Asianet News TamilAsianet News Tamil
360 results for "

Uttar Pradesh

"
Ambulance service for cows to be launched in UPAmbulance service for cows to be launched in UP

#AbhinavAmbulance பசுக்களுக்கும் ஆம்புலன்ஸ் ; யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி

பெரிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பசுக்களுக்கு அபினவ் ஆம்புலன்ஸ் என்ற 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவையை உத்தரபிரதேச அரசு தொடங்க திட்டமிட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். 

politics Nov 15, 2021, 1:36 PM IST

7 booked, 4 in custody of UP Police for celebrating Pak's WC win against India:7 booked, 4 in custody of UP Police for celebrating Pak's WC win against India:

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கொண்டாட்டம்... ஒருத்தரைக்கூட விடாமல் தூக்கும் காவல்துறை..!

உத்தரபிரதேச காவல்துறை 5 மாவட்டங்களைச் சேர்ந்த 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை காவலில் எடுத்துள்ளது.

india Oct 27, 2021, 6:08 PM IST

Priyanka Gandhi silent fastingPriyanka Gandhi silent fasting

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்யுங்க… மவுன விரதம் தொடங்கிய பிரியங்கா காந்தி

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்ய கோரி காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி மவுன விரதத்தை தொடங்கி உள்ளார்.

politics Oct 11, 2021, 8:21 PM IST

Aashish Mishra arrestedAashish Mishra arrested

நாட்டையே உலுக்கிய லக்கிம்பூர் சம்பவம்…. மத்திய அமைச்சரின் மகன் நள்ளிரவில் கைது

நாட்டையே உலுக்கிய லக்கிம்பூர் சம்பவத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு உள்ளார்.

politics Oct 10, 2021, 8:58 AM IST

Kashyab killed Uttar PradeshKashyab killed Uttar Pradesh

கொதிக்கும் உ.பி… விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம்.. வீடியோ ரிலீஸ்.. செய்தியாளர் சுட்டுக்கொலை…?

லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட வீடியோவை வெளியிட்ட செய்தியாளர் சுட்டு கொல்லப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

politics Oct 6, 2021, 8:55 AM IST

Bhupesh Baghel protest airportBhupesh Baghel protest airport

ஏர்போர்ட்டில் தரையில் அமர்ந்து முதல்வர் தர்ணா… புதிய இந்தியா..!

லக்னோ விமான நிலையத்தில் சத்திஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலை போலீசார் தடுக்க அவர் அங்கேயே தரையில் உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

politics Oct 5, 2021, 7:21 PM IST

Priyanka Gandhi arrestedPriyanka Gandhi arrested

ஆறுதல் கூற போன பிரியங்கா காந்தி ‘திடீர்’ கைது… டென்ஷனில் உ.பி…

உத்தரப்பிரதேசத்தில் பலியான குடும்பங்களுக்கு ஆறுதல் கூற போன பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு உள்ளார்.

politics Oct 4, 2021, 8:59 AM IST

For those selected in Uttar Pradesh, work in the Chennai Railway .. Turbulent Marxist Condemned.For those selected in Uttar Pradesh, work in the Chennai Railway .. Turbulent Marxist Condemned.

உத்திரப்பிரதேசத்தில் தேர்வானவர்களுக்கு சென்னை ரயில்வேயில் வேலை.. கொந்தளிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

ரயில்வே துறையில் உ.பி.யில் தேர்வு செய்யப்பட்டவர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இதனால் சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

politics Sep 28, 2021, 11:49 AM IST

Tamil Nadu should break Uttar Pradesh record in vaccination... ramadossTamil Nadu should break Uttar Pradesh record in vaccination... ramadoss

உத்தரபிரதேசத்தின் சாதனையை தமிழகம் முறியடிக்கவேண்டும்.. உற்சாகப்படுத்தும் ராமதாஸ்..!

தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் மூலம் 28.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். தமிழக அரசுக்குப் பாராட்டுகள்.

politics Sep 13, 2021, 3:24 PM IST

asianet news survey reveals bjp has widely all castes support in uttar pradesh assembly election 2022asianet news survey reveals bjp has widely all castes support in uttar pradesh assembly election 2022

சமாஜ்வாதி சாதி கட்சி; பாஜக அனைவருக்குமான கட்சி..! சாதி வாரியான சர்வேயில் சமாஜ்வாதியை ஓரங்கட்டி பாஜக முன்னிலை

உத்தர பிரதேச தேர்தலுக்கு முன்பாக ஏசியாநெட் நியூஸ் நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில், யாதவ் சமுதாயத்தை தவிர மற்ற அனைத்து ஓபிசி பிரிவு மக்கள் மற்றும் பிராமணர்களின் ஆதரவு பாஜகவுக்கே உள்ளது.
 

india Aug 18, 2021, 6:10 PM IST

Best Choice Yogi Aditya Nath in Uttar Pradesh ... Beating SurveyBest Choice Yogi Aditya Nath in Uttar Pradesh ... Beating Survey

அகிலேஷ்குமார், மாயாவதியை விட பெஸ்ட் சாய்ஸ் யோகி ஆதித்யா நாத்... அடித்து சொல்லும் சர்வே..!

 சில விஷயங்களில் யோகி ஆதித்யாநத்துக்கு ஆதரவு இல்லை என்கிற போதும், ஒட்டுமொத்தமாக பாஜக உத்தரப்பிரதேசத்தை வெல்ல வாய்ப்பிருப்பதாக அடித்துக் கூறுகிறது அந்த சர்வே முடிவுகள். 

india Aug 18, 2021, 5:59 PM IST

opinion poll results reveal that uttar pradesh people believe yogi adityanath led bjp govt treat all citizens equallyopinion poll results reveal that uttar pradesh people believe yogi adityanath led bjp govt treat all citizens equally

சாதி, மத பாகுபாடு இல்லாத ஆட்சி தான் வேணும்! அது யோகி ஆதித்யநாத்தால் மட்டும்தான் முடியும்! உ.பி., மக்கள் ஆதரவு

சாதி, மத பாகுபாடின்றி அனைத்து சமுதாயத்தினரையும் ஒரே மாதிரி நடத்துபவர்களின் ஆட்சியையே தாங்கள் விரும்புவதாக உத்தர பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
 

india Aug 18, 2021, 5:55 PM IST

Survey reveals that what impact makes ram mandir on uttar pradesh assembly electionsSurvey reveals that what impact makes ram mandir on uttar pradesh assembly elections

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் ராமர் கோவில் விவகாரம் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்..! சர்வேயில் மக்கள் கருத்து

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் ராமர் கோவில் விவகாரம் எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விக்கு மக்கள் தங்களது பதிலை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அதன்படி, ராமர் கோவில் விவகாரம் உத்தர பிரதேச தேர்தலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
 

india Aug 18, 2021, 5:37 PM IST

up opinion poll reveals that majority people have decided to give one more chance to cm yogi adityanathup opinion poll reveals that majority people have decided to give one more chance to cm yogi adityanath

யோகி ஆதித்யநாத் ஆட்சி மீண்டும் அமைவதுதான் உத்தர பிரதேசத்திற்கு நல்லது..! மக்கள் அமோக ஆதரவு

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி அமைவதே மாநிலத்திற்கு நல்லது என்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

india Aug 18, 2021, 5:23 PM IST

Yogi Adityanath hopes for 300 seats in UP Assembly electionsYogi Adityanath hopes for 300 seats in UP Assembly elections

உ.பி சட்டப்பேரவை தேர்தலில் திரும்பவும் 300 தொகுதிகளை அடிச்சு தூக்குவோம்.. யோகி ஆதித்யநாத் உச்சகட்ட நம்பிக்கை!

உத்தரப்பிரதேசத்தில்  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 300-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
 

politics Jul 4, 2021, 9:26 PM IST