Asianet News TamilAsianet News Tamil
4 results for "

Un Council

"
Kailash nation member who accused about india at UN Council.. Nithi who has slammed BJP. Full details inside.Kailash nation member who accused about india at UN Council.. Nithi who has slammed BJP. Full details inside.

ஐநாவில் இந்தியாவை சம்பவம் செய்த கைலாசா.. பாஜகவை தெறிக்க விட்ட நித்தி. முழு விவரம் உள்ளே.

இந்துக்களை ஐநா சபை பாதுகாக்க வேண்டுமென கைலாச நாட்டின் சார்பில் ஐநா மன்றத்தில் கலந்துகொண்ட பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் இந்துமதத்தில் உள்ள சிறுபான்மையின குழுக்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாக படுவதாகவும், அந்நாட்டில் தாங்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியா மீது கைலாசா பிரதிநிதி சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

politics Dec 6, 2021, 6:50 PM IST

Hey Sinhala's .. Is it fair to deceive the UN? Only Modi can ..  Nedumaran Demand.Hey Sinhala's .. Is it fair to deceive the UN? Only Modi can ..  Nedumaran Demand.

அடேய் சிங்களகாரா..ஐநா சபையையே ஏமாத்துரியே இது நியாயமாடா.? மோடியால்தான் முடியும்.. கலங்கும் நெடுமாறன்.

நீண்ட காலமாகச் சிறையில் வாடும் தமிழர்களை விடுவிப்போம் என கோத்தபய அறிவிப்பு ஏமாற்று நாடகம் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார் அதன்  முழு விவரம் பின்வருமாறு:-

politics Sep 23, 2021, 11:48 AM IST

India helped 150 countries in the Corona war, Modi spoke UN council meetIndia helped 150 countries in the Corona war, Modi spoke UN council meet

கொரோனா போரில் இந்தியா 150 நாடுகளுக்கு உதவியது..!! ஐ.நா சபையை அதிர வைத்த மோடி..!!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை இந்தியாவில் மக்கள் பிரச்சாரமாக  மாற்றியிருப்பதாகவும், இதுவரை இந்தியா 150க்கும் அதிகமான நாடுகளுக்கும் கொரோனாவுக்கு எதிரான போரில் உதவி இருப்பதாகவும்  ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது ஆண்டு விழா கூட்டத்தில் மோடி உரையாற்றியுள்ளார். டெல்லியில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர் இவ்வாறு உரை நிகழ்த்தியுள்ளார்.

politics Jul 18, 2020, 11:40 AM IST

UN council about chinaUN council about china

காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய சீனாவுக்கு மீ்ண்டும் அவமானம்… ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் எதிர்ப்பால் பின்வாங்கியது...


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க கோரிய சீனாவின் கோரிக்கையை பெரும்பாலான உறுப்பினர்கள் நிராகரித்து விட்டனர். 

india Jan 16, 2020, 10:32 PM IST