Asianet News TamilAsianet News Tamil
23 results for "

Vaishnavi

"
vijay tv serial actress vaishnavi engagement photo goes viralvijay tv serial actress vaishnavi engagement photo goes viral

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு காதலருடன் நடந்த நிச்சயதார்த்தம்..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து ..!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'காற்றின் மொழி' சீரியல் நடிகை வைஷ்ணவிக்கும் அவரது காதலருக்கும் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை அவர் வெளியிட ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
 

cinema Sep 30, 2020, 6:18 PM IST

bigboss vaishnavi married with anjanbigboss vaishnavi married with anjan

காதலரை தீடீர் என திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் வைஷ்ணவி!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான வைஷ்ணவி, தற்போது தன்னுடைய மூன்று வருட காதலர் அஞ்சன் என்பவரை,  மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
 

cinema Jun 15, 2019, 6:22 PM IST

bigboss vaishnavi controversy twit for ramyabigboss vaishnavi controversy twit for ramya

என்னது பிக்பாஸ் வைஷ்ணவிக்கு இந்த பிரபலம் பொண்டாட்டியா? ஒரே ட்விட்டில் ஓவர் டேமேஜ் செய்த நெட்டிசன்கள்!

பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர், ஆர்.ஜே.வைஷ்ணவி.
 

cinema Apr 26, 2019, 1:48 PM IST

big boss vaishnavi new hair stylebig boss vaishnavi new hair style

புது கெட்டப்புக்கு மாறிய வைஷ்ணவி! ஷாக் ஆன ரசிகர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான வைஷ்ணவி, ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத கெட்டப்புக்கு மாறி ஷாக் ஆக்கி உள்ளார்.
 

cinema Jan 17, 2019, 10:25 AM IST

rj vaishnavi glamour photo spread viralrj vaishnavi glamour photo spread viral

நடிகைகளை மிஞ்சிய கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த பிக்பாஸ் வைஷ்ணவி!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் ஆர்.ஜே. வைஷ்ணவி. தற்போது இவர் மிகவும் கவர்ச்சியான  உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

cinema Dec 22, 2018, 2:25 PM IST

Metoo movement... Ex-Bigg Boss Tamil contestant VaishnaviMetoo movement... Ex-Bigg Boss Tamil contestant Vaishnavi

அக்கா செக்ஸ் வச்சிக்கலாமா? பிக்பாஸ் வைஸ்ணவியை லெஸ்பியனுக்கு அழைத்த இளம் பெண்!

மீ டூ’ விவகாரத்தில் பிக்பாஸ் புகழ் வைஸ்னவி கூறியுள்ள புகார் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது இளம் பெண் ஒருவர் தன்னிடம் ட்விட்டர் சேட்டிங்கில் மிகவும் ஆபாசமாக பேசுவதாக வைஸ்னவி கூறியுள்ளார்.

Television Oct 24, 2018, 9:53 AM IST

vaishnavi about mahat eliminationvaishnavi about mahat elimination

மஹத் வெளியேற்றப்பட்டதுக்கு இதுதான் காரணம்...! உண்மையை போட்டுடைத்த வைஷ்ணவி..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வராம் நடிகர் மஹத் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். ஆரம்பத்தில் அனைவராலும் மிகவும் நல்லவர் என்று அறியப்பட்ட இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இரண்டு நடிகைகளில் பேச்சை கேட்டு மிகவும் மோசமாக நடந்து கொண்டார்.

Television Aug 29, 2018, 11:22 AM IST

today big boss elimination is vaishnavitoday big boss elimination is vaishnavi

இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே செல்வது யார்..? வெளியானது தகவல்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, வாரம் ஒரு போட்டியாளர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார். இது தான் நிகழ்சியின் விதி. 

Television Aug 19, 2018, 4:16 PM IST

rithvika talk against vaishnavirithvika talk against vaishnavi

'யூ ஷட் அப் வைஷ்ணவி' உனக்கு பேச தகுதியே இல்லை ...! சிரித்துக்கொண்டே அசிங்கப்படுத்திய ரித்விகா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைஷ்ணவி எலிமினேட் ஆன பிறகும் கூட அவரை வெளியேற்றாமல், மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் அவரை தங்க வைத்துள்ளனர் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள். இதனால் பிரச்சனைகள் இன்னும் அதிகமாக தான் செய்திருக்கிறது. 

cinema Aug 14, 2018, 5:05 PM IST

Bigg Boss 2; Vaishnavi struggling to ritvika caught!Bigg Boss 2; Vaishnavi struggling to ritvika caught!

அழகா இருக்குறனு சொன்னா கூட சண்டை நடக்குது பிக் பாஸில்; ரித்விகாவிடம் மாட்டிக்கொண்டு திணறும் வைஷ்ணவி!

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் பிரமோவில் ஏற்கனவே வைஷ்ணவி அழுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

Television Aug 9, 2018, 6:23 PM IST

vaishnavi cry and challange for balajivaishnavi cry and challange for balaji

தேம்பி தேம்பி அழுது கொண்டே பாலாஜியிடம் சொடக்கு போட்டு சவால் விடும் வைஷ்ணவி...! ஏன்..?

நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக, திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு செய்தி குறித்து உள்ளே உள்ள போட்டியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரின் அருமை பெருமைகள் பற்றியும் தனக்கு தெரிந்த வற்றை போட்டியாளர்கள் கூறினர்.

Television Aug 9, 2018, 11:45 AM IST

bigboss 2 this week elimination is vaishnavibigboss 2 this week elimination is vaishnavi

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவரா...? வெளியான தகவல்...!

பிக்பாஸ் வீட்டில் இருந்து, வாரம் தோறும் ஒரு பிரபலம் வெளியேறி கொண்டிருக்கின்றனர். அதன் அடிப்படையில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மனதியில்

Jul 29, 2018, 5:07 PM IST