Asianet News TamilAsianet News Tamil
251 results for "

Verdict

"
This is not a favorable verdict, but a fair verdict. J. Deepa.This is not a favorable verdict, but a fair verdict. J. Deepa.

நியாயமான தீர்ப்பு ...இனி தாண்டா ஆட்டம் இருக்கு ...!!அட்ராசிட்டி ஃபார்முக்கு வந்த ஜெ .தீபா

வேதா இல்லத்தை வாரிசுதாரர்களான தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சாதகமான தீர்ப்பு அல்ல இது நியாயமான தீர்ப்பு என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா தெரிவித்துள்ளார். 

politics Nov 25, 2021, 12:13 PM IST

Government privatization of J house is not valid .. Court action verdict .. Deepa, Deepak happy.Government privatization of J house is not valid .. Court action verdict .. Deepa, Deepak happy.

Big Breaking: ஜெ இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. குஷியில் தீபா, தீபக்..

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக அறிவிக்கும் வகையில், அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட  சட்டத்தை செல்லாது என சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது,  ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் தாக்கல் செய்த வழக்குகள் மீது சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

politics Nov 24, 2021, 2:36 PM IST

P chidambaram relative mruder case verdictP chidambaram relative mruder case verdict

ப.சிதம்பரத்தின் உறவினர் கொல்லப்பட்ட வழக்கு…. குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு!

கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ஆட்கடத்தலுக்கு 10 ஆண்டுகள், தடயங்களை அழித்ததற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

crime Oct 8, 2021, 10:06 PM IST

Women who urinate in a dead end .. Posting a video on a pornographic site is cruel .. Court terrible verdict.Women who urinate in a dead end .. Posting a video on a pornographic site is cruel .. Court terrible verdict.

முட்டுச் சந்தில் சி**** கழித்த பெண்கள்.. வீடியோவை ஆபாச தளத்தில் வெளியிட்டு கொடூரம்.. கோர்ட் பயங்கர தீர்ப்பு.

அதில் சிறுநீர் கழிக்கும் பெண்களின் வீடியோ காட்சிகள் ஆபாச தளங்களில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடந்த ஆண்டு போலீசில் புகார் செய்யப்பட்டது, அதேவேளையில் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தையும் நாடினார்.

world Oct 4, 2021, 11:13 AM IST

Five Year jail  for AIADMK ex-ministerin corruption case.. special court verdict.Five Year jail  for AIADMK ex-ministerin corruption case.. special court verdict.

ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை.. சிறப்பு நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு.

ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவரது கணவர் பாபு  ஆகியோர் குற்றவாளிகள் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

politics Sep 29, 2021, 12:14 PM IST

Honour Killing...3 life sentences for 12 peopleHonour Killing...3 life sentences for 12 people

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் ஆணவ கொலை.. ஒருவருக்கு தூக்கு, 12 பேருக்கு 3 ஆயுள்.. நீதிமன்றம் அதிரடி..!

கடந்த 2003-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள புதுப்பேட்டையைச் சேர்ந்த இரு வேறு சமூகத்தைச் சார்ந்த முருகேசன் - கண்ணகி ஆகிய இருவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 

crime Sep 24, 2021, 1:57 PM IST

Murugan Kannaki Honour Killing... Cuddalore court verdictMurugan Kannaki Honour Killing... Cuddalore court verdict

#BREAKING காது, மூக்கு வழியாக விஷம் ஊற்றி முருகன், கண்ணகி ஆணவ கொலை.. கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

முருகேசன், கண்ணகி ஆகியோரை அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களைக் கொலை செய்து, சடலங்களை தனித்தனியாக எரித்துள்ளனர்.

Cuddalore Sep 24, 2021, 12:12 PM IST

. Court verdict given by the main verdict ... OPS, Edappadi Nimmathi sigh ..!. Court verdict given by the main verdict ... OPS, Edappadi Nimmathi sigh ..!

அப்பாட... முடிந்தது தொல்லை.. நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு... ஓ.பி.எஸ், எடப்பாடி நிம்மதி பெருமூச்சு..!

 புதிய பதவிகளை உருவாக்க பொதுக் குழுவுக்கு அதிகாரம் இல்லையென்பதால், இது சம்பந்தமாக கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தக்களை ஏற்று தேர்தல் ஆணையம் 2018மே 4ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் 

politics Sep 20, 2021, 12:43 PM IST

Love torture for married woman .. one year jail for romio for wrote love letter .. Court order.Love torture for married woman .. one year jail for romio for wrote love letter .. Court order.

திருமணமான பெண்ணுக்கு லவ் டார்ச்சர்.. காதல் கடிதம் எழுதிய ரோமியோவுக்கு ஒரு வருடம் ஜெயில்.. நீதிமன்றம் ஆப்பு.

திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்து டார்ச்சர் செய்த இளைஞருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும், 90 ஆயிரம் அபராதமும் விதித்து பம்பாய் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

crime Aug 12, 2021, 6:27 PM IST

If the husband has sex without the wife's consent ... the sensational verdict given by the court ..!If the husband has sex without the wife's consent ... the sensational verdict given by the court ..!

மனைவியின் விருப்பமின்றி கணவன் பாலியல் உறவு கொண்டால்... நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு..!

மனைவியின் உடல் தனக்கு சொந்தமானது என கருதி அவரது விருப்பமில்லாமல் உடலுறவு கொள்வது கணவர் மனைவி மீது செலுத்தும் வல்லுறவே ஆகும்.

politics Aug 7, 2021, 11:18 AM IST

Online Rummy ban law Cancel... chennai high court VerdictOnline Rummy ban law Cancel... chennai high court Verdict

#BREAKING தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி தமிழக அரசு  சட்டம் இயற்றியது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த  சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

Chennai Aug 3, 2021, 3:05 PM IST

Thalapathy vijay decides appeal against high court verdict regarding rollsroyceThalapathy vijay decides appeal against high court verdict regarding rollsroyce

சொகுசு கார் வரி விவகாரம்: நீதிபதி கருத்தால் செம்ம அப்செட் ஆன விஜய்... அடுத்து எடுத்த அதிரடி முடிவு...!

கடந்த சில நாட்களாகவே விஜய் குறித்து நீதிபதி தெரிவித்த கருத்து ஊடகங்கள், சோசியல் மீடியாக்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. 

cinema Jul 16, 2021, 9:41 AM IST

NEET issue...CM Stalin welcome high court verdict.NEET issue...CM Stalin welcome high court verdict.

இரட்டை வேடம் பாஜகவுக்கும், பாதம் தாங்கும் அதிமுகவுக்கும் ஐகோர்ட் அளித்த நெத்தியடி தீர்ப்பு.. முதல்வர் ஸ்டாலின்

மாணவர்களின் உரிமை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமையும் இந்தத் தீர்ப்பின் மூலமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. முதல் வெற்றியே, முழு வெற்றியாக மாறும் என்ற நம்பிக்கையை தமிழ்நாடு அரசுக்கு இந்தத் தீர்ப்பு அளித்துள்ளது. 

politics Jul 14, 2021, 10:01 AM IST

That verdict should be changed.. This should be done immediately.. Thirumavalavan who is alerting Stalin's government..!That verdict should be changed.. This should be done immediately.. Thirumavalavan who is alerting Stalin's government..!

அந்தத் தீர்ப்பை மாற்றியாகணும்.. உடனே இதை செய்தாக வேண்டும்.. ஸ்டாலின் அரசை அலர்ட் செய்யும் திருமாவளவன்..!

மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பாதுகாத்திட சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
 

politics Jul 2, 2021, 8:27 PM IST