Union Budget
(Search results - 102)politicsFeb 2, 2021, 10:17 AM IST
மோடிக்கு நன்றி தெரிவிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.. அள்ளிக் கொடுத்த மத்திய அரசை போற்றும் எல். முருகன்.
இது தேசத்திற்கும் தனிமனித வளர்ச்சிக்குமான பட்ஜெட். தமிழ்நாட்டிற்கு அதிக நிதி திட்டங்களையும் அள்ளி வழங்கிய பட்ஜெட் என புகழ்ந்துள்ள தமிழக பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
politicsFeb 2, 2021, 10:04 AM IST
கொஞ்சம் மகிழ்ச்சியையும் நிறைய கவலைகளையும் தரும் பட்ஜெட்... கடுமையாக விமர்சிக்கும் தினகரன்...!
நடுத்தர மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தனி நபர் வருமானவரிச் சலுகை தொடர்பான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
indiaFeb 1, 2021, 6:12 PM IST
பட்ஜெட் 2021: கொரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது - ராஜீவ் சந்திரசேகர்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த நிலையில், கொரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு இந்தியா வளர்ச்சி பாதையில் செல்வதாக ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
politicsFeb 1, 2021, 4:07 PM IST
வளர்ச்சி, தன்நம்பிக்கையூட்டும் பட்ஜெட் என மோடி புகழாரம். நிர்மலா சீதாராமன் மற்றும் குழுவினருக்கு வாழ்த்து.
இது வளர்ச்சி மற்றும் புது நம்பிக்கையூட்டும் பட்ஜெட் என்று பிரதமர் மோடி வர்ணித்துள்ளார். நெருக்கடியான நேரத்தில் சிறப்பான பட்ஜெட்டை தயாரித்துள்ள நிதயமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மோடி கூறியுள்ளார்.
indiaFeb 1, 2021, 3:16 PM IST
பெட்ரோல், டீசல் மீது மக்களை பாதிக்காத வகையில் புதிய வரி..! பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
பெட்ரோல் மற்றும் டீசல் மீது வேளாண் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி விதிப்பதாக பட்ஜெட்டில் அறிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த வரிவிதிப்பு வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில் அரசு பார்த்துக்கொள்ளும் என்று தெரிவித்தார்.
politicsFeb 1, 2021, 2:12 PM IST
சட்டமன்றத்தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு செம கவனிப்பு... அள்ளி வழங்கி பாஜக அதிரடி..!
வரும் சட்டமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு உள்ளார்.
politicsFeb 1, 2021, 2:10 PM IST
இல்லதரசிகளுக்கு குஷியான செய்தி... தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு..!
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10 சதவிகிதம் ஆகக் குறைக்கப்படுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
politicsFeb 1, 2021, 2:02 PM IST
அடுத்த 2 மாதங்களில் 80 ஆயிரம் கோடி கடன் வாங்க திட்டம்.. பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தகவல்.
21 வகையான செலவினங்களை ஈடுசெய்ய அடுத்த இரண்டு மாதங்களில் சுமார் 80 ஆயிரம் கோடியை அரசு கடன் வாங்க உள்ளதாக நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்
politicsFeb 1, 2021, 1:53 PM IST
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை.. நிர்மலா சீதாராமன்..!
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இரட்டை வரியை ரத்து செய்ய புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.
politicsFeb 1, 2021, 1:34 PM IST
75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வருமான வரியில் இருந்து விலக்கு.. மூத்த குடிமக்கள் வயிற்றில் பால்வார்த்த நிர்மலா.
75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் இது மூத்த குடி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது
Budget 2021Feb 1, 2021, 1:28 PM IST
தனியாருக்கு தாரைவார்க்கப்படும் நிறுவனங்கள்... ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட அதிரடி..!
வருவாயைப் பெருக்கும் வகையில் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள சொத்துக்களைப் பணமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
politicsFeb 1, 2021, 1:21 PM IST
மத்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்களின் முழு விவரம்..!
தமிழகத்தில் 1.03 லட்சம் கோடி நிதியில் புதிய சாலைகள் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
Budget 2021Feb 1, 2021, 12:51 PM IST
உங்கள் கார்- பைக் இனி என்னவாகும்..? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
காலாவதியான வாகனங்களை உடைப்பதற்காக, 15 ஆண்டுகளான வர்த்தக நோக்கில் ஓடிய வாகனங்கள் தகுதி பெறுகின்றன. இதர சொந்த உபயோக வாகனங்களை உரிமையாளர்கள் தாமே முன்வந்து உடைப்பதற்காக அளித்து விடலாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
politicsFeb 1, 2021, 12:43 PM IST
வள்ளுவரையும், குறளையும் மறக்காத நிர்மலா சீதாராமன்.. பட்ஜெட் உரையில், திருக்குறளை மேற்கோள்காட்டி அசத்தல்.
பட்ஜெட்டின் போது திருக்குறளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டி பேசியுள்ளது அவையில் வரவேற்பை பெற்றது
politicsFeb 1, 2021, 12:36 PM IST
இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும் .. மத்திய பட்ஜெட்டில் அதிரடி சரவெடி அறிவிப்பு..!
இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.