ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி வழங்கப்பட வேண்டும் இல்லை என்றால் நாங்கள் இலவசமாக பீப் பிரியாணி வழங்குவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி, எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.
politics May 12, 2022, 2:14 PM IST
அதிமுகவை பின்னுக்கு தள்ளி திமுகவுக்கு எதிர்க்கட்சியாக மாற வேண்டும் என்பதுதான் பாஜகவின் எண்ணம் அதற்காக இந்துக்களை சமூக ரீதியாக பிரிப்பது தான் அவர்களிட் திட்டம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
politics May 12, 2022, 12:22 PM IST
திராவிட மாடல் ஆட்சி செய்வதாக கூறிக் கொள்ளும் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி மண்ணின் மைந்தர்களை அப்புறப்படுத்தும் இந்த நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் எதிர்க்கிறோம்.
politics May 10, 2022, 5:28 PM IST
தமிழக அரசு- தமிழக ஆளுநர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக சட்டப்பேரவையின் புதிய கட்டிடத்தை ஆளுநர் மாளிகையில் அமைக்க வேண்டும் என மதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
politics May 7, 2022, 4:43 PM IST
நீட் விவகாரத்தில் ஆளுநர் எதிராக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் பேராண்மை பெற்றவராக முதல்வர் ஸ்டாலின் உள்ளார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
politics May 7, 2022, 3:19 PM IST
பாஜகவை சேர்ந்தவர்கள் பேசுவதை போல, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்வர்கள் பேசுவதை போல, ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பேசுவது அதிர்ச்சியளிக்கிறது.
politics May 6, 2022, 9:53 PM IST
நரேந்திர மோடிக்கு நேர் எதிர் சிந்தாந்தத்தைக் கொண்ட தலைவர் அம்பேத்கர். தலித்துகளும் பழங்குடிகளும் இந்துக்களே இல்லை என்கிறார் அம்பேத்கர். இதற்கு பாஜகவின் பதில் என்ன?
politics May 6, 2022, 8:38 AM IST
அம்பேத்கர் இருந்தால் மோடியைப் பாராட்டுவார் என்பது அம்பேத்கரைச் சங்கிமயப்படுத்தும் சனாதன முயற்சி என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.
politics May 4, 2022, 10:45 PM IST
தன் வாழ்நாளில் ஒருமுறை கூட புரட்சியாளர் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தாதவர்கள், பிழைப்பு வாதத்திற்காக ஆம்பேத்கருடன் மோடியை ஒப்பிடுகிறார்கள் என இளையராஜா மற்றும் கங்கை அமரனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு விமர்சித்துள்ளார்.
politics May 4, 2022, 5:57 PM IST
பெங்களுரூவில் நடந்தக் கூட்டத்தில் திருமாவளவன் பேசிக்கொண்டிருக்கும் போதே, கூட்டத்தில் ஒருவர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டதால், நிகழ்ச்சியை பாதியில் முடித்துவிட்டு அவர் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
politics May 4, 2022, 12:30 PM IST
தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்ச்சிகள் திமுகவுக்கு எதிராக பேசிய கிருஷ்ணசாமியை அங்கிருந்த பார்வையாளர்கள் தாக்க முயற்சித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை தடுத்து சமாதானப்படுத்திய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
politics Apr 30, 2022, 1:00 PM IST
திருவண்ணாமலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் சிறையில் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சித்த் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
politics Apr 29, 2022, 2:52 PM IST
தமிழ், தமிழர், தமிழ்நாடு நலன்களுக்காக தனது இறுதிமூச்சு வரையில் பாடாற்றிய கருணாநிதியின் பங்களிப்பைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாளை அரசே கொண்டாடுவது அவருக்குச் செலுத்தும் நன்றியறிதலாகும்.
politics Apr 26, 2022, 10:35 PM IST
விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் அண்ணன் திருமாவளவனுக்கு பரிசளிக்க நான்கு புத்தகங்களை வாங்கி வைத்திருக்கிறேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
politics Apr 26, 2022, 5:21 PM IST
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அண்ணல் அம்பேத்கரின் புத்தகம் வழங்குவதாக இளம் சிறுத்தைகள் எவரும் பாஜக தலைமை அலுவலகம் செல்வதை தவிர்க்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
politics Apr 26, 2022, 3:24 PM IST