Asianet News TamilAsianet News Tamil
10 results for "

Usilampatti

"
madurai girl suicide in dowry issue - husband and father-in law arrestmadurai girl suicide in dowry issue - husband and father-in law arrest

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை… மாமனார், 2-வது கணவர் கைது…!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பெண்ணின் மாமனார், மற்றும் இரண்டாவது கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Madurai Sep 22, 2021, 5:33 PM IST

madurai Female infanticidemadurai Female infanticide

#BREAKING கொலைக்கார பாவிங்களா.. செயற்கையாக மூச்சு திணறடிக்கப்பட்டு பெண் சிசு கொலை... அதிர்ச்சி தகவல்..!

உசிலம்பட்டியில் 7 நாள் பெண் குழந்தைக்கு செயற்கையாக மூச்சு திணறடிக்கப்பட்டது கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Madurai Feb 19, 2021, 4:17 PM IST

Lets become a suicide squad for Sasikala .. Posters flashing in the bar ..!Lets become a suicide squad for Sasikala .. Posters flashing in the bar ..!

சசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..!

உசிலம்பட்டியில் சசிக்கலாவிற்கு ஆதரவாக ஓய்வு பெற்ற காவலர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

politics Oct 28, 2020, 10:07 PM IST

Man killed at temple festival near Madurai Police mobilized .. Dawn protest with corpse ..!Man killed at temple festival near Madurai Police mobilized .. Dawn protest with corpse ..!

மதுரை அருகே கோவில் திருவிழாவில் ஒருவர் கொலை..! போலீசார் குவிப்பு.. பிணத்தை வைத்து விடியவிடிய போராட்டம்..!

மதுரை அருகே இருதரப்புக்குஇடையே சாமி கும்பிடுவதில் பிரச்சனை ஏற்பட்டது.இதில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி கிராம மக்கள் பிணத்தை ஊர் மந்தையில் போட்டு விடிய விடிய போராட்டம் நடைபெற்றது.அந்த ஊரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் கிராமம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது.
 

politics Oct 14, 2020, 9:45 PM IST

30 cow died in madurai due to fire30 cow died in madurai due to fire

துடிதுடித்து இறந்துபோன 30 பசுக்கள்..! மதுரையில் பரபரப்பு..! மோசமான நிலையில் 10 பசுக்கள்..?

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவியுடன் சொந்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளையும் 50க்கும் மேற்பட்ட மாடுகளையும் வளர்த்து வந்துள்ளார்.

life-style Feb 27, 2020, 5:13 PM IST

Canal broke due to rat - says minister udayakumarCanal broke due to rat - says minister udayakumar

மதுரையில் கால்வாய் உடைந்து பாதிப்பு... எலி, காட்டுப்பன்றி மீது பழியைப் போட்ட அமைச்சர்!

சுமார் 18 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த பணி சென்ற ஆண்டு முடிவுற்றது.  கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடந்தது. இத்திட்டத்துக்கு 33 கிமீ தொலைவில் கால்வாய் கரைகள்  மண்ணாலே அமைக்கப்பட்டது. இந்தக் கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், கடந்த 5-ம் தேதி நொடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 

politics Dec 8, 2019, 9:33 PM IST

tamil villain actor works for native placetamil villain actor works for native place

உசிலம்பட்டியின் 50 ஏக்கர் கண்மாயை மீட்டெடுக்கக் கிளம்பிய வில்லன் நடிகர்...

சினிமாவுக்கு வந்த பிறகு தனது சொந்த ஊரின் பெயரைக் கூட சொல்லத் தயங்கும் நடிகர்களுக்கு மத்தியில் வில்லன் நடிகர் சவுந்தரராஜா, ’நம்ம ஊருக்கு நாமதான் இறங்கி வேலை செய்யணும்’என்ற அறிவிப்போடு, தனது சொந்த ஊரான உசிலம்பட்டியின் 50 ஏக்கர் கண்மாயை தூர்வாரக் கிளம்பியிருக்கிறார். இவருடன் சில சமூக ஆர்வலர்களும் கைகோர்த்திருக்கிறார்கள்.

cinema Aug 15, 2019, 11:48 AM IST

Admk functionary money distribute in TheniAdmk functionary money distribute in Theni

பண வினியோகத்தில் கை வைத்த அதிமுக நிர்வாகி... பொங்கி எழுந்த மக்கள்.. தேனியில் நடந்த கூத்து!

அதிமுக நிர்வாகி ஒருவர் 500 ரூபாயை ஸ்வாகா செய்துவிட்டு வாக்காளர்களுக்கு 500 ரூபாய் மட்டும் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த பொதுமக்களில் சிலர், பணப் பட்டுவாடா செய்த அதிமுக கிளைச் செயலாளர் வீட்டை முற்றுகையிட்டனர்.
 

politics Apr 17, 2019, 9:28 AM IST

usilampatty AMMK tear ADMK  bannerusilampatty AMMK tear ADMK  banner

இப்பவே இப்படினின்னா … இனி தேர்தல் நெருக்கிருச்சுன்னா என்ன ஆகப்போகுதோ ? இது உசிலம்பட்டி கலாட்டா !!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.கே.மூக்கையாத்தேவரின் 97-வது பிறந்த நாள் விழாவின்போது அமமுக தொண்டர்கள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத் குமாரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனரை கிழத்து எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

politics Apr 5, 2019, 7:32 AM IST

emoy introduced in usilambattiemoy introduced in usilambatti

டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலித்த பொறியியல் மாணவர்கள்– ஆச்சரியத்தில் உசிலம்பட்டி மக்கள்...!!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மொய் பணம் வசூலிக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Jun 4, 2017, 4:54 PM IST