Asianet News TamilAsianet News Tamil
699 results for "

Vellore

"
Non vaccinated persons not allowed to go public placesNon vaccinated persons not allowed to go public places

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை… வேலூர் மாநகராட்சி அதிரடி உத்தரவு!!

வேலூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை விதித்து மாநகராட்சி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

tamilnadu Dec 2, 2021, 6:57 PM IST

Earthquake of magnitude 3.6 hits Vellore...Public fearEarthquake of magnitude 3.6 hits Vellore...Public fear

Earthquake: வேலூரில் அதிகாலையில் நிலநலக்கம்.. அலறியடித்துக் கொண்டு வெளியேறிய பொதுமக்கள்..!

 மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழகத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

Vellore Nov 29, 2021, 8:24 AM IST

Maanaadu Take diversion .. Jaybeam is over .. BJP wants to ban conference film ..!Maanaadu Take diversion .. Jaybeam is over .. BJP wants to ban conference film ..!

Maanaadu: டேக் டைவர்ஸன்.. ஜெய்பீம் ஓவர் ஓவர்.. மாநாடு படத்தை தடை செய்யணும்.. களத்தில் குதித்த பாஜக.!

கோவை குண்டு வெடிப்புப் பற்றி  தவறான தகவல்கள் படத்தில் உள்ளன. மேலும் வன்முறையைத் தூண்டும் விதமாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ‘மாநாடு’ படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் வீட்டு முன்பு விரைவில் போராட்டம் நடத்துவோம்.

politics Nov 27, 2021, 9:21 PM IST

The problem that came to the conference after the Jaibhim movie  Accused of disrupting Hindu-Muslim unityThe problem that came to the conference after the Jaibhim movie  Accused of disrupting Hindu-Muslim unity

ஜெய்பீம் படத்தை அடுத்து மாநாடுக்கு வந்த சிக்கல்! இந்து-முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைப்பதாக குற்றச்சாட்டு!

நடிகர் சூர்யா நடித்து, தீபாவளிக்கு ஓடிடி தளத்தில் வெளியான, 'ஜெய்பீம்' திரைப்படம் குறிப்பிட்ட சமூகத்தினரை மிகவும் மோசமானவர்கள் என்று சித்தரித்ததற்காக மிகப்பெரிய பிரச்னையை எழுப்பிய நிலையில், தற்போது 'மாநாடு' படத்திற்கும் புது பிரச்சனை வந்துள்ளது.

cinema Nov 27, 2021, 1:16 PM IST

5 lakh for the families of 9 victims of house collapse in Peranampattu5 lakh for the families of 9 victims of house collapse in Peranampattu

வீடு இடிந்து 9 பேர் பலி… உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!

#CMStalin | வேலூர் பேரணாம்பட்டில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உள்பட் 9 பேர் உயிரிழந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

politics Nov 19, 2021, 12:43 PM IST

The giant rock fell on the house killed mother and daughter in velloreThe giant rock fell on the house killed mother and daughter in vellore

Tamilnadu Rains | வேலூரில் பயங்கரம்… வீட்டின் மீது ராட்சத பாறை விழுந்ததில் தாய், மகள், பரிதாபமாக உயிரிழப்பு!

பல மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் மண்ணில் புதையுண்டு இருந்த ரமணி உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்தது.

Vellore Nov 15, 2021, 8:55 AM IST

Avin assistant general manager home gun, 8 bombsAvin assistant general manager home gun, 8 bombs

லஞ்சம் வாங்கிய ஆவின் அசிஸ்டெண்ட் மேனேஜர் வீட்டில் கிடைத்த வெடிகுண்டுகள்... லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு அதிர்ச்சி

தமிழகத்தில் பல துறைகளில் பணியாற்றி ஓய்வு பெரும் வயதில் லட்சம் ரூபாய் ஊதியத்தோடு வேலூர் ஆவின் உதவி பொது மேலாளராக பணியாற்றி வருகிறார்.

crime Nov 10, 2021, 11:20 AM IST

2.27 crore caught in the raid ... Jewels piled up in the house of a female officer ..!2.27 crore caught in the raid ... Jewels piled up in the house of a female officer ..!

ரெய்டில் கட்டுக்கட்டாக சிக்கிய 2.27 கோடி... பெண் அதிகாரி வீட்டில் குவியல் குவியலாக நகைகள்..!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.2.27 கோடி பணம் சிக்கியது! 38 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

politics Nov 3, 2021, 6:40 PM IST

His wife made a terrible complaint against Vellore Ibrahim .. screaming to arrest her husband like Kalyana Ramana.His wife made a terrible complaint against Vellore Ibrahim .. screaming to arrest her husband like Kalyana Ramana.

வேலூர் இப்ராஹிம் மீது அவரது மனைவி பயங்கர புகார்.. கல்யாண ராமனை போல கணவனை கைது செய்ய சொல்லி கதறல்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை அவதூராக பேசிவரும் வேலூர் இப்ராஹிம் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவரது  மனைவி  சர்தாஜ் பேகம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

 

politics Oct 27, 2021, 10:58 AM IST

Man caught use dramaMan caught use drama

காதலியை பாக்க சினிமா பாணியில் பொம்பள வேஷம்… இளைஞரை பிரிச்சு மேய்ஞ்ச ஊர் மக்கள்…

தமது காதலியை பார்க்க பெண் வேடமிட்டு போன நபரை பொதுமக்கள் நைய புடைத்துள்ளனர்.

tamilnadu Oct 20, 2021, 9:16 AM IST

Vijay fans who fulfilled the demand as soon as they won the election .. Vijay people's movement showing action.!Vijay fans who fulfilled the demand as soon as they won the election .. Vijay people's movement showing action.!

தேர்தலில் வெற்றி பெற்றவுடனே கோரிக்கையை நிறைவேற்றிய விஜய் ரசிகர்கள்.. அதிரடி காட்டும் விஜய் மக்கள் இயக்கம்.!

வேலூரில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அடுத்த நாளே விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளனர்.  
 

politics Oct 14, 2021, 9:47 AM IST

Local body election second phase polling overLocal body election second phase polling over

ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு.. மாவட்ட வாரியாக வாக்குப்பதிவின் முழு விவரம்..!

வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும், வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. வரும் 12-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

politics Oct 9, 2021, 7:12 PM IST

Husband and wife dead electrocuted in velloreHusband and wife dead electrocuted in vellore

வேலூரில் பயங்கரம்.. பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி கணவன், மனைவி துடிதுடித்து உயிரிழப்பு..!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள உள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் ( 30) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி அஸ்வினி (26) இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடமாகிறது. 

Vellore Oct 5, 2021, 4:25 PM IST

Rudra thanthavam who skinned Thirumavalavan ... Vellore Ibrahim Open Statement ..!Rudra thanthavam who skinned Thirumavalavan ... Vellore Ibrahim Open Statement ..!

திருமாவளவனை தோலுரித்து காட்டிய ருத்ரதாண்டவம்... வேலூர் இப்ராஹிம் ஓபன் ஸ்டேட்மெண்ட்..!

திருமாவளவன் எப்படி இன்றைக்கு பட்டியல் இன மக்களை ஏமாற்றுகிறார் என்பதை போன்ற காட்சி உள்ளதைப் பார்க்கிறோம் 

politics Oct 5, 2021, 11:35 AM IST

Rudrathanthavam should have shown what Thirumavalavan is doing in the film .. Vellore Ibrahim exposed ..!Rudrathanthavam should have shown what Thirumavalavan is doing in the film .. Vellore Ibrahim exposed ..!

திருமாவளவன் செய்வதைத்தான் ருத்ரதாண்டவம் படத்தில் காட்டியிருக்காங்க.. அம்பலப்படுத்திய வேலூர் இப்ராஹீம்.!

ருத்ரதாண்டவம் படத்தை பார்க்கும்போது திருமாவளவன் எப்படி இன்றைக்கு பட்டியல் இன மக்களை ஏமாற்றுகிறார் என்பது போன்ற காட்சி உள்ளதைப் பார்க்கிறோம் என்று பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
 

politics Oct 4, 2021, 9:26 PM IST