Asianet News TamilAsianet News Tamil
13 results for "

Vamsi

"
vijay 66 updatesvijay 66 updates

Vijay 66 | தெறி பட பாணியில் உருவாகிறதா விஜய் 66 ? தந்தை-மகள் அன்பை சொல்லும் கதையை உருவாக்கும் வம்சி?

அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி படத்தை போன்று தந்தை - மகளின் பாசத்தை சொல்லும் கதைக்களமாக விஜய் 66 பட கதை உருவாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

cinema Nov 22, 2021, 11:58 AM IST

Vamsi Pitipalli  interview about vijay's Sixty-sixVamsi Pitipalli  interview about vijay's Sixty-six

தளபதி 66 குறித்து வெளிப்படையாக போட்டுடைத்த தெலுங்கு இயக்குனர் ... இந்த படத்தின் கதை இப்படித்தான் இருக்குமாம்?

விஜயின் 66 படம் எமோஷன் கலந்த கமர்ஷியல் படமாக இருக்குமென இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளார். அதோடு வரும் டிசம்பர் மாதத்தில் இந்த படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்றும் இயக்குனர் கூறியுள்ளார்.

cinema Nov 3, 2021, 3:56 PM IST

Actor vijay 66 movie latest update given director vamsiActor vijay 66 movie latest update given director vamsi

'தளபதி 66' இப்படி பட்ட படமா? ஹீரோயின் முடிவு செய்யப்பட்டு விட்டாரா... சுட சுட வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

தளபதி விஜய் (Vijay) தற்போது 'பீஸ்ட்' (Beast movie) படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க உள்ள 66 ஆவது படம் குறித்து, அப்பபோது பல தகவல்கள் உலா வரும் நிலையில் இதற்க்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் வம்சி சில அப்டேட் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

 

cinema Nov 2, 2021, 11:36 AM IST

prabhas and pooja hegde starring radhe shyam teaser releasedprabhas and pooja hegde starring radhe shyam teaser released

நான் கடவுளும் இல்லை... உன்ன மாதிரியும் இல்லை..! எதிர்பார்ப்பை எகிற வைத்த பிரபாஸின் 'ராதே ஷியாம்' டீசர்!

வம்சி, (Vamsi) பிரமோத், (Pramod) தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் (Radha Krishna Kumar)  இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே ஷியாம்' (Radhe Shyam) படத்தின் டீசர் சற்று முன்னர் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

 

cinema Oct 23, 2021, 11:38 AM IST

Who is Vikramaditya? Prabhas's new Radhe Shyam poster is out, teaser to come out on his birthdayWho is Vikramaditya? Prabhas's new Radhe Shyam poster is out, teaser to come out on his birthday

விக்ரமாதித்யா யார்? பிரபாஸின் புதிய போஸ்டரோடு வெளியான... 'ராதே ஷியாம்' டீசர் ரிலீஸ் தேதி!

வம்சி, (Vamsi) பிரமோத், (Pramod) தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் (Radha Krishna Kumar)  இயக்கத்தில் பிரபாஸ் (Prabhas)  நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே ஷியாம்' (Radhe Shyam) படத்தின் டீசர் அக்டோபர் 23 வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

cinema Oct 20, 2021, 11:29 AM IST

Mahesh Babu daughter acting in thalapathy vijay next movieMahesh Babu daughter acting in thalapathy vijay next movie

தளபதி விஜய்யின் 66 ஆவது படத்தில் முன்னணி நடிகரின் மகள் நடிக்கிறாரா? அப்போ வேற லெவல் தான்..!!

தளபதி விஜய் (Thalapathy Vijay), 'பீஸ்ட்' (Beast Movie) படத்தை தொடர்ந்து நடிக்க உள்ள 66 ஆவது படத்தில், பிரபல முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் (Magesh babu Daughter) மகள் சித்தாரா (sitara)  நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

cinema Oct 6, 2021, 11:17 AM IST

Leading hero who is the villain for Vijay 66 movie? Information spread on social mediaLeading hero who is the villain for Vijay 66 movie? Information spread on social media

"தளபதி 66" விஜய்க்கு வில்லனாகும் முன்னணி ஹீரோ... சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தகவல்!!

தளபதி விஜய் (Vijay) , வம்சி (Vamsi)  இயக்கத்தில் நடிக்க உள்ள 66 ஆவது படத்தில்,  விஜய்க்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் நானி (Nani) நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

cinema Sep 30, 2021, 4:16 PM IST

Actor vijay andu mahesh babu join together in one movieActor vijay andu mahesh babu join together in one movie

அடிதூள் அப்டேட்…… தளபதி விஜய் படத்தில் இணையும் மகேஷ் பாபு… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

தளபதி விஜய் நடிக்கும் 66 படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்ஷி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் தயாராகிறது.

cinema Sep 28, 2021, 8:25 PM IST

Thalapathy vijay Acting 66 movie in vamsi Directon officially announcedThalapathy vijay Acting 66 movie in vamsi Directon officially announced

தளபதி 66 படம் குறித்து வெளியான அதிகார பூர்வ அறிவிப்பு!! செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் விஜய்!!

தளபதி விஜய்யின் (Vijay)  66 ஆவது படம் குறித்த தகவல் ஏற்கனவே வெளிவந்த போதிலும், தற்போது இதுகுறித்து படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

 

cinema Sep 26, 2021, 5:04 PM IST

Thalapathy  66 movie directed by vamsi paidipallyThalapathy  66 movie directed by vamsi paidipally

#Thalapathy66 பட இயக்குநர் இவரா?... ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்...!

தளபதி விஜய்யை வைத்து  படம் இயக்கப்போவது உண்மை தான் என்றும், என் கெரியரின் மிகப் பெரிய படமாக இருக்கும். அந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தில் ராஜு தயாரிக்கிறார் என்றும் தெரிவித்திருந்தார். 

cinema Jul 27, 2021, 7:33 PM IST

krishana vamsi joins hands with ilayarajakrishana vamsi joins hands with ilayaraja

21 ஆண்டுகளுக்குப் பின் இளையராஜாவுடன் இணைந்த பிரபல இயக்குநர்...

’95ல் ‘குலாபி’என்ற சூப்பர் ஹிட் படத்துடன் அறிமுகமாகி இதுவரை 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளவர் வம்சி. அவர் தனது இயக்கத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது நடிகை ரம்யா கிருஷ்ணனைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு வம்சி கிருஷ்ணா ஆனார். 1988 ம் ஆண்டு நடிகர் பிரகாஷ்ராஜை பிரதான கதாபாத்திரமாகக் கொண்டு இவர் இயக்கிய தமிழ்,தெலுங்குப் படமான ‘அந்தப்புரம்’ சூப்பர் ஹிட் அடித்தது. அப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

cinema Nov 12, 2019, 6:19 PM IST

the queen web series first look posterthe queen web series first look poster

மிரட்டும் ஜெயலலிதாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்... ரம்யா கிருஷ்ணனின் கணவர் போட்ட சுவாரசிய ட்வீட்...

கவுதம் மேனன் இயக்கத்தில் ‘கியூன்’என்ற பெயரில் மிக விரைவில் வெப் சீரிஸாக வெளியாகவிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தெலுங்குப்பட இயக்குநர் கிருஷ்ண வம்சி ‘ஒரு ராணி இன்னொரு ராணி வேடத்தில் நடித்துள்ளார்’என்று கமெண்ட் அடித்துள்ளார்.
 

Trailer Sep 7, 2019, 1:31 PM IST

vijay to act in maharishi remakevijay to act in maharishi remake

’தளபதி 64’கதைக்காக ஹைதராபாத்தில் தவம் கிடக்கும் பிரபல தயாரிப்பாளர்...இது விஜய்க்குத் தெரியுமா?...

’தளபதி 63’படத்துக்கு அடுத்தபடியாக விஜய் ஒரு தெலுங்கு ரீ மேக் படத்தில் நடிக்கவிருப்பதாகவும், அப்படத்தின் ரீ மேக் உரிமைகளைப் பெறுவதற்காக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ஹைதராபாத்திலேயே முகாமிட்டிருப்பதாகவும் ஒரு ஆந்திர இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

cinema May 2, 2019, 3:50 PM IST