு..?

  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தில் கருணாஸின் மகன் கென் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நிலையில் கருணாஸ் இந்தப் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துளார்.
   

 • Pa.Ranjith

  cinema6, Oct 2019, 7:19 PM IST

  பா.ரஞ்சித், வெற்றிமாறன் பஞ்சாயத்தில் விசிக வன்னி அரசுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் லெனின் பாரதி...

  எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை அப்படியே காட்சிபடுத்தியிருக்கிறார் இயக்குனர். பஞ்சமி நிலங்கள் குறித்து துணிச்சலாக பேசியிருக்கிறான் அசுரன். “திருப்பி அடிச்சா தான் நம்ம வலிமை அவனுகளுக்கு புரியும்” என்று ஆதிக்க சாதியினருக்கு எதிராக அசுரன் வேட்டையாடியிருக்கிறான்.’ஜெய் பீம்’என்று சொல்லாமலே தலித்துகளின் உண்மையான வலியை ‘அசுரன்’படத்தில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன் 'என்று பா.ரஞ்சித்தை வம்புக்கு இழுத்திருந்தார்.

 • Vetrimaran and Soori

  cinema6, Oct 2019, 5:47 PM IST

  அடுத்து சூரியை வைத்து இயக்கப்போகும் படத்தின் கதையை துணிச்சலாக வெளியிட்ட ‘அசுரன்’ வெற்றிமாறன்...

  பொதுவாக இப்படிப்பட்ட வெற்றிப்படம் கொடுக்கும் இயக்குநர்கள் அடுத்து அதைவிடப் பெரிய ஹீரோக்கள் சென்று இன்னும் பல மடங்கு பெரிய பட்ஜெட்டில் படமெடுத்து தங்கள் சம்பளத்தையும் கன்னாபின்னாவென்று உயர்த்துவார்கள். ஆனால் எப்போதும் நிதான போக்கைக் கடைப்பிடித்து தரம் என்கிற விசயத்துக்காக எந்த சமரசமும் செய்துகொள்ளாத வெற்றிமாறன் அடுத்து மிக எளிமையான ஒரு படத்தை, அதுவும் காமெடி நடிகர் பரோட்டா சூரியை வைத்து இயக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

 • Dhanush

  cinema4, Oct 2019, 6:12 PM IST

  ’ஜெய்பீம்’சொல்லாமலே தலித்களின் வலியை வழிமொழியும் ‘அசுரன்’...பா.ரஞ்சித்தைச் சீண்டும் விசிக வன்னி அரசு...

  சற்றுமுன்னர் இயக்குநர் வெற்றிமாறனை சந்தித்து விசிகவின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்து அவருக்கு புத்தர் சிலை ஒன்றை பரிசாகக்கொடுத்த வன்னி அரசு தனது முகநூல் பக்கத்தில்,...“காடு வச்சிருந்தா பறிச்சுக்குவான் காசு வச்சிருந்தா பறிச்சுக்குவான் ஆனா படிப்ப மட்டும் பறிக்க முடியாது. அதனால படிக்கனும். படிச்சு நீ அதிகாரத்துக்கு வரனும்”- அசுரன் படத்தில் தந்தை மகனுக்கு சொல்லும் அறிவுரை

 • Asuran Review
  Video Icon

  cinema4, Oct 2019, 4:06 PM IST

  Movie Review: அசுர வேகத்தில் அசுரன்..! படம் எப்படி இருக்கு..?

  Movie Review: அசுர வேகத்தில் அசுரன்..! படம் எப்படி இருக்கு..?

 • dhanush

  cinema4, Oct 2019, 4:01 PM IST

  ‘என்னை மாதிரி சோம்பேறியை ரிலீஸ் தேதியை முடிவு பண்ணிட்டுக் கொல்றாங்கண்ணே’...’அசுரன்’வெற்றிமாறன்...

  ‘அசுரன்’ திரைப்படத்தின் விளம்பரத்தில் ஃபைட் மாஸ்டருக்கும், கவிஞருக்கும் மத்தியில் மாட்டிக் கொண்டு முழித்துக் கொண்டிருக்கும் என் பெயரைப் பார்த்து யாரும் பதற்றமடையத் தேவையில்லை. இறையருளால் அவர்கள் இருவரையும் நான் சந்திக்கவே இல்லை.எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை மூலக்கதையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் ‘அசுரன்’ திரைப்படத்தின் வசனப்பகுதியை நானும், தம்பி வெற்றி மாறனும் எழுதியிருக்கிறோம். வசனம் போக இந்தத் திரைப்படத்தில் எனது பிற பங்களிப்பை 4 ஆம் தேதி திரையில் பார்க்கும் போது உணரலாம். ‘அசுரன்’ வேறொரு திருநவேலி திரைப்படம்.

 • asuran

  cinema4, Oct 2019, 1:15 PM IST

  ’அசுரன்’விமர்சனம்...’கொரியன் டிவிடி, திருட்டுக்கதைப் பார்ட்டிங்கள்லாம் கொஞ்சம் இங்க வாங்கய்யா...

  3 ஏக்கர் நிலத்தை எழுதித்தராத ஒரு பகைக்காக அவரது மூத்த மகன் அநியாயமாகக் கொல்லப்பட, அண்ணன் கொலைக்காக பண்ணையாரை தம்பி[கென்] போட்டுத் தள்ளுகிறார். பதிலுக்கு சிவசாமியின் குடும்பத்தையே போட்டுத்தள்ள பண்ணையார் வகையறா கொலைவெறியோடு அலைய தனது குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ள காட்டுக்குள் பதுங்கும் அவர் நீதிமன்றத்தில் சரணடைய நினைக்கிறார். அது அவ்வளவு சுலபமல்ல... என்று போகிறது கதை.

 • manju asuran

  cinema23, Sep 2019, 10:49 AM IST

  வெற்றிமாறனின் ‘அசுரன்’படத்தில் திடீரென உள்ளே புகுந்த இயக்குநர் மாரி செல்வராஜ்...

  இந்தப்படத்தின் கதை தமிழகத்தின் தென்மாவட்டங்களில், குறிப்பாக நெல்ல மாவட்டங்களில் நடக்கிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்குவதற்கு முன்பே தனுஷ் கார்த்திக் சுப்பாராஜின் அடுத்த படத்துக்காக லண்டன் சென்றுவிட்டார்.இதனால் ’அசுரன்’ படக்காட்சிகளை இலண்டனுக்குக் கொண்டு சென்று தனுஷின் டப்பிங்கை அங்கேயே முடித்துவிடத் திட்டமிட்டிருக்கின்றனர்.
   

 • 100% kadhal

  cinema21, Sep 2019, 6:00 PM IST

  தனுஷை டென்சனாக்கிய ஜீ.வி.பிரகாஷ்...படு கிளுகிளுப்பான ‘100% காதல்’ஷாலினி பாண்டே ...

  அக்டோபர் 27ம் தேதி தீபாவளி வருவதை ஒட்டி அதற்கு முன்பே சில முக்கிய படங்கள் ரிலீஸுக்காக கியூ கட்டி நிற்கின்றன. அதன்படி அக்டோபர்4 ம் தேதி தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி ‘அசுரன்’படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தனர். இப்படம் ஒரு சீரியஸான நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதால் தனியாக ரிலீஸாகவேண்டுமென்று தனுஷ், மற்றும் படக்குழு விரும்பியுள்ளது.

 • dhanush

  cinema10, Sep 2019, 6:12 PM IST

  இதுக்குப் பேர்தாங்க காலக்கொடுமை...’எனை நோக்கிப் பாயும் தோட்டா’ரிலீஸை முந்திக்கொண்ட ‘அசுரன்’...

  சில படங்கள் தாமதாவது குறித்து எழுதும்போது அப்படம் குறித்து பரிதாப உணர்ச்சி தோன்றுவது தவிர்க்கமுடியாதது. அந்தப் பரிதாபத்துக்குரிய தற்போதைய படமாக மாறியிருக்கிறது தனுஷ் கவுதம் மேனன் கூட்டணியின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’. வரும் வரம் ரிலீஸாகும் என்று சொல்லப்பட்ட இப்படம் தீபாவளிக்கு முன்னர் ரிலீஸாக வாய்ப்பே இல்லை என்று உறுதியாகத் தெரிகிறது.