Venkat Prabhu
(Search results - 25)cinemaNov 8, 2020, 4:25 PM IST
நடிகைகளை மிஞ்சும் அழகில் சீரியல் நடிகை கிருத்திகா..! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!
தமிழில் 'தேன்நிலவு' என்கிற சீரியல் மூலம் அறிமுகமானவர் கிருத்திகா, சின்ன திரையை தாண்டி, வெள்ளித்திரையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600 028 படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
cinemaOct 31, 2020, 3:19 PM IST
வெங்கட் பிரபு மகளுக்கு இப்படி ஒரு திறமையா..? வைரலாகும் வீடியோ..!
இயக்குனர் வெங்கட் பிரபுவின் மகள் ஷிவானி, நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கியுள்ள ஆல்பம் பாடல் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
cinemaSep 25, 2020, 1:36 PM IST
பொய்த்து போன ரசிகர்களின் பிராத்தனை..! விட்டு சென்ற எஸ்.பி.பி..!
விரைவில் அவர் பூரண நலத்துடன் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் இவருடைய உடல் நிலை மோசமடைந்ததாக கூறப்பட்டது. மேலும் இன்று பிற்பகல் 1 .04 நான்கு மணிக்கு எஸ்.பி.பி காலமானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
cinemaApr 25, 2020, 4:17 PM IST
ஸ்டாக்கோட சேர்த்து வைரஸையும் வாங்கிடுவாங்க போல இருக்கே.! தலையில் அடித்து கொண்ட வெங்கட் பிரபு!
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 24,506 ஐ எட்டியிருக்கும் நிலையில் 775 பேர் பலியாகியுள்ளனர்.
cinemaJan 18, 2020, 4:02 PM IST
சிம்புவிற்காக இஸ்லாமிய பெயர் தேடும் வெங்கட் பிரபு.... போட்டி, போட்டு ஆர்வம் காட்டும் ரசிகர்கள்...!
ஆனால் அந்த லிஸ்டில் சிம்பு பெயர் மிஸ்ஸிங், அதனால் செம்ம அப்செட்டில் இருந்த STR புள்ளிங்கோவை குஷியாக்கும் விதமாக வெங்கட் பிரபு ஒரு வீடியோ வெளியிட்டிருக்கார்.
cinemaJan 1, 2020, 12:51 PM IST
ஒரு கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய லிட்டில் சூப்பர் ஸ்டார்..சிம்புக்கு பதிலாக ஆர்யா..!
ஒரு கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய லிட்டில் சூப்பர் ஸ்டார்..சிம்புக்கு பதிலாக ஆர்யா..!
cinemaDec 16, 2019, 11:12 AM IST
தடைகளை தகர்த்த STR..."மாநாடு" குறித்து வெளியான மாஸ் அப்டேட்... சிம்பு ஃபேன்ஸ் கெட் ரெடி...!
வெறித்தனமாக குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்ட நம்ம சிம்பு, அதனை திரையில் காண்பிப்பதற்கான நேரம் வந்தாச்சு.
cinemaDec 4, 2019, 5:08 PM IST
அது ட்வீட் இல்ல... சிம்புவுக்கு வச்ச ஆப்பு... அப்போ மாநாடு என்னாச்சு... வயிறு எரியும் சிம்பு ரசிகர்கள்...!
பின்னர் பல கட்ட பஞ்சாயத்துகளுக்குப் பிறகு நல்ல பிள்ளையாக ஷூட்டிங்கிற்கு வருவேன் என ஒப்புக்கொண்டார் சிம்பு. இதையடுத்து "மாநாடு" படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ரசிகர்கள் கனவு கண்டுகொண்டிருந்தனர். இந்நிலையில் சிம்பு ரசிகர்களின் கனவில் மண்ணை வாரிப்போட்டுள்ளார் "மாநாடு" பட இயக்குநர் வெங்கட் பிரபு.
cinemaNov 2, 2019, 11:30 AM IST
லாக்கப்'பில் வைபவ் - வெங்கட்பிரபு...! கைகொடுத்த தனுஷ்...! எதற்காகத் தெரியுமா?
திரையுலகில் ஒரு நட்புக் கூட்டணி தொடர்ந்து நீடிப்பது என்பது ஓர் ஆச்சரியம். அப்படி ஒரு ஆச்சரியம்தான்
cinemaFeb 20, 2019, 6:53 PM IST
தல- 60 மங்காத்தா-2... அஜித் தரப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
பிங்க் ரீமேக்கை தொடர்ந்து ‘தல 60’ படம் மங்காத்தா -2 படத்தில் அஜித் நடிக்க உள்ளதாகவும் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாதகவும் தகவல்கள் கூறப்பட்ட நிலையில் அஜித் தரப்பில் இருந்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
Jul 10, 2018, 5:16 PM IST
அமைதிப்படை ஸ்டைலில் ஒரு அரசியல் படம்...
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.Jun 12, 2018, 4:33 PM IST
தலைவர் ரஜினி, தல அஜீத், இவர்களுக்கு பிறகு இவர் தான்; அனிரூத் யார சொல்றார் தெரியுமா?
after super star and ultimate star he is the star i liked says famous music directorFeb 18, 2018, 3:58 PM IST
சீரியல் நடிகையாக மாறினார் 'சென்னை 28' பட நாயகி விஜயலட்சுமி...!
வெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை 600028' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி.Dec 14, 2017, 5:28 PM IST
எம் புருஷன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாரு... அஞ்சனா ஃபீலிங்!
கயல் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சந்திரன், படங்களை மிகவும் தெளிவாக தேர்வு செய்து நடித்து வருகிறார்Dec 13, 2017, 7:15 PM IST
கிளாமரில் கலக்கும் பார்ட்டி... வெளியானது டீசர்... மோடியில் துவங்கி மோடியில் முடித்து...!
ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கெஸண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் நால்வரும் கிளாமரில் கலக்கியிருக்கிறார்கள்.