Asianet News TamilAsianet News Tamil
53 results for "

Valarmathi

"
former aiadmk minister valarmathi son suspendedformer aiadmk minister valarmathi son suspended

பணியின் போது அலட்சியம்.. முன்னாள் அதிமுக அமைச்சரின் மகன் சஸ்பெண்ட்.!

திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு அருகே ஆவின் பால்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பால்பண்ணையில் இருந்து திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

politics Oct 20, 2021, 6:35 PM IST

This is the record of the DMK .. AIADMK ex-minister P. Valarmati Criticized.This is the record of the DMK .. AIADMK ex-minister P. Valarmati Criticized.

இதுதான் திமுகவின் சாதனை.. பட்டியல் போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததுதான் திமுக அரசின் சாதனை என்று, முன்னாள் அமைச்சர் வளர்மதி குற்றம்சாட்டியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 5வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து,

politics Oct 8, 2021, 10:43 AM IST

Valarmathi and Vaigaiselvan got New posts in AIADMK... Action decision taken by OPS-EPS ..!Valarmathi and Vaigaiselvan got New posts in AIADMK... Action decision taken by OPS-EPS ..!

அதிமுகவில் வளர்மதி, வைகைச்செல்வனுக்கு புதிய பதவி... ஓபிஎஸ்-இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு..!

அதிமுகவின் மகளிரணி செயலாளராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியும் இலக்கிய அணி செயலாளராக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

politics Jul 23, 2021, 10:11 PM IST

500 quart bottles hoarded .. AIADMK ex-minister's brother arrested500 quart bottles hoarded .. AIADMK ex-minister's brother arrested

500 குவார்ட்டர் பாட்டில்கள் பதுக்கல்.. அதிமுக முன்னாள் அமைச்சரின் தம்பி அதிரடி கைது..!

திருச்சியில் கூடுதல் விலைக்கு விற்க வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் தம்பி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

politics May 10, 2021, 12:52 PM IST

aiadmk Minister Valarmathi apollo hospital admittedaiadmk Minister Valarmathi apollo hospital admitted

அதிமுக அமைச்சர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்..!

அதிமுக அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர் திருச்சியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

politics Apr 30, 2021, 9:46 AM IST

Chennai field situation..! 5 constituency that will shock DMKChennai field situation..! 5 constituency that will shock DMK

சென்னை கள நிலவரம்..! திமுகவிற்கு ஷாக் கொடுக்கும் 5 தொகுதிகள்..!

தமிழகத்திலேயே திமுகவிற்கு முழு அளவில் ஆதரவு உள்ளதாக கூறப்படும் சென்னையில் 5 தொகுதிகளின் நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது.

politics Mar 20, 2021, 11:02 AM IST

Ramer and Lakshmanar, the superpowers are defended by OPS and EPS.. valarmathi speechRamer and Lakshmanar, the superpowers are defended by OPS and EPS.. valarmathi speech

ராமர், லட்சுமணர் போல அதிமுகவை ஓபிஎஸ், இபிஎஸ் காக்கின்றனர்... ஆரம்பமே அமர்களப்படுத்திய வளர்மதி..!

மருது சகோதரர்கள் போலவும், ராமல், லட்சுமணன் போலவும் ஓபிஎஸ், இபிஎஸ் செயல்படுகின்றனர். அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என வளர்மதி கூறியுள்ளார்.

politics Jan 9, 2021, 12:21 PM IST

We will chase away DMK in the coming assembly elections .. !! Former Minister of Development Valarmati in a murder frenzy .. !!We will chase away DMK in the coming assembly elections .. !! Former Minister of Development Valarmati in a murder frenzy .. !!

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஓட ஓட விரட்டியடிப்போம்..!! கொலை வெறியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி..!!

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் முகத்திரையைக் கிழித்து ஓட ஓட விரட்டி அடிப்போம் என அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்காட்சியின்  இலக்கிய அணி செயலாளருமான பா.வளர்மதி சூளுரைத்துள்ளார்.

politics Nov 23, 2020, 11:21 AM IST

Stalins chief minister is dreaming but not fruitful ... Hat-trick victory for AIADMK ... Pa. Valarmati Action.Stalins chief minister is dreaming but not fruitful ... Hat-trick victory for AIADMK ... Pa. Valarmati Action.

ஸ்டாலின் முதலமைச்சர் கனவில் மிதக்கிறார் ஆனால் பலிக்காது... அதிமுகவுக்கு ஹாட்ரிக் வெற்றி... பா.வளர்மதி அதிரடி.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதலமைச்சர் கனவில் மிதக்கிறார். ஆனால் அவரது கனவு பலிக்காது என்று அதிமுக இலக்கிய அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி கூறியுள்ளார்

.
 

politics Nov 21, 2020, 11:52 AM IST

Stalin is no longer viable .. People are clear not to vote for DMK - P. ValarmatiStalin is no longer viable .. People are clear not to vote for DMK - P. Valarmati

இனி ஸ்டாலின் ஜம்பம் பலிக்காது.. திமுகவுக்கு வாக்களிக்ககூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்-பா.வளர்மதி

கடந்தமுறை பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்ற திமுகவின் பொய் பிரச்சாரம் இனியும் எடுபடாது எனவும், திமுகவுக்கு இனி யாரும் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் அதிமுக இலக்கிய அணி செயலாளர் பா. வளர்மதி கூறியுள்ளார்.

politics Nov 19, 2020, 10:34 AM IST

valarmathi exclusive about rajinikanthvalarmathi exclusive about rajinikanth

ரஜினியெல்லாம் சும்மா, திமுக தான் எங்களுக்கு எப்பவுமே எதிரி கட்சி... வளர்மதி காட்டம்!!

இதற்கு முன் பல நடிகர்கள் அரசியலுக்கு மிக வேகமாக வந்து, வந்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டனர். அவர்கள் பெயரைக்கூட நான் சொல்ல விரும்பவில்லை என முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி கூறியுள்ளார்.

politics Sep 10, 2019, 6:07 PM IST

Ex Minister valarmathi crying after edappadi angry questionEx Minister valarmathi crying after edappadi angry question

குண்டக்க மண்டக்க கேள்விகேட்ட எடப்பாடி... குலுங்கி குலுங்கி அழுத வளர்மதி!!

பண விநியோகம் குறித்து தன வீட்டிற்க்கே வரவழைத்து குண்டக்க மண்டக்க கேள்விகேட்டு மடக்கியதால், பதிலளிக்க முடியாத வளர்மதி தனது நெருங்கியவர்களிடம் குலுங்கி குலுங்கி அழுதாராம்.

politics May 21, 2019, 1:37 PM IST

AIADMK VaigaiselvanAIADMK Vaigaiselvan

எங்கள் வயிற்றில் அடிக்கிறார் வைகை செல்வன்... அ.தி.மு.க பேச்சாளர்களின் பேஜார்..!

ஐந்தாம் கிளாஸை கூட தாண்டாமல், அரசியலுக்குள் நுழையும் கடாமுடா பேர்வழிகள் கூட தானும் சம்பாதித்து, சக மனுஷனும் சம்பாதிக்கும் படி பார்த்துக் கொள்வார்கள். ஆனால் படித்தவர்கள் அரசியலுக்குள் வந்தால் கிரிமினலாக சிந்தித்து அடுத்தவனின் பொழப்பை கெடுப்பார்கள்! என்று பொதுவான ஒரு விமர்சனம் உண்டு. 

politics May 20, 2019, 3:51 PM IST

Valarmathi post Journalist questionValarmathi post Journalist question

இதே கேள்வியை உங்க அக்கா,தங்கை,மனைவிடம் கேட்பீர்களா? ...குமுறும் லீனா மணிமேகலை,சின்மயி கோஷ்டி

லீனா மணிமேகலையின் முன்னெடுப்பில் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், ரஞ்சனி,சின்மயி ஆகியோர் நேற்று ‘மி டு’ தொடர்பாக நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு முடிவில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான சந்திப்பாக மாறியுள்ளது.

cinema Oct 21, 2018, 1:50 PM IST