Asianet News TamilAsianet News Tamil
23 results for "

Vada Chennai

"
I Would Never Act The Character Aishwarya Rajesh open TalkI Would Never Act The Character Aishwarya Rajesh open Talk

அந்த ஒரு படம் போதும்... சத்தியமா இனி அப்படி நடிக்க மாட்டேன்.... புலம்பும் பிரபல நடிகை...!

ஆனால் அப்படி நடித்தது தான் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு புது பிரச்சனையாக உருமாறியுள்ளது. 
 

cinema Mar 14, 2020, 2:35 PM IST

andrea feeling for one scene she acted in vada chennai with ameerandrea feeling for one scene she acted in vada chennai with ameer

அமீருடன் நான் அப்படி பண்ணியிருக்கக்கூடாது.. கவிதை நடிகையின் தாமதமான கதறல்

ஆண்ட்ரியா ஒரு கார்ப்பரேட் நடிகை. ஆனால் வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் அமீருக்கு ஜோடியாகவும், அவரோடு மிக நெருக்கமாகவும் நடித்திருந்தார். 

cinema Mar 2, 2020, 5:06 PM IST

actress saranya ravichandran photo galleryactress saranya ravichandran photo gallery

கருப்பு தான் அழகு...! கண்களால் கைது செய்யும் நடிகை சரண்யா ரவிச்சந்திரன் புகைப்படங்கள்!

கருப்பாக இருந்தால் பட வாய்ப்புகள் கிடைக்காது என்பதே பலரது நினைப்பாங்க உள்ளது. அவற்றை தகர்த்தெறிந்து, விடா முயற்சியோடு போராடி, இன்று தன்னுடைய நடிப்பால் ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றிருப்பவர் நடிகை சரண்யா ரவிச்சந்திரன். காதலும் கடந்து போகும், வட சென்னை, இறைவி, என பல படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பல குறும்படங்களில் நடித்துள்ளார்.

இவரின் அழகிய புகைப்படங்கள் இதோ...

cinema Aug 31, 2019, 6:33 PM IST

andriya acting duel role movieandriya acting duel role movie

2 வேடத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா!

ஒரே மாதிரியான திரைப்படங்களில் நடிக்காமல், தேர்வு செய்யும் கதையிலும், கதாப்பாத்திரத்தில் வித்தியாசம் காட்டி வருபவர் நடிகை ஆண்ட்ரியா.
 

cinema Apr 16, 2019, 8:33 PM IST

vada chennai movie in hotstarvada chennai movie in hotstar

பார்ட் 2’ 3’யெல்லாம் இருக்காது... 5.30 மணிநேரப்படமா ஹாட் ஸ்டார்ல வரப்போகுது வடசென்னை!

வட சென்னை பட ரிலீஸுக்குப் பின்னர் வந்த கடும் வசவுகளால் அப்படத்தின் இரண்டாவது மூன்றாவது பாகங்களை எடுக்கும் திட்டத்தை இயக்குநர் வெற்றிமாறன் கைவிட இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

cinema Oct 26, 2018, 1:23 PM IST

Vada Chennai director Vetrimaaran to delete scenesVada Chennai director Vetrimaaran to delete scenes

நிர்வாணக்காட்சி நீக்கம்... கெட்டவார்த்தைகளுக்காக மன்னிப்பு கேட்கிறேன்... மீண்டும் சென்சாருக்குப்போகும் வடசென்னை!

ரிலீஸாகி இரண்டாவது வாரத்தை எட்டியும் ‘வடசென்னை’ படம் குறித்த சர்ச்சைகள் ஓயவே இல்லை. நடுத்தரவர்க்க மக்கள் நலன் விரும்பிகள், கடரோர மீனவர் சங்கம், குடித்தாலும் குறைவாக கெட்டவார்த்தை பேசுவோர் முன்னேற்றக்கழகம் என்று யார் யாரோ படத்துக்கு எதிராக குரல் எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.

cinema Oct 23, 2018, 10:32 AM IST

Vada Chennai box office collection Day 2...20 croreVada Chennai box office collection Day 2...20 crore

முதல் 2 நாளில் ரூ.20 கோடி! வசூலை வாரிக்குவிக்கும் வட சென்னை!

வெளியான முதல் இரண்டு நாளில் மட்டும் சுமார் 20 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்து வட சென்னை திரைப்படம் சாதனை படைத்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான வட சென்னை திரைப்படம் கடந்த புதனன்று வெளியானது.

cinema Oct 20, 2018, 9:28 AM IST

vetrimaran about me to controversyvetrimaran about me to controversy

MeToo' விவகாரம் 'வடசென்னை’ வெற்றிமாறன் என்ன சொல்றாருன்னு கேளுங்க...

’’நாளை நம் அக்காவும், தங்கையும், மகள்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகளையே தைரியமாக வெளியே சொல்லவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் மற்ற பெண்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசியே ஆகவேண்டும்’’ என்கிறார் ‘வடசென்னை’ பட இயக்குநர் வெற்றிமாறன்.

cinema Oct 19, 2018, 11:47 AM IST

Tamil Movie Vada Chennai' Gets Leaked... Tamil RockersTamil Movie Vada Chennai' Gets Leaked... Tamil Rockers

தமிழ் ராக்கர்ஸ்ல ‘வட சென்னை’ வந்தாச்சி... இன்னும் சில நிமிடங்களில் ‘சண்டக்கோழி2’வா? விஷாலை வச்சு செய்றாய்ங்க...

தமிழ்ராக்கர்ஸுக்கு எதிராக ‘உங்களை உண்டு இல்லைன்னு பண்ணாம அடுத்த வேளை சோறு உண்ண மாட்டேன்’ என்கிற ஒரு பஞ்ச் டயலாக்கைத் தவிர மீதி எல்லாவற்றையும் பேசி முடித்துவிட்டார் விஷால்.

cinema Oct 18, 2018, 12:04 PM IST

Vada Chennai... Censor BoardVada Chennai... Censor Board

வடசென்னை’ புரடியூசர் கிட்ட ’பெட்டி’ எதுவும் வாங்குனீங்களா சென்சார்?

’இன்று விஷால் லிங்குசாமி கூட்டணியின் ‘சண்டக்கோழி2’ ரிலீஸாகியிருந்தாலும் வலைதளங்களில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருப்பதென்னவோ ‘வட சென்னை’தான்.

cinema Oct 18, 2018, 11:00 AM IST

Vada Chennai Movie Review...Censor BoardVada Chennai Movie Review...Censor Board

‘வட சென்னை’யில் 100 ஆண்டுகால தமிழ்சினிமா கேட்டிராத கெட்ட வார்த்தைகள் ‘எப்போ செவிடானீங்க மிஸ்டர் சென்ஸார்?’

‘கெட்ட வார்த்தைகள் கதைக்கு மிக அவசியமாகப் பட்டதால் ‘வட சென்னை’ படத்துக்கு ‘ஏ’ சர்டிபிகேட்டை நாங்களே வாலண்டியராகக் கேட்டு வாங்கினோம்’ என்று பேட்டிகளில் பெருமை பொங்க கூறிவருகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

cinema Oct 18, 2018, 10:06 AM IST

Vada Chennai Dhanush reveals he was unhappy Vetrimaaran film went to SimbuVada Chennai Dhanush reveals he was unhappy Vetrimaaran film went to Simbu

மிஸ்டர் தனுஷ் நீங்க எப்பவுமே எனக்கு எதிரிதான்’... ‘வடசென்னை’க்கு சிம்பு வாழ்த்து!

’வட சென்னை’ இன்று சென்னையில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட காட்சிகளாக ரிலீஸாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அதில் ஹீரோவாக நடித்திருக்கவேண்டிய சிம்பு தனுஷுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

cinema Oct 17, 2018, 11:04 AM IST

Dhanush speech at press meetDhanush speech at press meet
Video Icon

பக்கா மாஸ்! 80 கோடி.. 2 பார்ட் 5 மணி நேரம்... தனுஷ் பேசிய வீடியோ...

’வடசென்னை’ பார்ட் 1.  பொதுவாக ஒரு படம் ஹிட்டடித்தால் அதன் பார்ட் 2வை எடுக்கலாமா? என்று யோசிப்பார்கள், பேசுவார்கள் பின் களமிறங்குவார்கள். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் பார்ட் 1-க்கு பூஜை போடும்போதே ‘3 பாகங்களாக இதை எடுக்க இருக்கிறோம்.’ என்று அறிவித்து திரையுலகை தெறிக்கவிட்டபடிதான் வந்தார்கள். இதோ பார்ட் -1 ரெடியாகி திரையை தொடுகிறது. 

Exclusive Oct 15, 2018, 6:00 PM IST

Dhanush join hand with Vetrimaran 4th timeDhanush join hand with Vetrimaran 4th time

நான்காவது முறையாக கூட்டணி அமைக்கும் வெற்றிமாறன் தனுஷ்! திரைப்படமாகும் நாவல்...

தனுஷின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில்  வடசென்னை திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரெயிலர்  தான் கோலிவுட்டில் தற்போது ஹாட் டாப்பிக். சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் இந்த டிரெயிலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

cinema Oct 15, 2018, 10:57 AM IST

Dhanush-Aishwarya Rajesh liplockDhanush-Aishwarya Rajesh liplock

ஐஸ்வர்யா ராஜேசுக்கு உதட்டோடு உதடு சேர்த்து முத்தம்! தனுஷ் அட்டகாசம்!

வடசென்னை படத்திற்காக, ஐஸ்வர்யா ராஜேஷ் உதட்டை தனுஷ் கவ்விப்பிடித்து முத்தம் கொடுக்கும் நெருக்கமான காட்சிபடமாக்கப்பட்டுள்ளது.

Jul 30, 2018, 9:03 AM IST