Vanniyar Community
(Search results - 5)politicsDec 15, 2020, 5:28 PM IST
இது வன்னியர் சமூகத்திற்கு மிகப்பெரிய அநீதி... ராமதாஸ் வேதனை..!
தகுதியும், திறமையும் இருந்தும்கூட உயர் நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் நியமனத்தில் தொடர்ச்சியாக வன்னியர்கள் புறக்கணிக்கப்படுவது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இது மிகப்பெரிய சமூக அநீதியாகும் என ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
politicsDec 1, 2020, 4:30 PM IST
வன்னியர் சமூதாயத்தை வன்முறை சமூகமாகக் காட்ட முயலாதீர்கள்... அன்புமணி ராமதாஸ்..!
வன்னிய சமூதாய மக்களை வன்முறை சமூகமாகக் காட்ட முயற்சிக்காதீர்கள் ஊடக நண்பர்கள். நாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள். எங்களின் நோக்கம் அறவழி போராட்டம்தான் என இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
politicsOct 8, 2019, 12:03 AM IST
பக்காவா ஸ்கெச் போட்டு, ராமதாஸ் கோட்டைக்கு வெடிவைத்த ஸ்டாலின்...!! திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிப்பு...!!
தி.மு.க ஆட்சியமைந்தவுடன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-
politicsApr 14, 2019, 2:18 PM IST
வன்னியர் சமூக 10 லட்சம் கோடியை அமுக்கிய ராமதாஸ்!! திமுக சொத்துக்கள் அடித்து பிடுங்க பட்டவையே!! அடித்து கொள்ளும் பாமக - திமுக!
இந்த தேர்தல் போரில் ஸ்டாலினின் மிகப்பெரிய எதிரி யார்? என்று கேட்டால், ‘எடப்பாடியார், ஓ.பி.எஸ்., அல்லது மோடி’ என பதில் சொல்வீர்களானால், நீங்கள் மிகப்பெரிய அரசியல் தெரியாதவர்கள்! என்று அர்த்தம். ஸ்டாலினின் பெரிய எதிரி இந்த தேர்தலில் ராமதாஸ்தான்.
politicsSep 9, 2018, 12:14 PM IST
வன்னிய இளைஞர்களை வளைக்கும் ரஜினி! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்க்கு குறிவைக்கும் மாஸ்டர் ஸ்கெட்ச்
ரஜினி ரசிகர் மன்றத்தின் அன்றாட செயல்களை மட்டும் அல்ல ரசிகர் மன்ற நிர்வாகிகள் நியமனம், மாற்றம் என அடுத்தடுத்து அதிரடியாக அரங்கேறும் செயல்களுக்கு பின்னால் இருப்பது டாக்டர். இளவரசன் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.