Asianet News TamilAsianet News Tamil
27 results for "

Vanniyars

"
A vanniyar can not be Chiefminister .. Why do not the Vanniyars come along with me.? Dr. Ramdoss worried.!A vanniyar can not be Chiefminister .. Why do not the Vanniyars come along with me.? Dr. Ramdoss worried.!

ஒரு வன்னியர் முதல்வராக முடியல.. வன்னியர்கள் ஏன் என் பின்னால் வரமாட்றீங்க.? அப்செட்டில் டாக்டர் ராமதாஸ்.!

மற்ற சமுதாயத்தினர் எல்லாம் அன்புமணி முதல்வராகி விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

politics Dec 27, 2021, 8:41 AM IST

Vanniyars dose not vote for PMK .. Stalin will not alliance with ramadoss.. pugazendi says.Vanniyars dose not vote for PMK .. Stalin will not alliance with ramadoss.. pugazendi says.

வன்னியர்களே பாமகவுக்கு ஓட்டு போடுறது இல்ல.. ராமதாசை சேர்க்க மாட்டார் ஸ்டாலின். பொளந்துகட்டிய புகழேந்தி.

வட மாவட்டங்களில் வன்னிய மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளிலேயே பாட்டாளி மக்கள் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை, மொத்தத்தில் வன்னியர்களே ராமதாசுக்கு ஓட்டு போடுவது இல்லை என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி வசித்துள்ளார். 

politics Dec 17, 2021, 5:05 PM IST

very Soon success in Vanniyar reservation case.. Victory.. victory .. Doctor Ramdas raising hand.very Soon success in Vanniyar reservation case.. Victory.. victory .. Doctor Ramdas raising hand.

வன்னியர் இட ஒதுக்கீட்டில் விரைவில் வெற்றி.. வெற்றி.. புஜத்தை உயர்த்தும் மருத்துவர் ராமதாஸ்.

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின்படி இதுவரை மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கை மற்றும் அரசு பணி நியமனங்களை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

politics Dec 16, 2021, 2:44 PM IST

PMK  If we had stood alone, the Pmk regime would have ruled Tamil Nadu with the Veeravanniyars.ramadoss says.PMK  If we had stood alone, the Pmk regime would have ruled Tamil Nadu with the Veeravanniyars.ramadoss says.

PMK:தனித்து நின்றிருந்தால் பாமக ஆட்சி.. தமிழ்நாட்டை வீரவன்னியர்கள்தான் ஆளனும்.. தலையில் அடித்து கதறிய ராமதாஸ்.

தனியாகவே போட்டியிட்டிருந்தால் இந்நேரத்திற்கு பாமக ஆட்சியை கைப்பற்றி இருக்கும் ஆனால் கூட்டணியில் நிற்போம் என நம் கட்சியினர் சொன்னதைக் கேட்டு இதுநாள்வரை கூட்டணியில் நின்று வந்ததாகவும் ஆனால் இனிமேல் வீர வன்னியர்கள் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

politics Dec 13, 2021, 12:40 PM IST

Anbumani  did hesitate to say his caste .. Vanniyar Federation Criticied.Anbumani  did hesitate to say his caste .. Vanniyar Federation Criticied.

தன் சாதியை சொல்லவே அசிங்கப்பட்டவர்தான் அன்புமணி.. அவர் சத்திரியரா.? டாராக கிழித்த வன்னியர் கூட்டமைப்பு.

சாதி சாதி என்று பேசும் அன்புமணி தான், தான் ஒரு வன்னியர் என்று சொல்லவே தயங்கியவர் என வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என் ராமமூர்த்தி விமர்சித்துள்ளார்.

politics Dec 4, 2021, 6:46 PM IST

Jai bhim: Ramadass is the one who mortgaged the society for the diamond necklace .. Ramamurthy is the Vanniyar Federation who criticized pmk.Jai bhim: Ramadass is the one who mortgaged the society for the diamond necklace .. Ramamurthy is the Vanniyar Federation who criticized pmk.

Jai bhim: வைர நெக்லஸ்காக சமுதாயத்தை அடகு வைத்தவர் ராமதாஸ்.. அடங்க மறுக்கும் வன்னியர் கூட்டமைப்பு ராமமூர்த்தி.

பலரையும் மிக கேவலமாக பேசி விட்டு மீண்டும் அவர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டவர்தான் ராமதாஸ் என்றும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மிக கடுமையாக விமர்சித்துவர் என்றும், பின்னர் அன்புமணி திருமணத்திற்கு அவர் கொடுத்த வைர நெக்லஸ் பரிசாக பெற்றுக்கொண்டு இந்த சமுதாயத்தையே அடகு வைத்தவர் ராமதாஸ் என வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என் ராமமூர்த்தி கடுமையாக விமர்சித்துள்ளார். 

politics Nov 25, 2021, 2:41 PM IST

Jai Bhim: Surya .. are you Insulting guru.? We will come to Chennai .. North Indian Rajputs are obsessed.Jai Bhim: Surya .. are you Insulting guru.? We will come to Chennai .. North Indian Rajputs are obsessed.

Jai Bhim: சூர்யா.. குருவையா தப்பா பேசுன.? சென்னைக்கு கிளம்பி வருகிறோம்.. வட இந்திய ராஜபுத்திரர்கள் அவேசம்.

தென்னிந்தியாவில் ஷத்ரியர்களின் தலைவரான ஜெ. குரு அவர்களை ஜெய்பீம் திரைப்படத்தில்  இழிவுபடுத்தி இருப்பதை மிக வன்மையாக கண்டிப்பதாக  வட இந்திய  சத்திரியர்களுக்கான அமைப்பான ஸ்ரீ ராஜ்புத் கருணா சேனா கண்டித்துள்ளது.  

politics Nov 22, 2021, 11:58 AM IST

Jai bhim: Rajput Karni Sena warn suriya... support for Vanniarys.Jai bhim: Rajput Karni Sena warn suriya... support for Vanniarys.

Jai Bhim: சூர்யா உங்க அப்பனுக்கு அப்பனையே பாத்தவங்க நாங்க. வன்னியர்களுக்காக கொதிக்கும் வடஇந்திய சத்ரியர்கள்.

வன்னியர்களை இழிவுபடுத்திய நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் நாங்கள் சென்னையை நோக்கி வருவோம் என ஸ்ரீ ராஜ்புத் கர்னா சேனா தலைவர் மகிபால்சிங் மஹரான எச்சரித்துள்ளார். 

politics Nov 22, 2021, 10:41 AM IST

Vanniyars who put Surya on another level ... letting the intimidating fireballVanniyars who put Surya on another level ... letting the intimidating fireball

சூர்யாவை வேற லெவலில் வைச்சு செய்யும் வன்னியர்கள்... விடாமல் மிரட்டும் அக்னிகலசம்..!

இந்திய அளவில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக தரமான சம்பவங்களை நிகழ்த்தி வருகிறார்கள் வன்னிய சமுதாய மக்கள். 

politics Nov 21, 2021, 11:31 AM IST

Surya .. Why touch the Vanniyars ?? 1 crore notice will come to u.. be ready .. Lawyer Krishnamurthy.Surya .. Why touch the Vanniyars ?? 1 crore notice will come to u.. be ready .. Lawyer Krishnamurthy.

Jai bhim: யோவ் சூர்யா.. வன்னியர்களை ஏன் டச் பண்ண? 1 கோடி கேட்டு நோட்டீஸ் வரும் ரெடியா இரு. Adv கிருஷ்ணமூர்த்தி

ஒரு சப்ப மேட்டர் எடுத்து சூர்யாவும் ஜோதிகாவும் நல்ல பணம் சம்பாதித்து விட்டீர்கள், ஆனால் அதில் வன்னியர்களை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள் என சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

politics Nov 19, 2021, 2:03 PM IST

Vanniyar reservation case - tamilnadu govt files three more affidavit in supreme courtVanniyar reservation case - tamilnadu govt files three more affidavit in supreme court

வன்னியர்களுக்காக வரிந்துகட்டி இறங்கும் ஸ்டாலின்.. இட ஒதுக்கீட்டு வழக்கில் மேலும் 3 மேல்முறையீட்டு மனுக்கள்.!

இட ஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் பா.ம.க. சார்பில் ஏற்கெனவே 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

politics Nov 18, 2021, 6:31 PM IST

Dissolution of Surya fan forums in many places .. ! Patali youth obsessionDissolution of Surya fan forums in many places .. ! Patali youth obsession

பல இடங்களில் சூர்யா ரசிகர் மன்றங்கள் கலைப்பு.. ! பாட்டாளி இளைஞர்கள் ஆவேசம்

நடிகர் சூர்யா ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவு படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டையடுத்து வடமாவட்டங்களில் வன்னிய இளைஞர்கள் சூர்யாவின் ரசிகர் மன்றங்களை கலைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதற்கான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கடலூரில் நடைபெற்றுள்ளது. 

politics Nov 18, 2021, 12:33 PM IST

Surya apologizes to Vanniyar .. Can't walk in Tamil Nadu .. Kaduvetti manoj warns.Surya apologizes to Vanniyar .. Can't walk in Tamil Nadu .. Kaduvetti manoj warns.

சூர்யா வன்னியர்களிடம் மன்னிப்பு கேள்.. நீ எங்கேயும் நடமாட முடியாது.. காடுவெட்டி குரு மருமகன் எச்சரிக்கை.

3 கோடி வன்னிய மக்களிடத்திலும் நடிகர் சூர்யா பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் அவரது திரைப்படம் எந்த தியேட்டரில் ஓடாது,  தியேட்டர்களை தீவைத்து கொளுத்துவோம் என  காடுவெட்டி குருவின் மருமகன் ஆவேசம் தெரிவித்துள்ளார்.  

politics Nov 9, 2021, 4:32 PM IST

Violence against the Vanniyars ... Surya looking for money by shedding tears full of filthViolence against the Vanniyars ... Surya looking for money by shedding tears full of filth

வன்னியர்கள் மீது வன்மம்... கசடுகள் நிறைந்த கண்ணீரை வடித்து காசு பார்க்கும் சூர்யா... அதிரடி குற்றச்சாட்டு..!

அவலங்களைக் கூவிக் கூவி விற்பனை செய்கிற இந்த வணிகத்திற்கு இப்போது பலியாகி இருப்பவர்கள், நமது தமிழ் நாட்டின் செஞ்சி வட்டாரப் பழங்குடி மக்களான இருளர்கள்!
 

politics Nov 9, 2021, 12:00 PM IST

Reservation is a social injustice .. Actress Kasturi shakes the Vanniyars.Reservation is a social injustice .. Actress Kasturi shakes the Vanniyars.

இட ஒதுக்கீடு என்பதே சமூக அநீதி.. வன்னியர்களை உலுக்கும் நடிகை கஸ்தூரி.

திமுக ஆட்சி ஓ.கே ரகம்தான் என்றும், என தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, 30 சதவீதம் செயல்பாடு என்றாலும் 70 சதவீதம் விளம்பரம் செய்வதில் வல்லமை படைத்தவர்கள் திமுகவினர் என்றும் அவர் விமர்சித்துள்ளதுளார். 

politics Nov 6, 2021, 12:17 PM IST